Home » பொது » இன்று: நவம்பர் 29
இன்று: நவம்பர் 29

இன்று: நவம்பர் 29

1945: யூகோஸ்லாவிய சமஷ்டி குடியரசு பிரகடனப்படுத்தப்பட்டது.
1950: கொரிய யுத்தத்தில் ஐ.நா. படைகளை வடகொரிய, சீனப் படைகள் வட கொரியாவிலிருந்து பின்வாங்கச் செய்தன.
1963: அமெரிக்க ஜனாதிபதி கென்னடி கொல்லப்பட்டமை பற்றி விசாரிப்பதற்கு வாரென் ஆணைக்குழுவை ஜனாதிபதி லிண்டன் ஜோன்ஸன் நியமித்தார்.
1963: கனேடிய விமானமொன்று மொன்றீயலுக்கு அருகில் விபத்துக்குள்ளானதால் 118 பேர் பலி.
1983: ஆப்கானிஸ்தானிலிருந்து சோவியத் படைகள் வாபஸ் பெற வேண்டுமென ஐ.நா. பொதுச்சபை தீர்மானம் நிறைவேற்றியது.
1987: தாய்லாந்து- பர்மா எல்லையில் கொரிய விமானமொன்று வெடித்ததால் 115 பேர் பலி.
1990: 15.01.1991 ஆம் திகதிக்கு முன் குவைத்திலிருந்து ஈராக்கிய படைகள் வாபஸ் பெறாவிட்டால் சர்வதேச பாதுகாப்புக்காக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அனுமதியளிக்கும் தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்புச் சபையும் பொதுச்சபையும் நிறைவேற்றின.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top