Home » 2017 » March » 08

Daily Archives: March 8, 2017

எந்த தொழில் தொடங்கினாலும்!!!

எந்த தொழில் தொடங்கினாலும்!!!

எந்த தொழில் தொடங்கினாலும் முதலில் செய்யவேண்டியவை 1. அம்மா அப்பாவிடம் கடன் வாங்காதே. 2. முதலீடும் முழுவதும் கடன் தொகையாக இருக்ககூடாது. 3. தொழிலில் இருந்து நீ விடுபடும் வரை அல்லது சாகும் வரை உழை உழை உழை. 4. எந்த தருணத்திலும் உன் தொழில்லுக்கு உதவும் வாடிக்கையாளர், வெண்டர்கள் மீது கோபம் கொள்ளாதே. 5. நெகிழ்வு தன்மையை கடைபிடி. 6. பணத்திற்காக தொழில் செய்யாதே. 7. சமுகத்திற்கு கேடு விளைவிக்கும் தொழிலை செய்யாதே. 8. போட்டியாளரை ... Read More »

ஓலைச்சுவடி எழுதப் பயன்படும் மரம்!!!

ஓலைச்சுவடி எழுதப் பயன்படும் மரம்!!!

ஓலைச்சுவடி எழுதப் பயன்படும், வாழ்நாளில் ஒரே முறை பூக்கும், 100 அடி உயரமுள்ள அரிய வகை கூந்த பனை மரம் ஓலைச்சுவடி எழுதப் பயன்படும், வாழ்நாளில் ஒரே முறை பூக்கும், 100 அடி உயரமுள்ள அரிய வகை கூந்த பனை மரம், பண்டைய காலத்தில் எழுதுவதற்கு தேவையான ஓலைச் சுவடிகள் தாழிப்பனை மரங்களில் இருந்து பெறப்பட்டன. இந்த தாழிப்பனை மரங்களில் ஒன்று செம்பரம்பாக்கம் அருகே தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மரத்தில் இதுவரை இல்லாத வகையில் உலகத்திலேயே மிகப்பெரிய ... Read More »

அருகம்புல் ஜூஸ்!!!

அருகம்புல் ஜூஸ்!!!

உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க தினமும் அருகம்புல் ஜூஸ் குடிங்க! அருகம்புல் பற்றியும் அதன் ஆரோக்கிய நன்மைகள் பற்றியும் நம்மில் பலருக்கு தெரிவதில்லை. ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல், நமது உடலின் ஆரோக்கியம் மற்றும் பல உடல்நல பிரச்சனைகளில் இருந்து விடுபட சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த உணவாக அருகம்புல் விளங்குகிறது. தினமும் அதிகாலை வேளையில் அருகம்புல் ஜூஸ் குடிப்பது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. “யாரடி நீ மோகினி” திரைப்படத்தில் காண்பித்தது போல காலைக்கடன் பிரச்சனைக்கு ... Read More »

சர்வதேச மகளிர் தினம்!!!

சர்வதேச மகளிர் தினம்!!!

மகளிர் தின வரலாறு மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம். எதற்காக மார்ச் எட்டாம் தேதியைக் குறிப்பாகத் தேர்ந்தெடுத்தார்கள்? வரலாற்றைப் பின்னோக்கித் தேடினால் வியப்பூட்டும் பல தகவல்கள் நமக்குக் கிடைக்கின்றன! மார்ச் 8-ஆம் நாள் உலகம் முழுவதும் பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்களைச் சிறப்பிக்கும் இந்நாளுக்குப் பல்வேறு நாடுகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது. இனம், மொழி, கலாச்சாரம், பொருளாதாரம், அரசியல் முதலிய பல்வேறு வேறுபாடுகளை மறந்து பெண்கள் தினம் அனைத்துப் பெண்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் ... Read More »

Scroll To Top