Home » 2016 » October » 23

Daily Archives: October 23, 2016

இறைவனுக்கு யாரைப் பிடிக்கும்?

இறைவனுக்கு யாரைப் பிடிக்கும்?

ஆலயம் ஒன்றில் இறைவனின் திருவுருவை சிறப்பாய் நிர்மாணிக்க எண்ணிய குரு ஒருவர் அதற்கு பணம் திரட்ட சீடர்களை ஊருக்குள் அனுப்பிவந்தார். அவர்கள் ஒரு சீமாட்டி வீட்டிற்குச் சென்று விவரம் கூற நிறைய தங்க நாணயங்களை அவள் நன்கொடை தந்தாள். அதைக் கண்ட வேலைக்காரச் சிறுமி தானும் ஏதாவது கொடுக்க வேண்டும் என எண்ணி பல நாட்களாக தான் வைத்திருந்த செல்லாத செம்பு நாணயம் ஒன்றை சீடர்களிடம் தந்தாள். செல்லாக் காசை கண்ட தலைமைச்சீடன் “இந்தக் காசு எதற்குமே ... Read More »

இயற்க்கை மருத்துவ குறிப்புகள்!!!

இயற்க்கை மருத்துவ குறிப்புகள்!!!

1) பொன்மேனி தரும் குப்பைமேனி குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும். 2) தேளை விரட்டும் குடியோட்டிப்பூண்டு பிரம்மதண்டின் பச்சை வேரைச் சிதைத்து தேள்கடி வாயில் வைத்துக் கட்ட நஞ்சு நீங்கும். 3) வயிற்றுவலி போக்கும் நறுவலி நறுவிலிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, தேங்காய்ப் பாலில் கலக்கி குடிக்க கடினமான வயிற்றுவலி போகும். 4) காற்று சுத்திகரிப்பான் – சர்க்கரை சர்க்கரையை நாட்பட்ட நோயாளிகளின் படுக்கை அறையில் புகைக்க சுத்தக்காற்று ... Read More »

திடமான மனம்!!!

திடமான மனம்!!!

விதர்ப்ப நாட்டு அரசவைக்கு வில் வித்தை வீரன் ஒருவன் வந்தான். “அரசே நான் வில்வித்தை அனைத்தும் கற்றுத் தேர்ந்த வீரன். என்னை ஜெயித்தவர் எவருமில்லை. உங்கள் நாட்டில் யாராவது என்னுடன் போட்டியிட விரும்பினால் நான் தயாராக இருக்கிறேன் என்னுடன் போட்டியிட்டு நான் ஜெயித்துவிட்டால்  என்னை இந்த விதர்ப்ப நாட்டிலேயே சிறந்த வில்வீரன் என்று போற்றிபுகழவேண்டும். போட்டிக்குத் தயாரா” என்றான். மன்னன் அவனைப் பார்த்து சிரித்தார். நீர் சிறந்த வில்லாளிதான் போட்டிக்கு ஏற்பாடு செய்வோம் அதற்கு முன் காட்டினுள் ... Read More »

ஜான்சிராணி படைப்பிரிவு!!!

ஜான்சிராணி படைப்பிரிவு!!!

இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய நேதாஜி, வெள்ளையருக்கு எதிராகப் போராடிக்கொண்டிருந்த காலம். பர்மாவிலும் இன்றைய மியான்மர் சிங்கப்பூரிலும் வசித்த தமிழர்கள் பலர் இந்திய தேசிய ராணுவத்தில் பங்கேற்றிருந்த காலம். ஐஎன்ஏவில் மகளிர் படை உருவாக்கப்படுகிறது. முற்றிலும் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 150 வீராங்கனைகளைக் கொண்ட ஜான்சி ராணி படைப்பிரிவின் துவ்க்க விழா. ஹிந்தியில் நேதாஜி என்பதில் நேதா என்றால் தலைவன். ஜி என்பது மரியாதை. காந்திஜி, நேருஜி போல நேதாஜி. ஆனால், தலைவர் என்ற இந்தச் சொல் ... Read More »

Scroll To Top