Home » 2017 » February » 08

Daily Archives: February 8, 2017

யார் வள்ளல்?

யார் வள்ளல்?

யார் வள்ளல்? முன்னொரு காலத்தில் பொதிகை மலையை நன்மாறன் என்ற அரசன் ஆண்டு வந்தான். வாரி வழங்கும் வள்ளலாக இருந்த அவன் புகழ் எங்கும் பரவியது. கரூர் அரசன் மணிமாறன் இதைக் கேள்விப்பட்டான். “சிறிய பகுதியை ஆளும் நன்மாறனுக்கு இவ்வளவு பேரா? நான் அவனைவிட வாரி வழங்கும் பேரும் புகழும் பெற வேண்டும்,’ என்று நினைத்தான். தன் பிறந்த நாளன்று மக்களுக்கு வாரி வழங்கப் போவதாக அறிவித்தான். பிறந்த நாள் வந்தது. பரிசு பெறுவதற்காக நிறைய பேர் ... Read More »

வலிப்பு நோய்!!!

வலிப்பு நோய்!!!

வலிப்பு நோய் – ஒரு விளக்கம் ஒவ்வொரு நோய்க்கும் அதற்குரிய மருந்துண்டு. மனிதனுக்கு ஏற்படும் துன்பங்களில் நோய் தவிர்க்க முடியாத ஒன்றாகும். எந்த ஒரு நோயும் அதற்குரிய நிவாரணி இன்றி இறக்கப்படுவதில்லை என இஸ்லாம் தீர்க்கமாகக் கூறுகிறது. பல நோய்களின் தீவிரம் அதிகரிப்பதற்கு, அந்நோயைக் குறித்த போதிய அறிவின்றி தானாக எடுத்துக் கொள்ளும் மருந்துகளும் நடவடிக்கைகளும் காரணமாக அமைகின்றன. எந்த ஒரு நோயாக இருந்தாலும் அதனைக் குறித்த விவரங்கள் அறிந்திருப்பது கட்டாயமாகும். மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாத ... Read More »

எரிமலை!!!

எரிமலை!!!

எரிமலை உருவாவது எப்படி? எரிமலை பத்தி பெருசா நமக்கு ஒன்னுந்தெரியாது. பள்ளிக்கூடத்துல படிக்கும்போது, எரிமைலைன்னா என்ன, உலகத்துல அது எங்கெங்கே இருக்குங்கிற மாதிரியான சில செய்திகள மட்டும் படிச்ச அனுபவமுண்டு. நம்ம ஊருல இல்லைங்கிறதுனால அதப் பத்தி பெருசா அலட்டிக்கிட்டதில்லை இதுவரைக்கும்?! சில எரிமலைகள் பத்தி சில விஷயங்கள தெரிஞ்சிக்கிட்டதுண்டு. எரிமலையப் பத்தி நெனச்சாலே, ஏதோ திடீர்னு நம்ம வீட்டுக்குப் பக்கத்துல வெடிக்கப் போறது மாதிரி, கொஞ்சம் பயமாவும், திகிலாவும்தான் இருக்கும். எரிமலையப் பத்தி நமக்குத் தெரியாத ... Read More »

கோபப்படாமல் எப்படி வாழ!!!

கோபப்படாமல் எப்படி வாழ!!!

கோபப்படாமல் எப்படி வாழ முடியும்? கேள்வி: ஒருவர் கோபப்படாமல் எப்படி வாழ முடியும்? ஒருவருக்குள் எழும் எதிர்மறை எண்ணங்களான கோபம், வெறுப்பு, பொறாமை ஆகியவற்றை எப்படி வெல்வது? சத்குரு: பலரும் தங்களுக்குள் ஏற்படும் கோபம், பொறாமை போன்ற எதிர்மறை எண்ணங்களைஎப்படி வெல்வது என்று கேட்கிறார்கள். அவற்றை நீங்கள் எதற்காக வெல்ல வேண்டும் என்று கேட்கிறேன். உங்களால் மதிக்கப்படக்கூடிய ஒன்றைத் தான் நீங்கள் வெல்ல வேண்டும். உங்களுக்கு எந்த விதத்திலும் பயன் தராத ஒன்றை நீங்கள் வெல்ல வேண்டிய ... Read More »

Scroll To Top