Home » 2017 » February » 12

Daily Archives: February 12, 2017

நோயற்ற வாழ்விற்கு!!!

நோயற்ற வாழ்விற்கு!!!

நோயற்ற வாழ்விற்கு 30 குறிப்புகள்….. 1. தண்ணீர் நிறைய குடியுங்கள். 2. காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும்,இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும். 3. இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள். 4. உடற்பயிர்ச்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள். 5. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள். 6. நிறைய புத்தகம் படியுங்கள். 7. ஒரு நாளைக்கு 10 நிமிடம் ... Read More »

வாழ்க்கையை அழகாக்க!!!

வாழ்க்கையை அழகாக்க!!!

வாழ்க்கையை அழகாக்கும் முதுமை!!! முதுமை என்பது வாழ்க்கையின் முடிவல்ல. அது ஒரு பருவம். துயரங்களையும் சோதனைகளையும் சகஜமாக எடுத்துக்கொள்ளும் பக்குவத்தை முதுமை தருகிறது. “வயதாக வயதாக மகாத்மாவின் கவர்ச்சி கூடிக்கொண்டே போகிறது. அவரைச் சுற்றி எவ்வளவு இளம் பெண்கள் மொய்க்கிறார்கள் பார்த்தீர்களா?” என்று கவிதாயினி சரோஜினி நாயுடு ஒரு முறை வேடிக்கையாகக் கூறினார். உண்மைதான்; வயதாக வயதாக முகத்தில் வசீகரம் கூடுகிறது என்று அண்மையில் செய்யப்பட்ட ஆய்வுகளும் காட்டுகின்றன. 20 வயது முதல் 30 வயது வரை ... Read More »

சரியான வேலைக்காரன்!!!

சரியான வேலைக்காரன்!!!

ஒரு வியாபாரியும், அவரது வேலைக்காரனும் அன்றைய வியாபாரத்தை முடித்து விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்கள். இரவு நேரமாகி விட்டதால், ஒரு ஊரில் தங்கி மறுநாள் செல்ல முடிவெடுத்தனர். தங்கும் விடுதிகள் ஏதும் கிடைக்காத நிலையில் ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒரு மடத்தில் வந்து படுத்தனர். வியாபாரி மண்டபத்தின் உள்ளேயும், வேலைக்காரன் திண்ணையிலுமாகப் படுத்தனர். அப்போது, சில திருடர்கள் வந்தார்கள். அவர்களில் ஒருவன், இருட்டில் படுத்திருந்த வேலைக்காரனின் காலில் தெரியாமல் மிதித்து விட்டான். அவன் அலறியடித்து எழுந்தான். ஏய், காலை ... Read More »

சார்ள்ஸ் டார்வின்!!!

சார்ள்ஸ் டார்வின்!!!

பரிணாமக் கொள்கையை உலகுக்கு தந்த டார்வின் சார்ள்ஸ் ரொபர்ட் டார்வின் (பிப்ரவரி 12,1809 – ஏப்ரல் 19,1882) ஓர் ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர். இவர் முன்வைத்த உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை ஓர் அடிப் படையான புரட்சிகரமான அறிவியற் கொள்கை. இவர் தாம் கண்டுபிடித்த உண்மைகளையும், கொள்கைகளையும், 1859ம் ஆண்டில்உயிரினங்களின் தோற் றம் (The Origin of Species) என்னும் தலைப்பில் ஒருநூலாக வெளியிட்டார். இது மிகவும் புகழ்பெற்ற, புரட்சி ஏற்படுத்திய நூல்.இவர் கடல் வழியே, எச்.எம்.எஸ். பீகிள் என்னும் கப்பலில், உலகில் பலஇடங்களுக்கும் ... Read More »

Scroll To Top