Home » 2017 » March » 26

Daily Archives: March 26, 2017

சரிமாதிரி இருக்கு ஆனால் பிழை..?

சரிமாதிரி இருக்கு ஆனால் பிழை..?

நீண்ட‌ நாளுக்கு பின்பு உறவினர் வீட்டுக்கு சென்றார் ஒருவர் .. வீட்டுக்கார‌ அம்மா அடேயப்பா இப்பதான் கண் தெரிங்சிதோ.. எங்கவீடு என்று சொல்லிவிட்டு .. தனது கடைசி மகன் ராமனை……. கூப்பிட்டு வாப்பா செல்லம் மாமா நீண்டனாளைக்கு பின் வந்திருக்கிறார் ..ஓடிப்போய் பக்கத்துக்கடையில் பிஸ்கட்டும்.. ஃபன்ரா சோடாவும் ..வாங்கிட்டு வாப்பா…செல்லமெல்லா என்று சொல்ல‌… மகன் …ராமன் .. அம்மா பக்கத்துக்கடை பூட்டியிருந்தா(மூடியிருந்தா) ….? கொஞ்சம் தள்ளி ராமசாமி அப்புவின் கடையில் வாங்கிட்டு வாவண்டா…? அதுவும் பூட்டெண்டா (மூடியிருந்தா..?) ... Read More »

ஆமையும் ஓநாயும்

ஆமையும் ஓநாயும்

ஒரு குளத்தடியில் ஒநாய் ஒன்று கடும் பசியோடு மீன் ஏதும் வந்தால் பிடிப்போம் என்று காத்துக்கொண்டு இருந்தது .! ஒரு மீனும் வரவில்லை …சிறுது நேரத்தில் ஒரு ஆமை வந்தது ..அதை ஒநாய் பிடித்து விட்டது அதை விழியே எடுத்து நிலத்தில் உருட்டி உருட்டி கடித்தது  கடைசியில் ஓநாயின் வாயில் இரத்தம் தான் வந்தது …ஆமை ஓடை கடிக்க முடியுமா ? ஆமை சொன்னது நீ என்னை தண்ணீரில் ஊற வைத்தால் இலகுவாக கடிக்கலாம் என்றது ..! ... Read More »

அப்பாவும் மகனும்

அப்பாவும் மகனும்

ஒரு அப்பாவும், 4 வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக்கொண்டிருந்தார்கள் . அப்பொழுது சிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவு பக்கத்தில் சுரண்டி கொண்டிருந்தான். சத்தத்தை கேட்ட அப்பாவுக்கு கோபம் தலைகேறியது.. கடுப்பில் மகனுடைய கையை பிடித்து, நான்கு முறை உள்ளங்கையில் விளாசிவிட்டார். அப்பொழுதுதான் கவனித்தார் அவர் அடித்தது ஸ்பேனரை கொண்டு என்பதை. வலியில் துடித்த மகனை மருத்துவ மனைக்கு தூக்கி கொண்டு ஓடினார்… பல எலும்புகள் முறிந்துவிட்டதால்.. இனி விரல்களை குணமாக்கமுடியாது ... Read More »

டாக்டர் ஹெட்கேவார்

டாக்டர் ஹெட்கேவார்

டாக்டர் ஹெட்கேவார் (1889 யுகாதி – மறைவு: 1940, ஜூன் 21) “கோயிலைப் போலே உடல்கள் புனிதம் மாந்தர் அனைவரும் உபகாரி ! சிங்கத்துடனே விளையாடிடுவோம் ஆவினம் எங்கள் அன்புத்தாய்….” – என்ற அற்புதமான, அர்த்தமுள்ள வரிகளை சுமந்துகொண்டு வந்தது அந்தப் பாட்டு. இனிமையான குரலுடன் மனதையும் அறிவையும் கிறங்க வைத்த பாடல் வந்த திசை நோக்கி தானாக நடந்தது எனது கால்கள் பதினைந்து முதல் முப்பதுக்கும் இடைப்பட்ட வயதுள்ள சுமார் 20 இளைஞர்கள் வட்டமாக அமர்ந்திருந்தனர்; ... Read More »

Scroll To Top