Home » படித்ததில் பிடித்தது » பொது அறிவு தகவல்கள்!!!
பொது அறிவு தகவல்கள்!!!

பொது அறிவு தகவல்கள்!!!

இந்தியாவின் முதல் பத்திரிக்கை
1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட்

இந்தியாவின் மிக பெரிய கட்டிடம்
மத்திய செயலக கட்டிடம் (12 கி.மி நடைபாதை, 1000 அறைகள்)

இந்தியாவின் மிக பெரிய சிலை
133 அடி உயர திருவள்ளுவர் சிலை கன்னியாகுமரி

இந்தியாவின் முதல் தொலைகாட்சி ஒளிப்பரப்பு
1965, ஆகஸ்ட் 15-ல் ஆரம்பிக்கப்பட்டது.

இந்தியாவின் மிக பெரிய ஏரி
வூலர் ஏரி, ஜம்பு-காஷ்மீர் (16 கி்.மி. நீளம்- 9 கி்மி் அகலம்)

இந்தியாவின் மிக பெரிய கடற்கரை
மெரினா கடற்கரை,13 கி.மி. சென்னை

இந்தியாவின் மிக பெரிய ‌கொடிமரம்
சென்னை ஜார்ஜ் கோட்டை கொடிமரம் (45.7 மீ – 150 அடி)

இந்தியாவின் மிக பெரிய தேசிய பூங்கா
பெட்லா தேசிய பூங்கா, பெட்லா, பீகார். (1000 சகிமி)

இந்தியாவின் மிக நீளமான ரயில்பாதை
சோன் பாலம், பீகார் (10052 அடி)

இந்தியாவின் மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம்
கராக்பூர். மேற்கு வங்காளம்

இந்தியாவின் மிக நீளமான சாலை பாலம்
கங்கை பாலம் (5.7 கி.மீ)

இந்தியாவின் மிக பெரிய தொலைநோக்கி

வைணு பரப்பு தொலைநோக்கி காவனூர் தமிழ்நாடு

இந்தியாவின் முதல் அணு சோதனை
1974, மே -18, பொக்ரான், ராஜஸ்தான்

இந்தியாவின் அதிக கல்வியறிவு கொண்ட மாநிலம்
கேரளா

இந்தியாவின் மிக பெரிய அணு மின் நிலையம்
கல்பாக்கம் அணு மின் நிலையம் (470 மெகா.வாட்)

இந்தியாவின் முதல் தொலைபேசி அலுவலகம்
1881 கொல்கத்தா

இந்தியாவின் மிக நீண்ட நாள்
ஜூன் 21

இந்தியாவின் மிக குறுகிய நாள் டிசம்பர் 22

இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்

சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல்
மௌண்ட்பேட்டன் பிரபு

இந்தியாவின் முதல் தரைப்படை தளபதி
ஜெனரல் கே.எம்.கரியப்பா (1949-1953)

சுதந்திர இந்தியாவின் முதல் பீல்டு மார்ஷல்
எஸ்.எச்.எப்.ஜே. மானக்ஷ

இந்தியாவின் முதல் விமானப்படை தளபதி
ஏர் மார்ஷல் சர்தாமஸ் W. எல்ஷோர்

ராஜினாமா செய்த இந்தியாவின் முதல் பிரதமர்
மொரார்ஜி தேசாய்

இந்தியாவின் முதல் நோபல் பரிசு பெற்றவர்
‌ரவீந்திரநாத் தாகூர் (1913 இலக்கியம்)

இந்தியா தேசிய காங்கிரசின் முதல் தலைவர்
W.C. பானர்ஜி

இந்தியாவின் முதல் வைஸ்ராய்
கானிங் பிரபு

இந்தியாவின் முதல் ‌பெண் மத்திய அமைச்சர்
ராஜ்குமார் அம்ரித்கௌர்

இந்தியாவின் முதல் திரைப்படம்
ஆலம் ஆரா (1931)

இந்தியாவின் முதல் சோதனை குழாய் குழந்தையின் பெயர்
இந்திரா

மச்சாசே விருது பெற்ற முதல் இந்தியர்
ஆச்சார்ய வினோ பாபாவே

இந்தியாவின் முதல் IAS அதிகாரி
சத்யேந்திரநாத் தாகூர்.

இந்தியாவின் முதல் பாராளுமன்ற சபாநாயகர்
ஜி.வி.மாவ்லங்கர் (1952-1956)

இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல்
சி.இராஜகோபாலாச்சாரி

இந்தியாவின் முதல் விண்வெளி வீரர்
ஸ்குவாட்ரன் லீடர், ராகேஷ் சர்மா

இந்தியாவின் முதல் செயற்கைகோள்
ஆர்யப்பட்டா (1975 ஏப்லர் 19)

இந்தியாவின் முதல் தொலைபேசி அலுவலகம்
கொல்கத்தா 1881

“தென்பாண்டி சிங்கம்” என்ற நூலை எழுமதியவர்
கலைஞர் மு. கருணாநிதி

இந்திய தேசிய காங்கிரசின் முதல் தலைவர்
W.C பானர்ஜி

ஆக்சிஜன் இல்லாமல் எவரஸ்ட் சிகரம் ஏறிய முதல் மனிதர்
திதோர்ஜி

உலகிலேயே தலைநகரமல்லாத மிகப்‌பெரிய நகரம்
ஷாங்காய்

அன்னை இந்திராகாந்தி பிறந்த இடம்
அலகாபாத்

சென்னை மெரீனா கடற்கரையின் நீளம்
13 கீலோ மீட்டர்

தமி‌ழகத்தின் முதல் முதலமைச்சர்
O.P. ராமசாமி செட்டியார்

“வாதாபி கொண்டான் என்று அழைக்கப்படுபவர்
நரசிம்ம வர்மன்

“தி பிக் ஆப்பிள் நகரம்” என்று அழைக்கப்படுவது
நியூயார்க்

ஆரிய சமாஜத்தை தோற்று வித்தவர்
தயானந்த சரஸ்வதி

உஇந்தியாவின் கடற்ரையின் நீளம்
7516 கி.மி.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் படம்
ஆலம் ஆரா

