Home » 2016 » November » 22

Daily Archives: November 22, 2016

வெற்றியில் ஏமாந்து விடாதீர்கள்!

வெற்றியில் ஏமாந்து விடாதீர்கள்!

தோல்வியில் துவண்டு விடாதீர்கள், தன்னம்பிக்கை இழந்து விடாதீர்கள், முயற்சியை நிறுத்தி விடாதீர்கள் என்று எல்லாம் பலர் அறிவுரை சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால் வெற்றி பெற்றவர்களுக்கு யாரும் அதிகம் அறிவுரை சொல்வதில்லை. காரணம் வெற்றி பெற்றவர்கள் அறிவு மிக்கவர்கள், நல்ல உழைப்பாளிகள், எல்லாம் தெரிந்தவர்கள் என்ற அபிப்பிராயம் பலர் மனதிலும் இருப்பது தான். அதெல்லாம் மற்றவர்கள் மனதில் இருந்தால் பரவாயில்லை. வெற்றி பெற்றவர்கள் மனதிலேயே அந்த அபிப்பிராயம் உறுதியாகத் தோன்றும் போது அது எதிர்கால ஆபத்திற்கு அஸ்திவாரம் போடுகிறது. ... Read More »

வாழ்ந்து படிக்கும் பாடங்கள்! – 3

வாழ்ந்து படிக்கும் பாடங்கள்! – 3

சரியானதைப் படியுங்கள் மகாத்மா காந்தி சிறு வயதில் பார்த்த ஹரிச்சந்திரன் நாடகம் அவர் மனதில் ஒரு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை அவர் பல முறை சொல்லி இருக்கிறார். மன்னனாக இருந்த ஹரிச்சந்திரன் அப்பழுக்கற்ற சத்தியவானாக இருந்ததால் சத்ய ஹரிச்சந்திரன் என்றழைக்கப்பட்டவன். அவனைப் பொய் சொல்ல வைக்கிறேன் என்று சூளுரைத்து விட்டு வந்த விசுவாமித்திர முனிவர் செய்த சூழ்ச்சியால் அவன் நாட்டை இழந்து, மனைவியை இழந்து, மகனை இழந்து இடுகாட்டில் வெட்டியானாக மாறி, மகன் பிணத்தையே மனைவி ... Read More »

குறையையும் நிறையாக்கலாம்!

குறையையும் நிறையாக்கலாம்!

ஒரு கார் விபத்தில் தன் இடது கையை இழந்திருந்த ஒரு பத்து வயது சிறுவனுக்கு ’ஜூடோ’ என்ற ஜப்பானிய மற்போர்க் கலையைக் கற்றுக் கொள்ள ஆவலாக இருந்தது. அவன் ஒரு வயதான ஜப்பானிய ஜூடோ ஆசிரியரிடம் தன் ஆவலைத் தெரிவித்தான். அந்த ஆசிரியர் அவன் ஊனத்தைக் கவனித்தும் பொருட்படுத்தாமல் அவனுக்கு ஜூடோ கற்றுக் கொடுக்க ஒப்புக் கொண்டார். அந்த சிறுவனும் அவரிடம் அந்த மற்போர்க் கலையைக் கற்றுக் கொள்ள பயிற்சியை ஆரம்பித்தான். சில மாதங்கள் கழிந்த பின்னும் ... Read More »

உங்கள் காலம் திருடப்படுகிறதா?

உங்கள் காலம் திருடப்படுகிறதா?

வாழ்க்கையில் இழந்தால் திரும்பப் பெற முடியாத உன்னதமான விஷயங்களில் ஒன்று காலம். வாழ்க்கை என்ற பெயரில் எவ்வளவு காலம் நமக்கு எழுதி வைக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் அறிய மாட்டோம். செயல்படுகிறோமோ, வீணடிக்கிறோமோ காலம் இரண்டிலும் செலவாகிக் கொண்டே தான் போகின்றது. காலம் செல்லச் செல்ல நாம் மரணத்தினை நெருங்கிக் கொண்டே போகிறோம். அது எத்தனை நெருக்கம் என்பதை அறியாததால் அதற்கு இன்னமும் நிறைய தூரம் இருக்கிறது என்ற பிரமையில் இருந்து விடுகிறோம். காலத்தின் மதிப்பைக் குறிப்பிடும் போது ... Read More »

இன்று: நவம்பர் 22

இன்று: நவம்பர் 22

  அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஜோன் எவ். கென்­னடி சுட்டுக் கொல்­லப்­பட்டார். 1574 : சிலியின் ஜுவான் பெர்­னாண்டஸ் தீவுகள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன. 1908 : அல்­பே­னிய அரிச்­சு­வடி அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. 1922 : எகிப்­திய பாரோவின் 3,300 ஆண்­டு­க­ளுக்கு முற்­பட்ட சமாதி கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. 1935 : பசுபிக் சமுத்­தி­ரத்­தை தாண்டி முதன்­மு­றை­யாக விமானத் தபால்­களை விநி­யோ­கிக்கும் பணியில் சைனா கிளிப்பர் என்ற விமானம் கலி­போர்­னி­யாவை விட்டுப்புறப்­பட்­டது. (இவ்­வி­மானம் நவம்பர் 29 இல் 110,000 தபால்­க­ளுடன் பிலிப்­பைன்ஸின் மணி­லாவை அடைந்­தது.) 1940 ... Read More »

Scroll To Top