Home » 2016 » June » 06

Daily Archives: June 6, 2016

பெருமாள்  தரிசனம்!!!

பெருமாள் தரிசனம்!!!

‘அப்பா, சொன்னா கேளுங்க. உங்களுக்கே  உடம்பு முடியாம இருக்கு. திருப்பதி வரைக்கும் பயணம் வந்து அவஸ்தை படணுமா? பேசாம நீங்க வீட்டோட  இருங்க. நாங்க மட்டும் திருப்பதி போயிட்டு வர்றோம்.’ பெரியவர் ராமானுஜத்திடம் அவர் மகன் பார்த்தசாரதி நிர்தாட்சண்யமாய் சொல்லி விட்டான். அவர் மருமகள் நிர்மலா, ‘இங்கேருந்தே மனசுக்குள்ளே ஏழுமலையானை நெனச்சி கும்பிட்டுக்கங்க மாமா,’ என்று சொல்லி கடுப்பேற்றினாள். அவர்கள் திருப்பதி  செல்ல சாமான்களை பேக் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். பேரன் வெங்கிட்டும் பேத்தி சௌம்யாவும் ராமானுஜத்தை ... Read More »

வேப்ப மரம்!!!

வேப்ப மரம்!!!

வேப்ப மரத்திலிருந்து வீசும் காற்று: வேப்ப மரத்திலிருந்து வீசும் காற்று ஒரு வகை மருத்துவ குணம் கொண்டது.இது உடலுக்கு தீங்கை விளைவிக்கும் பாக்டீரியாகளைக் கொல்லும் சக்தியை உடையது.வேப்பமரங்கள் அதிகமாக இருக்கும் கிராமங்களில் மற்ற இடங்களில் நோய்கள் பரவுவது போல் பரவுவது இல்லை.நன்றாக தழைத்து வளர்ந்து இருக்கும் வேப்ப மரத்தை தினந்தோறும் பார்த்து வந்தாலே கண்களுக்கு குளிர்ச்சி உண்டாகும். அம்மரத்தின் அடியில் மாலை நேரங்களில் அமர்ந்து இருந்தாலே மன இறுக்கம் குறையும். உடல் உபாதைகளும் நீங்கும்.இதனால் தான் மன நல ... Read More »

மா மரபூக்களின் மருத்துவ குணங்கள்!!!

மா மரபூக்களின் மருத்துவ குணங்கள்!!!

மா மரபூக்களின் மருத்துவ குணங்கள்:- முக்கனிகளில் ஒன்றாக போற்றப்படும் மாம்பழம் எண்ணற்ற மருத்துவப் பயன்களை கொண்டுள்ளது. வைட்டமின் சத்துக்களும், தாது உப்புகளும் கொண்டுள்ள மாம்பழத்தைப் போலவே மாம்பூக்களும் மருத்துவ குணம் கொண்டுள்ளன. பற்களுக்கும், ஈறுகளுக்கும் வலிமை தருவதோடு, வாய்ப்புண்களை குணமாக்குவதில் மாம்பூக்கள் மிகச்சிறந்த மருந்து பொருளாக விளங்குகின்றன. மாமரத்தில் கொத்து கொத்தாய் பூத்திருக்கும் மாம்பூக்களின் மருத்துவ குணங்களை தெரிந்து கொள்வோம். தொண்டை வலி குணமடையும் தொண்டையில் புண் ஏற்பட்டு எதையும் சாப்பிடக்கூட முடியாமல் வலி உயிரை எடுக்கும். ... Read More »

சில காய்கறிகளின் பயன்களும், பக்கவிளைவுகளும்

சில காய்கறிகளின் பயன்களும், பக்கவிளைவுகளும்

சில காய்கறிகளின் பயன்களும், பக்கவிளைவுகளும்–காய்கறிகளின் மருத்துவ குணங்களும் :- வாழைக்காய் என்ன இருக்கு:- கொழுப்புச் சத்து, விட்டமின் இ. யாருக்கு நல்லது:- வயிற்றுப்புண், ரத்தமூலம் உள்ளவர்களுக்கு பிஞ்சாக சாப்பிட நோய் கட்டுப்படும் யாருக்கு வேண்டாம்:- வாய்வு, இதய, மூட்டுவலியுள்ளவர்கள் சாப்பிடக்கூடாது பலன்கள்:- உடலுக்கு உரம் அளிக்கும். மலச்சிக்கலை உடைக்கும். வெள்ளரிக்காய் என்ன இருக்கு:- விட்டமின் ஏ, பொட்டாசியம் யாருக்கு நல்லது:- சிறுநீர் பிரியாமல் அவதிபடுபவர்கள், நீரிழிவு நோயாளிகள் வெள்ளரிக்காய், வெள்ளரி விதை சாப்பிட உடனடி நிவாரணம் கிடைக்கும் யாருக்கு ... Read More »

இளமையை தக்கவைக்கும் தூதுவளைப் பூக்கள்!!!

இளமையை தக்கவைக்கும் தூதுவளைப் பூக்கள்!!!

இளமையை தக்கவைக்கும் தூதுவளைப் பூக்கள்:- தூதுவளை செடியைப் போல தூதுவளை பூக்களும் உடலுக்கு நன்மை தரும் மருத்துவ குணம் கொண்டதாகும். சித்தமருத்துவத்தில் தூதுவளையின் பங்கு முக்கியமானது. இது காயகல்ப மருந்து என்று அழைக்கப்படுகிறது. இளமையை தக்க வைக்க வயதானலும் இளமையாக தோற்றமளிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு தூதுவளைப் பூக்கள் வரப்பிரசாதமாகும். தினம் இரண்டு பூக்களை எடுத்து மென்று தின்று வர உடல் பளபளப்பாக மாறும். என்றும் இளமை நீடிக்கும். தூதுவளைப் பூக்களை 15 எடுத்து 200 மில்லி ... Read More »

Scroll To Top