Home » 2017 » February » 24

Daily Archives: February 24, 2017

நளதமயந்தி பகுதி – 2

நளதமயந்தி பகுதி – 2

மகிழ்ச்சியடைந்த அன்னப்பறவை, சரி, தமயந்தி! உன் காதலனுடன் சேர்த்து வைப்பது என் பொறுப்பு. உன்னிலும் உயர்ந்தவள் இந்த உலகில் யாருண்டு! கவலை கொள்ளாதே! உடனே நிடதநாடு நோக்கி பறக்கிறேன். உன் உள்ளம் கவர் கள்வனிடம் உன் காதலைத் தெரிவித்து விடுகிறேன், என்று சொல்லிவிட்டு வேகமாக பறந்தது. தமயந்தி தன் காதல் நிறைவேறுமோ அல்லது ஏதேனும் இடைஞ்சல் வருமோ என்ற கவலையிலும், நளனை எப்போது காண்போமோ என்ற ஏக்கத்திலும் முகம் வாடியிருந்தாள். அப்போது அவளது தோழிகள் வந்தனர். அவர்களுக்கு ... Read More »

ஏழின் மயமே!!!…

ஏழின் மயமே!!!…

சோதிடத்தில் கிரகங்கள் ஏழு(நிழல் கிரகங்கள் தவிர)… இதன் அடிப்படையில், வாரத்தின் நாட்கள் ஏழு… திருமால் இருக்குமிடம் ஏழுமலை… குமரிக்கண்டத்தில் இருந்த ஏழு வகை ஏழ் நாடுகள்(49 நாடுகள்)… கடைச்சங்க தமிழகத்தில் இருந்தது 49(7*7) நாடுகள்… முதற்சங்க வள்ளல்களின் எண்ணிக்கை ஏழு… இடைச்சங்க வள்ளல்களின் எண்ணிக்கை ஏழு… கடைச்சங்க வள்ளல்களின் எண்ணிக்கை ஏழு… ஆணின் பருவங்கள் ஏழு… பெண்ணின் பருவங்கள் ஏழு… மலரின் பருவங்கள் ஏழு… இசையின் சுரங்கள் ஏழு… சென்மங்களின் எண்ணிக்கை ஏழு… தமிழ் மொழியில் நெடில் ... Read More »

சந்தோசம் எனும் சவாரி!!!

சந்தோசம் எனும் சவாரி!!!

சந்தோசம் எனும் சவாரி போவோம்… சந்தோசத்தை தன்னுள்ளே வைத்திருக்கிறவன் அதை வெளியே தேடிக்கொண்டிருக்க மாட்டான். அதற்காக அவன் அலையப்போவதுமில்லை. சந்தோசம், சந்தோசமாக இருக்கவேண்டும் என்ற உங்கள் எண்ணத்தில்தான் இருக்கிறது. கவலைப் படுவதற்கான காரணிகளைத்  தேடித்தேடி கவலைப்பட்டுக் கொண்டு இருக்கிற நீங்கள்தான் அங்கிருக்கும் சந்தோசத்திற்கான வெளியை மறைத்துக்கொண்டு இருக்கிறீர்கள். கேவலம் டிபன் பாக்ஸில் இருக்கிற உப்புமாவிற்கு ..உங்கள் சந்தோசத்தைக் கெடுக்கும் வல்லமை இருக்குமென்றால் உங்களின் சந்தோஷ உணர்வு எவ்வளவு பலவீனமானதாக இருக்கிறது என்று யோசித்துப்பாருங்கள். ஏன் இப்படித் தேடித்தேடிக் கவலையை அனுபவிக்க நீங்கள் உங்கள் ... Read More »

எது சிறந்த!!!

எது சிறந்த!!!

சைவ உணவு, அசைவ உணவு எது சிறந்த உணவு என விவாதங்களும் , ஆய்வுகளும் உலகம் முழுவதும் நடைபெற்றுகொண்டுதான் உள்ளது. இருவரும் தம் உணவே சிறந்தது என உதாரணங்களை வெளியிடும் போது மக்கள் எது சிறந்த உணவாக எடுத்துகொள்ளவது என சிரமம்தான். ஒவ்வொரு உயிர்களின் பற்கள் மற்றும் நகங்களை வைத்தே அதற்கு சைவ உணவு ஏற்றதா, அசைவு உணவு ஏற்றதா என் கண்டுபிடித்துவிடலாம். சைவ உணவு உண்ணும் உயிர்களின் நகங்கள் , கூர்மை தன்னையில்லாமல் சப்பட்டையாக இருக்கும், ... Read More »

Scroll To Top