Home » 2016 » June » 04

Daily Archives: June 4, 2016

பெருங்காயத்தின் நன்மைகள்!!!

பெருங்காயத்தின் நன்மைகள்!!!

பெருங்காயத்தின் நன்மைகள் பெருங்காயத்தால் ஏற்படும் உடல்நலன்கள் பெருங்காயத்திற்கு இந்திய சமையல் கலையில் ஒரு தனிப்பட்ட இடம் உண்டு. மற்ற மசாலா பொருட்களுடன் சேர்த்து சமைக்கும் போது வரும் பெருங்காயத்தின் நறுமணம், அந்த உணவிற்கு ஒரு திகைப்பூட்டும் சுவையை அளிக்கிறது. இதனை பெரும்பாலும் பருப்பு வகைகள், சாம்பார் மற்றும் பலதரப்பட்ட காரமான சைவ உணவுகளுடன் சேர்க்கப்படும். மேலும் பெருங்காயமானது தாளிக்கும் போதும், ஊறுகாய்க்கும் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு சில மருத்துவ குணங்களும் உண்டு. இது உணவுக்குழாய் வாயுநிலை தடுப்பானாகவும், உணர்ச்சியைக் ... Read More »

ஊதாத் தேன்சிட்டு!!!

ஊதாத் தேன்சிட்டு!!!

ஊதாத் தேன்சிட்டு பற்றிய தகவல்கள்:- ஊதாச்சிட்டு அல்லது ஊதாத் தேன்சிட்டு (Purple Sunbird, Cinnyris asiaticus) ஒரு சிறிய வகை தேன்சிட்டு. மற்றைய தேன்சிட்டுக்களைப் போல் இவற்றின் முக்கிய உணவு மலர்களின் தேன் ஆகும். எனினும் குஞசுகளுக்கு உணவளிக்கும் வேளையில் மட்டும் சிறு பூச்சிகளை வேட்டையாடும் பழக்கத்தைக் கொண்டுள்ளது. இவை மிகவும் வேகமாக பறக்கும் தன்மை கொண்டு, ஓரிடத்தில் நிலையாகப் பறக்கவும் இயலும். இவை பூக்களின் அடியில் அமர்ந்து தேனை உட்கொள்ளும். ஆண் பறவைகள் பார்க்க கருப்பு ... Read More »

இயற்கை மருத்துவ குறிப்புகள்!!!

இயற்கை மருத்துவ குறிப்புகள்!!!

பலன் தரும் இயற்கை மருத்துவ குறிப்புகள்.. • சுக்கு, பால், மிளகு, திப்பிலி சமஅளவு எடுத்து வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்புகுணமாகும். • உப்பு நீரை வாயில் வைத்து தொண்டை வரை படும் படி வாய் கொப்பலித்து வந்தால் தொண்டை வலி குணமாகும். • கோதுமை கஞ்சியை மாதவிடாய் இருக்கும் காலங்களில் சாப்பிட்டு வந்தால் உடற்சோர்வு நீங்கி பலப்பெறும் • தேங்காய் பால் அடிக்கடி குடித்து வந்தால் ஆண்மை பெருகும். தாது ... Read More »

பேச்சு!!!

பேச்சு!!!

பேச்சு – சில உளவியல் ஆலோசனைகள்…! 1. மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பலவீனமானவராக காட்டும். 2. மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது உங்களை நேர்மையானவராகக் காட்டும். 3. மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்திப் பேசாதீர்கள். 4. நீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் அவர் முகத்தைப் பார்த்து பேசவும். 5. நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும். கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர் உங்களை சோம்பேரி என நினைக்கக்கூடும். ... Read More »

வெள்ளைப் பூண்டு!!!

வெள்ளைப் பூண்டு!!!

வியாதிகளை விரட்டும் வெள்ளைப் பூண்டு — மருத்துவ டிப்ஸ் !!! இரவு உறங்கச் செல்லும் முன் சூடான பசும்பாலில் இரண்டு பூண்டுப் பற்களைப் போட்டு, அதை உண்டால் உடலுக்கு அதைவிட நலம் சேர்க்கும் விஷயம் வேறு இல்லை.” – பிரபல மருத்துவர்கள் சொன்ன குறிப்பு அல்ல இது. நல்லது கெட்டதுகளின் அனுபவ சாட்சியாய் வாழ்ந்து மறைந்த கவிஞர் கண்ணதாசன் ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ நூலில் எழுதி இருக்கும் குறிப்பு இது. ‘பூண்டு கைவசம் இருந்தாப் போருக்கே கிளம்பலாம்’ ... Read More »

Scroll To Top