Home » 2016 » August » 24

Daily Archives: August 24, 2016

வாங்க சிரிக்கலாம்!!!

வாங்க சிரிக்கலாம்!!!

பல்லு எப்படி விழுந்திச்சு ? அத வேற யாருகிட்டயாவது சொன்னா மீதி பல்லும் கொட்டிரும்னு என் மனைவி சொல்லியிருக்கா டாக்ர்ட!   சொந்த ஊர் எது? அந்த அளவுக்கு வசதி இல்லீங்க…. சொந்த வீடுதான் இருக்கு! காதலி: நம் காதலை ஏன் அப்பாகிட்ட சொல்ல அவசரப்படுத்துறீங்க…? காதலன்: அப்பதான் உனக்கு வேற இடத்தில் சீக்கிரம் மாப்பிள்ளை பார்ப்பார். டார்லிங், ராத்திரி என்ன டிபன்? (கோபத்துடன் மனைவி) ஒரு டம்ளர் விஷம்!… ஓகே டியர். நான் வர கொஞ்சம் லேட்டாகும். ... Read More »

இன்டர்வியூக்கு வந்திருந்த மூன்று முட்டாள்கள்!!!

இன்டர்வியூக்கு வந்திருந்த மூன்று முட்டாள்கள்!!!

துப்பறியும் நிபுணர் வேலைக்கான இன்டர்வியூக்கு வந்திருந்த மூன்று முட்டாள்கள்… துப்பறியும் நிபுணர் வேலைக்கான இன்டர்வியூ அது. மூன்று பேர் வந்திருந்தனர். முதல் நபர் உள்ளே அழைக்கப்பட்டார். அவரிடம் ஒரு புகைப்படம் காட்டப்பட்டது. ஒரு ஆள் பக்கவாட்டில் இருந்து எடுத்த படம் அது. ”இவன் ஒரு கிரிமினல். இவனை கரெக்டா ஞாபகம் வெச்சுக்க எதை அடையாளமா எடுத்துக்குவீங்க?” என்று கேட்டார் இன்டர்வியூ செய்த அதிகாரி. முதல் நபர் சற்றும் தாமதிக்காமல் சொன்னார் – ‘ ‘அவனுக்கு ஒரு கண்ணுதான் ... Read More »

த‌மி‌ழ் வருட‌ங்க‌‌ளி‌ன் பெய‌ர்க‌ள்!!!

த‌மி‌ழ் வருட‌ங்க‌‌ளி‌ன் பெய‌ர்க‌ள்!!!

தமிழ் எண்கள் கொஞ்சம் கொஞ்சமாக நம் ஞாபகத்திலிருந்து விலகிக் கொண்டிருக்கிறது. அதே போலத்தான் தமிழ் வருடங்களும். இது எந்த வருடம் என்று நாட்காட்டியைப் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டிய நிலை. நமது வாரிசுகளிடம் கேட்டால் அவ்வளவு தான். தமிழில் மொத்தம் 60 வருடங்கள் இருக்ககின்றன. இவை மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கும். ஒரு சஷ்டியாகக் கருதப்படும் 60 தமிழ் வருடங்களின் பெயர்கள் இதோ த‌மி‌ழ் வருட‌ங்க‌‌ளி‌ன் பெய‌ர்க‌ள்:- 01. பிரபவ Prabhava 1987 – 1988 ... Read More »

தமிழ் எண்கள்!!!

தமிழ் எண்கள்!!!

தமிழ் எண்களானவை தமிழ் மொழியின் எண் குறிகளும், அவற்றின் பயன்பாடுகளும், அளவை முறைகளுமான பரந்ததான ஒரு எண் வழக்காகும். தமிழ் எண்கள், தமிழுக்கு தனித்துவமானவை. பெரும்பாலும் தமிழ் எழுத்துக்களை ஒத்துள்ள தமிழ் எண் குறியீடுகள் தற்போது பயன்படுத்தப்படாமல், தமிழ் எழுத்துக்களோடு இந்தோ அராபிய எண் குறியீடுகளே பயன்படுகின்றன. தமிழ் எண்களின் சிறப்பான அம்சம் என்னவென்றால் அந்த எண் முறைகள் பயன்படுத்கப்பட்ட காலத்தில் பயன்பாட்டில் இருந்திருக்க முடியாத பின்ன அளவுகளுக்கும், பேரெண்களுக்குமேல்லாம் பெயர்கள் இருந்திருக்கின்றன. உதாரணமாக பலகாலமாக பயன்பட்டுவரும் ... Read More »

Scroll To Top