Home » 2017 » February » 28

Daily Archives: February 28, 2017

விந்தைகள் செய்யும் விதைகள்!!!

விந்தைகள் செய்யும் விதைகள்!!!

விதைகள் செய்யும் விந்தைகள் விருட்சத்தையே தன்னுள் அடைகாத்துவைத்திருக்கும் விதைகளின் அருமையை நாம் அறிவது இல்லை. பூ, காய், கனிகளின் பலனை மட்டுமே பெற்று, விதைகளைத் தூர எறிந்துவிடுகிறோம். இப்படி, அன்றாடம் பயன்படுத்தத் தவறி குப்பையில் கொட்டும் விதைகளே, நம் உடல் ஆரோக்கியத்துக்கு வித்திடுபவை…  விதைகளின் மருத்துவப் பயன்களையும், அவற்றைப் பயன்படுத்தும் வழிமுறைகளையும் தெளிவாக விளக்குகிறார் சித்த மருத்துவர் நந்தினி சுப்பிரமணியம். தர்பூசணி விதை பொட்டாசியம், இரும்பு, வைட்டமின் பி, புரதச் சத்து போன்ற பல சத்துகளை உள்ளடக்கியது. இந்த ... Read More »

சிந்திக்க வேண்டிய விசயங்கள்

சிந்திக்க வேண்டிய விசயங்கள்

சிந்திக்க வேண்டிய விசயங்கள் சில சிந்தனைகள்… நடத்தை உங்கள் திறமை உங்களை உயர்ந்த இடத்துக்கு அழைத்துச் செல்லலாம். உங்கள் நடத்தைதான் அந்த இடத்தை நீங்கள் தக்கவைத்துக்கொள்ளத் துணைநிற்கும்! சிரிப்பு உன்னைச் சிரிக்கவைக்க நினைப்பவர்களை நீயும் சிரிக்க வை!உன்னைப் பார்த்துச் சிரிப்பவர்களை நீ சிந்திக்கவை! பிறப்பும் இறப்பும் நீ காணும் யாவும் உனக்கு மகிழ்ச்சி தரவேண்டுமா இன்று தான் நீ பிறந்தாய் என எண்ணிக் கொள்! நீ சாதனைபுரிய வேண்டுமா? இன்றோடு நீ இறந்துபோவாய் என எண்ணிக்கொள் காரணங்கள் நம் ... Read More »

தேசிய அறிவியல் நாள்!!!

தேசிய அறிவியல் நாள்!!!

இன்று தேசிய அறிவியல் தினம் தேசத்தலைவர்கள் மற்றும் தியாகிகளைக் கொண்டாடுவது போல அறிவியல் மேதைகளும் போற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையில் 1987 – ம் ஆண்டு தேசிய அறிவியல் தினம் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. வரலாறு இந்த தினம் கொண்டாடப்படும் வரலாறு மற்றைய தினங்களைப் போல அல்லாமல் வழக்கத்துக்கு மாறானது ஆகும். பொதுவாக தேசத்தலைவர்களின் பிறந்த மற்றும் நினைவு நாட்களே சிறப்பு நாட்களாக அறிவிக்கப்படும் நிலையில் இந்த இரண்டு வகையிலும் அல்லாமல் இந்திய மண்ணில் பிறந்து உலகம் ... Read More »

இராசேந்திர பிரசாத்!!!

இராசேந்திர பிரசாத்!!!

டாக்டர் இராசேந்திர பிரசாத் டாக்டர் இராஜேந்திரப் பிரசாத் (3 டிசம்பர் 1884 – 28 பிப்ரவரி 1963) இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரும் இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். காங்கிரஸ் கட்சித் தலைவர்களுள் ஒருவர். 1950 முதல் 1962 வரை இந்திய குடியரசுத் தலைவராக இருந்தார். இந்திய அரசியல் சாசனத்தில் மிக உயர்ந்த ஆளுமையாக கருதப்பட்ட மற்றும் நாட்டின் முதல் குடிமகன் என கௌரவமாக போற்றப்பட்ட குடியரசு தலைவர் பதவியை ஏற்ற சுதந்திர இந்தியாவின் முதல் ... Read More »

Scroll To Top