Home » 2016 » March » 05

Daily Archives: March 5, 2016

ஜீவனுக்கு உகந்த ஜீவந்தி

ஜீவனுக்கு உகந்த ஜீவந்தி

வேகமாக நடக்கும்பொழுதும், படி ஏறும்பொழுதும், ஓடும்பொழுதும் சுவாசத்தின் சிரமத்தை உணருகிறோம். 3 நாழிகைக்கு ஒரு முறை என ஒவ்வொரு நாசித்துவாரம் வழியாக சுவாசம் செல்வதாக சரநூல்கள் குறிப்பிடுகின்றன. சுவாசம் செல்லும் பாதையில் ஏதேனும் அடைப்பு இருந்தால் சுவாசகுழலில் அழுத்தம் உண்டாகி மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. மூச்சுப்பாதையில் அடைப்பு ஏற்படும்பொழுது மூக்கடைப்பு, தும்மல், தலைவலி என பல தொல்லைகள் தோன்றுகிறது. காலையில் எழுந்ததும் வரிசையாக 10 முதல் 15 அடுக்குத்தும்மல்கள் உண்டாகும். அது மட்டுமின்றி முகம் கழுவியதும், குளித்ததும், அலுவலகத்தில் ... Read More »

Scroll To Top