Home » 2016 » October » 01

Daily Archives: October 1, 2016

தீர்மானமான முடிவெடுக்க மாத்தியோசியுங்கள்

தீர்மானமான முடிவெடுக்க மாத்தியோசியுங்கள்

மனப் பயிற்சி என்னும்போது, வேலையில் திறமை என்பதைப் பற்றி நினைத்துப்பார்க்க வேண்டும்.  நீங்கள் எவ்வளவு கடுமையாக வேலை செய்தபோதும் சிலசமயங்களில் எல்லா வேலைகளையும் முடிக்க முடியாது என்று நினைப்பதுண்டு. இவ்வாறு சிந்திப்பவர்கள் ஒரு பழக்கத்திற்கு அடிமையாகி, அதன் காரணமாகஅவர்களின் வேலையில் திறமை என்பது மிகவும் குறைந்து விடுகிறது. இத்தகைய மனிதரால் கவலையின்றி உட்கார்ந்து வாழ்க்கையை அனுபவிப்பது எப்படிஎன்று தெரியாது.  ஒரு கோடைக்கால விடுமுறைக்கும் போக மாட்டார்.  உலகின் பலபகுதிகளில் இது ஏற்றுக் கொள்ளப்படலாம்.  விடுமுறைகளில் கூட வேலைபார்ப்பவர்கள் இருக்கிறார்கள்.  ஒரு நாள் விடுமுறை எடுத்தால், வேறு யாராவது அந்த வேலையைச் செய்ய நேரிடும்.  அது சரி அல்ல என்று நினைக்கிறார்கள்.  இத்தகைய மனப்பான்மை உடையவர்கள் விடுமுறையே எடுக்காமல் இருப்பது வியப்பைத் தராது. மற்றவர்களைப் பார்த்து விடுமுறை எடுத்துக் கொள்ளுங்கள் என்பார்கள்.  ஆனால் அவர்களால் மட்டும் முடியவே முடியாது என்று நினைப்பார்கள்.  மெல்ல மெல்ல இத்தகைய ... Read More »

எண்ணங்களின் மூலம் நினைத்ததை அடைய முடியும்

எண்ணங்களின் மூலம் நினைத்ததை அடைய முடியும்

இந்த இதழில் கொடுக்கப் பெற்றுள்ள எண்ணங்கள் பற்றிய கருத்துக்கள் எமர்சன்,ஜேம்ஸ் ஆலன், சுவாமி சிவானந்தர், வேதாத்திரி மகரிஷி, உதயமூர்த்தி ஆகியோரின் நூல்களிலிருந்து படித்த கருத்துக்கள்.  நடைமுறைக்கு ஏற்ற வகையில் எளிமைப்படுத்திக்கொடுக்கப் பெற்றுள்ளன. நம் எண்ணங்களை ஒழுங்குப் படுத்திக் கொண்டு நல்ல எண்ணங்களை வளர்த்துக்கொள்வதன் மூலம் தீய எண்ணங்களை நம் இதயத்தலிருந்து வெளியேற்றி விடுவோமானால், முதல் நன்மை நாம் துன்பங்களிலிருந்து விடுதலை அடைந்துவிடலாம். இது ஏதோ அறிவுரை அல்ல. முழுக்க முழுக்க அனுபவம் கடந்த 20 ஆண்டுகளில் 30ஆண்டுகளில் எந்தந்த எண்ணங்களால் வளர்ந்துள்ளோம் என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்த்தால் உண்மை பளிச்சென்று தெரிய வரும். ... Read More »

ஜென் தத்துவங்கள்

ஜென் தத்துவங்கள்

குருவே! எனக்கு ஜென் தத்துவம் புரியவில்லையே தாங்கள் விளக்க வேண்டும். ஜென் துறவியை அணுகி கேட்டார் ஒருவர். குரு ஆரம்பித்தார். ஜென் தத்துவம் என்ன சொல்கிறது தெரியுமா? என்றவர் போய்சிறுநீர் கழித்துவிட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு உட்புறம் சென்று விட்டார். சற்றுநேரம் கழித்து வந்த குரு, புரிந்ததா? என்பது போல் தலையசைத்து கேட்டார். வந்தவர் விழிக்கவே, அரசனோ, அறிஞனோ, அசடனோ, யாராக இருந்தாலும் சிறுநீர்கழிக்காமல் இருக்க முடியுமா? அதை செய்து தானே ஆக வேண்டும். எனக்கு பதில்உன்னை அனுப்ப முடியுமா? என்று கேட்டார் குரு. அவரவர் வாழ்க்கை அவரவர் கையில். அதை எவரிடமும் தள்ளி ... Read More »

இன்று: அக்டோபர் 1!!!

இன்று: அக்டோபர் 1!!!

க்டோபர் 1 (October 1) கிரிகோரியன் ஆண்டின் 274ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 275ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 91 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் கிமு 331 – மகா அலெக்சாண்டர் பேர்சியாவின் மூன்றாம் டாரியஸ் மன்னனை போரில் வென்றான். 959 – முதலாம் எட்கார் இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான். 1787 – “சுவோரொவ்” தலைமையில் ரஷ்யர்கள் கின்பேர்ன் என்ற இடத்தில் துருக்கியரைத் தோற்கடித்தனர். 1788 – நியூவென் ஹியூ வியட்நாமின் மன்னராகத் தன்னை அறிவித்தார். 1795 ... Read More »

Scroll To Top