Home » 2016 » March » 12

Daily Archives: March 12, 2016

கலையும், அறிவியலும் மருத்துவம்

மருத்துவம் என்பது நோய்களைக் குணப்படுத்துவதற்கான கலையும், அறிவியலும் ஆகும். இது மனிதர்களின் உடல்நலத்தை பேணுதல், மீள்வித்தல் போன்றவற்றிற்காக உருவாக்கப்பட்ட செயல்முறைகளை உள்ளடக்கும்.   1. வெந்தயம், சுண்டைக்காய் வத்தல், மிளகு தலா 50 கிராம் எடுத்து வறுத்துப் பொடி செய்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் எடை குறையும். 2. முழு நெல்லிக்காய் 4, பச்சை மிளகாய் 2, வெல்லம் சிறிதளவு மூன்றையும் சேர்த்து நன்றாக அரைத்துச் சாப்பிடுவதன் மூலம் ஜீரணக் கோளாறுகளுக்கு தீர்வு காணலாம். ... Read More »

அடுத்தவர் குறைகள்!

அந்த இளம் தம்பதி புதிதாக ஒரு இடத்திற்குக் குடி போனார்கள். அதிகாலை காபி குடித்தபடி ஜன்னல் வழியே இருவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து விட்டு துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தாள். பார்த்துக் கொண்டே இருந்த மனைவி சொன்னாள். “அந்தம்மாவிற்குத் துவைக்கவே தெரியவில்லை போல் இருக்கிறது. துணியில் அழுக்கே போகவில்லை பாருங்கள்” கணவனும் பார்த்தான். ஆனால் பதில் எதுவும்  சொல்லவில்லை. தினமும் அவர்கள் எழுந்து காபி குடிக்கும் நேரமும், பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைக்கும் ... Read More »

அபிலீன் பரடொக்ஸ் பற்றி…

அபிலீன் பரடொக்ஸ் ? (Abilene Paradox !!): ஜோர்ஜ் வாஷிங்க்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த Jerry B. Harvey என்கிற மேலாண்மைத் துறை பேராசியர் தனது கட்டுரையில் அபிலீன் பரடொக்ஸ் பற்றி… “வெயில் நிறைந்த பிற்பகல் வேளையில் டெக்சாஸ் மாகாணத்தின் Coleman பகுதியில் ஒரு குடும்பத்தினர் டோமினோ விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அப்பொழுது மாமனார் இரவு உணவுக்கு (53 மைல்கள் தொலைவில் உள்ள) அபிலீனுக்குச்(Abilene) செல்லலாம் என்று கருதுகிறார். அவரது மகளும் இது நல்ல திட்டமாகத் தெரிகிறது என்கிறார். மருமகனுக்கு அபிலீன் ... Read More »

Scroll To Top