Home » 2016 » October » 08

Daily Archives: October 8, 2016

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்!!!

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்!!!

பட்டுக்கோட்டையார் என்னும் சிறப்புக் குரியவர், சிறந்த தமிழ் அறிஞர், பொதுவுடைமைச் சிந்தாந்தி, சிந்தனையாளர் இவர் எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை வலியுறுத்திப் பாடியதுதான் இவருடைய சிறப்பு. இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. இன்றும் இவருடைய பாடல்கள் மனிதர்களின் எண்ணங்களில் தேரேறி இதங்களில் குடியேறி உள்ளங்களில் உறவாடி வருகின்றன. பிறப்பு: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள சங்கம் படைத்தான் காடு என்னும் சிற்றூரில் பெற்றோர் அருணாச்சலம் – விசாலாட்சி ஆகியோரின் இளையமாக 13.04.1930 இல் பிறந்தார். இவருக்கு கணபதி ... Read More »

மூலிகை சாறில் முழுமையான ஆரோக்கியம்!

மூலிகை சாறில் முழுமையான ஆரோக்கியம்!

நம் முன்னோர்கள் பலன் அறிந்து பயன்படுத்தி வந்த மூலிகைகள் ஏராளம். மூலிகைகளை சாறாகவும், கஷாயமாகவும் செய்து சாப்பிடுவதன் மூலம் நோய்கள் நம்மை நெருங்கவிடாமல் செய்யலாம். இதோ, சில மூலிகைகளும், அதன் பலன்களும்…. அருகம்புல் – ரத்த சுத்தி இளநீர் – இளமை வாழைத்தண்டு – வயிற்றுக்கல், மலச்சிக்கல் வெண் பூசணி – அல்சர் வல்லாரை – மூளை, நரம்பு வலுபடும் வில்வம் – வேர்வையை வெளியேற்றும் கொத்தமல்லி – ஜீரண சக்தி புதினா – விக்கல், அஜீரணம் ... Read More »

இன்று: அக்டோபர் 8!!!

இன்று: அக்டோபர் 8!!!

கிரிகோரியன் ஆண்டின் 281ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 282ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 84 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1573 – எண்பதாண்டுப் போரில் நெதர்லாந்து முதலாவது வெற்றியை எசுப்பானியாவுக்கு எதிராகப் வெற்றியைப் பெற்றது. 1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை. 1813 – பவேரியாவுக்கும் ஆசுதிரியாவுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது. 1821 – பெருவில் ஜோஸ் டெ சான் ... Read More »

Scroll To Top