Home » 2017 » February » 25

Daily Archives: February 25, 2017

நளதமயந்தி பகுதி – 3

நளதமயந்தி பகுதி – 3

வழியில், அவர்கள் ஒரு சோலையில் இளைப்பாறினர்.அந்தச் சோலையில் ஒரு அழகிய குளம் இருந்தது. அதில் இறங்கி நள தமயந்தி தம்பதியர் நீராடி மகிழ்ந்தனர். கரையேறிய தமயந்தியிடம் நளன்,  புன்னகைப் புயலே! அழகே வடிவாய் பேசும் பைங்கிளியே! இந்தச் சோலை எப்படியிருக்கிறது தெரியுமா? எங்கள் மாவிந்த நகரத்தில் நாங்கள் இளைப்பாறும் சோலையை அப்படியே உரித்து வைத்தது போல் இருக்கிறது, என்றான். வந்தது வினை. தமயந்தி கோபித்துக் கொண்டாள். நாங்கள் என்றால்… இவர் யாரைச் சொல்கிறார்? இவர் தான் மாமன்னராயிற்றே! ... Read More »

சர்க்கரை நோயாளிகளுக்கு!!!

சர்க்கரை நோயாளிகளுக்கு!!!

சர்க்கரை நோயாளிகளுக்கு ஸ்பெஷல் ரெசிபிகள் இன்றைய தலைமுறையினரைப் பாடாய்ப்படுத்திவரும் மிக முக்கிய நோய்களில் ஒன்று… சர்க்கரை நோய். இந்த நோய்க்கான அறிகுறிகள் தென்பட்ட உடனேயே, பலரும் பெருங்குழப்பத்துக்கு ஆளாவது உணவு பற்றித்தான். ”இனிமே இனிப்பையே தொடக் கூடாதோ? அரிசி, உருளைக்கிழங்கு கிட்டக்கூட நெருங்கக் கூடாதாமே. வெறும் பாகற்காய்தான் சேர்த்துக்கணுமா?” என்பது போன்று பல சந்தேகங்கள் மனதில் எழும். ”சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைக்க, எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக் கூடாது என்று தெரிந்து கொள்வது மிக முக்கியம். ... Read More »

ஆனந்தர் ஞானம் பெற்றார்!!!

ஆனந்தர் ஞானம் பெற்றார்!!!

இளவரசர் சித்தார்த்தர் ஞானம் பெற்று கௌதம புத்தர் ஆனதும் அவருடன் வந்து சேர்ந்தார் புத்தரின் நெருங்கிய உறவினர் ஆனந்தர். இவர் புத்தர் மீது கொண்ட அன்பால் அவருடைய சீடனாகிவிட்டார். அதுமட்டுமல்ல மற்ற சீடர்களை விட புத்தரிடம் தனக்கு அதிக உரிமை உண்டு என நினைத்தார். அதன்படியே நடந்து கொண்டார். ஒரு நாள், “சித்தார்த்தா! நான் உனக்கு அண்ணன் முறை. நான் என்ன சொன்னாலும் நீர் கேட்க வேண்டும். எனக்காக நான் சொல்லும் மூன்று கட்டளைகளை ஏற்க வேண்டும்,” ... Read More »

டொனால்ட் ஜார்ஜ் பிராட்மேன்!!!

டொனால்ட் ஜார்ஜ் பிராட்மேன்!!!

உலகின் சிறந்த துடுப்பாட்டக்காரரான டான் பிராட்மேன் அவுஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ், தெற்கு அவுஸ்திரேலியா ஆகிய அணிகளில் விளையாடி உச்சம் தொட்டார். கிரிக்கெட் உலகின் ஜாம்பவனாக இருக்கும் டொனால்ட் ஜார்ஜ் பிராட்மேன், ஆகஸ்ட் 27ம் திகதி 1908ம் ஆண்டு, நியூ சவுத் வேல்ஸ்லில் பிறந்தார். 20 வருடம் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஈடுபட்டு பல்வேறு சாதனைகளை படைத்து அசத்தினார். டெஸ்ட்டில் 52 போட்டிகளில் விளையாடி 6996 ஓட்டங்கள் எடுத்தார். 334 என அதிகபட்ச ஓட்டம் எடுத்து, யாரும் ... Read More »

Scroll To Top