Home » 2016 » March (page 32)

Monthly Archives: March 2016

ஜீவனுக்கு உகந்த ஜீவந்தி

ஜீவனுக்கு உகந்த ஜீவந்தி

வேகமாக நடக்கும்பொழுதும், படி ஏறும்பொழுதும், ஓடும்பொழுதும் சுவாசத்தின் சிரமத்தை உணருகிறோம். 3 நாழிகைக்கு ஒரு முறை என ஒவ்வொரு நாசித்துவாரம் வழியாக சுவாசம் செல்வதாக சரநூல்கள் குறிப்பிடுகின்றன. சுவாசம் செல்லும் பாதையில் ஏதேனும் அடைப்பு இருந்தால் சுவாசகுழலில் அழுத்தம் உண்டாகி மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. மூச்சுப்பாதையில் அடைப்பு ஏற்படும்பொழுது மூக்கடைப்பு, தும்மல், தலைவலி என பல தொல்லைகள் தோன்றுகிறது. காலையில் எழுந்ததும் வரிசையாக 10 முதல் 15 அடுக்குத்தும்மல்கள் உண்டாகும். அது மட்டுமின்றி முகம் கழுவியதும், குளித்ததும், அலுவலகத்தில் ... Read More »

மனதைத் திற – சின்ன சின்ன சந்தோசங்கள்!

ஒவ்வொருவரும் ஒரு குறிக்கோளுடன் சாதனைக்காய் லட்சியத்திற்காய் ஓடிக்கொண்டிருக்கிறோம்! அந்த லட்சியம் என்னவாய் வேண்டுமானாலும் இருக்கலாம்! நிறைய கார்களுடன் பெரிய வீடு வாங்குவது, பெரிய பணக்காரராய் ஆவது என எப்படிப்பட்ட குறிக்கோளாகவும்கூட அது இருக்கலாம்! ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள்! வாழ்வில் இதுவரை எதை எதை தொலைத்திருக்கிறீர்கள்? முதலில் தொலைந்துபோனது மகிழ்ச்சி! மனிதம் என்ற வார்த்தையே நம்மிடம் இருக்கும் அந்த சிரிப்பு தன்மையாலேயே நிறைவடையும். சுற்றி இருக்கும் மகிழ்ச்சியை தொலைத்துவிட்டு தொலைதூரங்களில் தேடிக்கொண்டிருக்கிறோம்!   எங்கோ நடந்த பிரச்சினைகளுக்கு ... Read More »

தோள் மூட்டு தேய்மானம்…! புது சிகிச்சை முறை வந்தாச்சு

தோள் மூட்டு தேய்மானம்…! புது சிகிச்சை முறை வந்தாச்சு

மூட்டு வலி என்பது, முழங்கால் மூட்டு வலி மட்டும் தான் என்று நினைக்கக்கூடாது; உடலில் ஒவ்வொரு எலும்பு இணைப்பிலும் ஏற்படும் தேய்மானங்களும் மூட்டு பாதிப்பு தான். முழங்கால், முழங் கை, கணுக்கால், இடுப்பு மட்டுமில்லாமல், தோள் பட்டையிலும் மூட்டு தேய்மானம் ஏற்படும். வயதானவர்களுக்கு, சில நோய்களால் பாதிக்கப்படுவோருக்கு இது நிச்சயம் ஏற்படும். விபத்து பாதிப்பாலும் ஏற்படும். தோள் பட்டை பாதிப்பு பல வகையில், பல வயதினருக்கு ஏற்படுவதுண்டு. இதில் முக்கியமானது உறைந்த தோள் பட்டை மற்றும் தோள் ... Read More »

முட்டைகோஸின் நன்மைகள்

முட்டைகோஸின் நன்மைகள்

பச்சை இலைக்காய்கறிகளில் ஒன்றான முட்டைகோஸின் நன்மைகள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் உண்மையில் முட்டைகோஸில் அளவுக்கு அதிகமான நன்மைகள் நிறைந்துள்ளன. மேலும் முட்டைகோஸில் நிறைய வெரைட்டிகள் உள்ளன. அவை வெள்ளை, சிவப்பு, பச்சை மற்றும் ஊதா போன்றவை. இவை அனைத்திலும் நல்ல அளவில் சத்துக்கள் அடங்கியுள்ளன. அதுவும் பல்வேறு பைட்டோ நியூட்ரியண்டுகள் மற்றும் வைட்டமின்களான ஏ, சி மற்றும் கே போன்றவை. இவை அனைத்தும் உடலில் ஏற்படும் பிரச்சனைகளான புற்றுநோய், இதய நோய் போன்றவை ஏற்படுவதை தடுக்கும். ... Read More »

நகைச்சுவைத் தத்துவங்கள்!

கடவுளுக்கு நம்மை பிடிக்கலேன்னா டாக்டர்கிட்டே அனுப்புறாரு! டாக்டருக்கு நம்மை பிடிக்கலேன்னா கடவுள்கிட்டே அனுப்புறாரு!!   சாப்பிட்டு முடித்ததும் சர்வர், “சார் எல்லாத்தையும் எடுத்திறவா??” “எடுத்துக்குங்க! அப்படியே இந்த பில்லையும் எடுத்திட்டு போய்டுங்க!!!”     காந்தியோட குரங்கை Follow பண்ற ஒரே ஆள் நம்ம மன்மோகன்தான்! – எதையும் கேட்பதில்லை, எதையும் பார்ப்பதில்லை, எதையும் பேசுவதில்லை!!! Read More »

கடவுளை அறியாதவன் எதற்கு சமம்?

கங்கைக்கரையோரம் ராமகிருஷ்ணர் சீடர்களுக்கு தத்துவ உபதேசம் செய்து கொண்டிருந்தார். அவரது சீடர் விவேகானந்தர், குருநாதரின் வாய் அசைவை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார். திடீரென அவர்களின் கவனம் திருப்பும் விதத்தில், நாய்கள் வேகமாகக் குரைத்தன. குப்பைத் தொட்டியில் கிடந்த எலும்பைக் கவ்விக்கொண்டு ஒரு முரட்டு நாய் வெளியில் குதித்து ஓடியது. அந்த நாயைச் சுற்றிக்கொண்ட மற்ற நாய்கள் வேகமாகக் குரைத்தன. முன்பற்கள் தெரிய ஆக்ரோஷமாக நாய்கள் குரைப்பதை முரட்டு நாய் சட்டை செய்யவே இல்லை. வாயிலிருக்கும் எலும்பைச் சுவைக்க ... Read More »

Scroll To Top