”ஏசு காவியம்” என்ற நூலின் ஆசிரியர்
கண்ணதாசன்

“இந்திய நெப்போலியன்” என்று அழைக்கப்படுபவர்
சமுத்திரகுப்தர்

வேதங்களில் மிகவும் பழைமையான வேதம்
ரிக் வேதம்

பிசிந்து சமவெளி மக்கள் அறியாத உலோகம்
இரும்பு

“புதிய உலகம்” என்று ‌அழைக்கப்படும் நாடு
அமெரிக்கா

“ஆண்டனி-கிளியோபாட்ரா என்ற நூலை எழுதியவர்
ஷேக்ஸ்பியர்

நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு
நார்வே

கனடா நாட்டின் தேசியப்பறவை
வாத்து

ஐங்கடல் என்று அழைக்கப்படும் இடம்
தென்மேற்கு ஆசியா

அடிமை வம்சத்தின் முதல் மன்னர்
குத்புதீன்

தீரன் சின்னமலை என்று அழைக்கப்படுபவர்
“தீர்த்தகிரி”

உத்திரவேதம் என்று அழைக்கப்படுவது
திருக்குறள்

காந்தி சமாதி அமைந்துள்ள இடம்
ராஜ்கோட்

மிக விரைவில் ஆவியாகக்கூடிய திரவம்
ஆல்ககால்

“கர்ம வீரர்” என்று அழைக்கப்படுவார்
காமராஜர்

இந்தியாவின் கடைசி வைசிராய்
மௌன்ட்பெட்டன் பிரபு

“விமானம் தயாரிக்க அதிகம் தேவைப்படும் உலோகம்
கோபால்ட்

“இந்தியாவின் ஜந்தாண்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்
நேரு

“பிப்ரவரி 29” -ல் பிறந்த இந்திய பிரதமர்
மொராய்ஜி

மகாமகம் நடைபெறும் இடம்
கும்பகோணம்

மின்சார பல்பில் உள்ள மின்இழை
டங்ஸ்டன்

விஜய நகர சாம்ராஜ்யத்தை நிறுவியவர்
அரிகரர் புக்கர்

“தூங்கும் போலிஸ் மேன்” என்பது என்ன
வேகத்தடை

நான்கு தீவுகளால் உறுவான நாடு
ஜப்பான்

ஆயிரம் ஏரிகள் கொண்ட நாடு
பின்லாந்து

“பும்புகார்” துறைமுகத்தை உறுவாக்கியவர்
கரிகாலன்

புவிஈர்ப்பு விசையை கண்டுப்பிடித்தவர்
ஐசக் நியூட்டன்

“ஒன்டே கிரிக்கெட்” என்ற நூலை எழுதியவர்
கபில்தேவ்

இந்தியாவின் மிகத் தொன்மையான நடனம் எது?
பரதநாட்டியம்

ஒளி வருடம் என்பது எதன் அலகு
அண்டவெளி தூரம்

இந்திய தேசிய கீதத்தை எவ்வளவு நேரத்திற்குள் பாடிமுடிக்க ‌வேண்டும்?                    52 வினாடிகள்

புவியை சுற்றி வருபவருக்கு வானம் எந்த நிறத்தில் தோன்றும்
கருப்பு

சூரிய ஒளி நம்மை வந்தடைய எவ்வளவு நேரம் ஆகிறது.
8 நிமிடங்கள்

உலகின் பிரதான மூன்று உணவுப் பொருட்கள் யாவை
கோதுமை, அரிசி, சோளம்.

தமிழில் வெளியான முதல் நாவலின் பெயர்
பிரதாப முதலியார் சரித்திரம்

மானசரோவர் ஏரி எங்குள்ளது.
சீனா

மேற்கத்திய கல்வி முறையை இந்தியாவில் கொண்டு வந்தவர்                         ராஜாராம் மோகன்ராய்

அமொரிக்காவில் நீக்ரோக்கள் சமஉரிமை பெற அகிம்சை வழியில் போராடி வெற்றிக் கண்டவர்   மார்டின் லூதர் கிங்

டில்லி மீது படையெடுத்து கோஹினூர் வைரத்தை கைப்பற்றி சென்ற அரசன்
நாதீர் ஷா

அதிகபெஞ்ச் கொண்ட இந்திய உயர்நீதிமன்றம்
கவுகாத்தி உயர்நீதிமன்றம்

உயர் ஆற்றல் கொண்ட வண்ணம்
மஞ்சள்

ஒலியை பதிவு செய்ய மற்றும் மீட்க பயன்படுவது
சோனா மீட்டர்

கடல் ஆழத்தை கண்டறிய உதவும் கருவி
சோனார்

ஒளி எந்த வடிவில் வரவுகிறது
குறுக்கலை

ஹைட்ரஜன் குண்டின் அடிப்படைத் தத்துவம்
அணுக்கரு இணைவு

35 ஆயிரம் தேயிலை தோட்டங்கள் கொண்ட நாடு
இந்தியா

உப்பு ஏரிகள் அதிகம் ‌‌‌‌கொண்ட இந்திய மாநிலம்
குஜராத்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் பீரங்கி
விஜயந்தா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top