Home » 2017 » March » 18

Daily Archives: March 18, 2017

இன்றைய நகைச்சுவை!!!

இன்றைய நகைச்சுவை!!!

நாற்பது வருடம் வாழ்ந்து முடித்த கணவனும் மனைவியும் அதை கொண்டாடும் விதமாக நன்பர்களுக்கு ஒரு விருந்து கொடுத்தனர். விருந்தில் கலந்து கொண்ட அனைவரும் கேட்ட கேள்வி. நீங்கள் எப்படி இவ்வளவு ஒற்றுமையாக இருந்தீர்கள் இவ்வளவு நாளும் ? என்று. அதற்கு அந்த தம்பதிகள் கொடுத்த பதில் ” நான் எனது கணவரின் சுதந்திரத்தில் தலையிட்டதே இல்லை.அது தான் காரணம்!” என்று. அன்று இரவு படுக்கையில் மனைவி கணவனிடம்” இதுவரை உங்கள் சுதந்திரத்தில் தலையிட்டதே இல்லை.. இன்று நீங்கள் ... Read More »

ஆண்டவா, என்னை ஆச்சாரியனாக்கு!!!

ஆண்டவா, என்னை ஆச்சாரியனாக்கு!!!

கல்வி புத்தாண்டைத் தொடங்கும் புத்திளம் புஷ்பங்களே! உங்கள் பள்ளி வாழ்வை வளமாக்க, மங்களப் பொருள்களுடன் உங்களை வரவேற்கிறேன், வாருங்கள்! படிப்பும், மார்க்கும் வரவில்லை என்று சென்ற ஆண்டில் வாழ்வை முடித்துக் கொண்ட மாணவர்களுக்காக இன்று நாம் அனைவரும் பிராத்திப்போம். இந்த மோசமான நிலை எங்கும், என்றும் தொடராதிருக்க, சிலவற்றைச் சிந்தித்து வைத்திருகிறேன். என்னோடு சேர்ந்து சிந்திக்க வாருங்கள். என் தோளுக்கு மேல் வளர்ந்துள்ள மாணவர்களே! மேற்கூறிய பிரச்னைகளைத் தீர்த்திட, பொறுப்பை உங்கள் தோள் மீது ஏற்றிக் கொள்ள ... Read More »

கொலஸ்ட்ராலைக் கரைக்கும் உணவுகள்!!!

கொலஸ்ட்ராலைக் கரைக்கும் உணவுகள்!!!

உணவில் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும், அதுவும் கொழுப்புச்சத்து நிறைந்த உணவு வகைகளை தவிர்த்து விடுவதே நல்லது. அப்படி அறவே தவிர்க்க முடியாத சூழ்நிலையில் சிறந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவை அதிக அளவில் உட்கொண்டு கொழுப்புச்சத்து நிறைந்த உணவை குறைவாக உட்கொள்ளலாம். அமெரிக்காவின் இதய அமைப்பின் படி, ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகளை சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள கொழுப்புச்சத்து குறையும் என்று சொல்கிறது. ஓட்ஸ் காலை உணவை ஓட்ஸ்க்கு மாற்றினால் அது இரத்தக் கொழுப்பை பெரிதளவு குறைக்க உதவும். ... Read More »

பழைய நாடுகளும் புதிய பெயர்களும்…!!!

பழைய நாடுகளும் புதிய பெயர்களும்…!!!

மனிதர்கள் மட்டும்தானா மாறி வருகிறார்கள்? பல நாடுகளின் பெயர்கள்,எல்லைகளும் மாறிக்கொண்டே, இருக்கின்றன.அவற்றின் பழைய பெயர்களை பார்க்கலாமா? டச்சு கயானா — சுரினாம், அபிசீனியா —எத்தியோப்பியா, கோல்டு கோஸ்ட் — கானா, பசுட்டோலாந்து — லெசதொ- தென்மேற்கு ஆப்பிரிக்கா — நமீபியா, வட ரொடீஷியா — ஜாம்பியா, தென்ரொடீஷியா — ஜிம்பாப்வே, டாங்கனீகாம,சன்ஸிபார் — தான்சானியா, கோட்டே டிஐவோயர் — ஐவரி கோஸ்ட். சாயிர் — காங்கோ, சோவியத்யூனியன் — ரஷ்யா, பர்மா — மியான்மர், கிழக்குபாகிஸ்தான் — ... Read More »

Scroll To Top