Home » 2017 » March » 12

Daily Archives: March 12, 2017

இன்றைய நகைச்சுவை!!!

இன்றைய நகைச்சுவை!!!

ஒரு மீனவர்… தன் படகு அருகில் அமர்ந்து கடற்கரையில் அங்கும்இங்கும் பார்த்துக் கொண்டிருந்தார்… அப்போது அவரிடம் ஒரு மேனேஜ்மென்ட் கன்சல்டென்ட் வந்தார், இப்படி வேஸ்ட்டா உட்கார்ந்திருக்கீங்களே இதுக்கு பதிலா… நீங்க இன்னமும் சிறப்பா ஏதாவது செய்யலாமே? சரி… நான் என்ன செய்யணும்? கடலுக்கு போய்… மேலும் அதிக மீன்களை பிடிக்கலாம்.. எதுக்கு? மேலும் ஒரு படகு வாங்கி. மேலும் அதிக மீன்களை பிடிக்கலாம். பிறகு? இப்படி கடுமையா வேலை செஞ்ச பிறகு ஹாய்யா.. நிம்மதியா உட்கார்ந்து ரெஸ்ட் ... Read More »

தத்துவங்கள்!!!

தத்துவங்கள்!!!

விட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும். தட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறையும். மனம் விட்டுப் பேசுங்கள்; அன்பு பெருகும். ========================= அறிவுக்கும் மனசுக்கு சிக்கல் இருக்கும் போது நீங்க மனசு சொல்வதை மட்டும்கேளுங்கள். ========================= நட்பு எனும் கலையானது, ஒரு நல்ல இசைக் கருவியை வாசிப்பது போன்றது. முதலில் விதிகளின்படி இந்தக் கருவியை வாசிக்கத் தொடங்க வேண்டும். பிறகு விதிகளை மறந்துவிட்டு இதயத்திலிருந்து வாசிக்க வேண்டும். ========================= கடவுள், நகைச்சுவையுடன் எழுதக்கூடிய ஒரு சிறந்த எழுத்தாளர். ஆனால் அவர், ... Read More »

கொழுப்பைக் கரைக்க உதவும் பயிற்சிகள்!!!

கொழுப்பைக் கரைக்க உதவும் பயிற்சிகள்!!!

வயிற்றுக் கொழுப்பைக் கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்!!! ஆண்கள் ஒவ்வொருவருக்குமே நடிகர் சூர்யாவைப் போல் சிக்ஸ் பேக் வைக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் நாள் முழுவதும் உட்கார்ந்த நிலையிலேயே வேலை செய்வதால், பலருக்கு சிக்ஸ் பேக் வருவதற்கு பதிலாக ஃபேமிலி பேக் வந்துவிடுகிறது. அத்துடன் உடலில் பல்வேறு நோய்களும் அழைய விருந்தாளிகளாக வந்துவிடுகிறது. சரி, உங்களுக்கு குனிந்து பாதத்தை பார்க்க முடியாதவாறு தொப்பை இருக்கிறதா? அந்த தொப்பையைக் குறைக்க உணவுகளுக்கு அடுத்தபடியாக உதவுவது உடற்பயிற்சி தான். ... Read More »

வலிமை!!!

வலிமை!!!

ஆசிரியர் ஆனந்தமூர்த்தி மாணவர்களிடம் நீதி போதனை வகுப்பில் ஒரு கேள்வி கேட்டார்  “”மாணவர்களே.. நமது உடல் அவயங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மற்றும் மிகவும் வலிமையான உறுப்பு எது எனச் சொல்ல முடியுமா..?” ஒரு மாணவன் எழுந்து “”இதயம் சார்.. நெஞ்செலும்புக் கூட்டுக்குள்ளே மிகப் பாதுகாப்பாக உள்ள அது 70 வயது சராசரி மனிதனின் ஆயுளில் சுமார் 4 கோடி தடவை துடிக்கிறது சார்…!” மற்றொரு மாணவன் எழுந்து “”மனிதனின் மூளைதான்… மண்டை ஓட்டுக்குள் பாதுகாப்பாக உள்ளது. இதயம் ... Read More »

Scroll To Top