Home » பொது » உலகின் சிறப்பு நாட்கள்!!!
உலகின் சிறப்பு நாட்கள்!!!

உலகின் சிறப்பு நாட்கள்!!!

உலக சமாதான தினம் – ஜனவரி 1

உலக சுற்றுபுறசூழல் தினம் – ஜனவரி 5

உலக சிரிப்பு தினம் – ஜனவரி 10

உலக சுங்கத்துறை தினம் -ஜனவரி 26
  
உலக தொழுநோய் ஒழிப்பு நாள்-ஜனவரி 30
  
உலக சதுப்பு நில நாள் -பெப்ரவரி 2 

உலக புற்று நோய் ஒழிப்பு தினம் – பெப்ரவரி 4

உலக நோயாளர்கள் தினம் – பெப்ரவரி 12

அனைத்துலக தாய்மொழி நாள் – யுனெஸ்கோ-பெப்ரவரி 21

உலக சமாதான மற்றும் புரிந்துணர்வு தினம் – பெப்ரவரி 23
  
ஐக்கிய நாடுகள்: அனைத்துலக மகளிர் நாள்-மார்ச் 8

உலக சிறுநீரக நோய் விழிப்புணர்வு நாள் -மார்ச் 13
  
உலக நுகர்வோர் நாள்-மார்ச் 15
  
உலக வன நாள்-மார்ச் 21 
 
உலக செய்யுள் நாள் – யுனெஸ்கோ-மார்ச் 21
  
உலக நீர் நாள்-மார்ச் 22 

அனைத்துலக காச நோய் நாள் -மார்ச் 24-
  
ஏப்ரல் முட்டாள்கள் நாள்-ஏப்ரல் 1:
  
உலக சிறுவர் நூல் நாள் – ஏப்ரல் 2:

நிலக்கண்ணிகள் குறித்த அனைத்துலக விழிப்புணர்வு நாள்- ஏப்ரல் 4
  
உலக சுகாதார நாள் – ஏப்ரல்-7
  
நினைவுச்சின்னங்களுக்கும், களங்களுக்குமான அனைத்துலக நாள்- ஏப்ரல் 18
  
பூமி நாள் – ஏப்ரல் 22
  
உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் – ஏப்ரல் 23
  
அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு நாள்- ஏப்ரல் 26
  
மே நாள் – உலகத் தொழிலாளர் நாள் – மே 1

உலக பத்திரிகை சுதந்திர நாள்- மே 3

அனைத்து நாடுகள் தீயணைக்கும் படையினர் நாள்- மே 4

சர்வதேச நாடுகள் மருத்துவச்சிகள் நாள்- மே 5

உலக செஞ்சிலுவை நாள்- மே 8
  
உலக செவிலியர் நாள்- மே 12
  
உலகக் குடும்ப நாள்- மே 15
  
உலகத் தொலைத்தகவல் தொடர்பு நாள்- மே 17
  
அனைத்துலக அருங்காட்சியக நாள் – மே 18

பயங்கரவாதத்திற்கு எதிரான நாள் – மே-19

World Biodiversity Day – மே 22
  
World Turtle Day – மே 23
  
புகையிலை எதிர்ப்பு நாள் – மே 31

பன்னாட்டு குழந்தைகள் நாள் -ஜூன் 1
 
உலக சூழல் நாள் – ஜூன் 5
 
உலகக் கடல் நாள் – ஜூன் 8
 
உலகக் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு நாள் – ஜூன் 12
 
உலக இரத்த வழங்கல் நாள் – ஜூன் 14
 
உலக வலைப்பதிவர் நாள் – ஜூன் 14
 
உலக அகதிகள் நாள் – ஜூன்-20
 
World Humanist Day – ஜூன்-21
 
சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் – ஜூன்-26
 
அமைதி நாள் – ஜூலை10
 
உலக மக்கள் தொகை நாள் – ஜூலை 11
 
அனைத்துலக சதுரங்க நாள் – ஜூலை 20
 
π அண்ணளவு நாள் – ஜூலை22
 
உலக சாரணர் நாள் – ஆகஸ்டு 1
 
அனைத்துலக இளையோர் நாள் – ஆகஸ்டு 12
 
அனைத்துலக இடக்கையாளர் நாள் – ஆகஸ்டு 13
 
புனித பார்த்தெலோமேயு நாள் – ஆகஸ்டு 24
 
அனைத்துலக காணாமற்போனோர் நாள் – ஆகஸ்டு 30
 
உலக எழுத்தறிவு நாள் – செப்டம்பர் 8
 
 
அனைத்து நாடுகள் கலாசார ஒற்றுமை நாள் – செப்டம்பர் 14
 
அனைத்துலக மக்களாட்சி நாள் – செப்டம்பர் 15
 
உலக ஓசோன் பாதுகாப்பு நாள் – செப்டம்பர் 16
 
உலக அமைதி நாள் – செப்டம்பர் 21
 
தானுந்து அற்ற நாள் – செப்டம்பர் 22
 
உலக சுற்றுலா நாள் – செப்டம்பர் 27
 
உலக முதியோர் நாள் – அக்டோபர் 1
 
அனைத்துலக வன்முறையற்ற நாள் – அக்டோபர் 2
 
உலக வன விலங்குகள் நாள் – அக்டோபர் 4
 
உலக விண்வெளி வாரம் ஆரம்பம் – அக்டோபர் 4
 
அனைத்துலக ஆசிரியர் நாள் – அக்டோபர் 5
 
உலக அஞ்சல் நாள் – அக்டோபர் 9
 
உலகத் தர நிர்ணய நாள் – அக்டோபர் 14
 
உலக உணவு நாள் – அக்டோபர் 16
 
உலக வறுமை ஒழிப்பு நாள் – அக்டோபர் 17
 
ஆப்பிள் நாள் – அக்டோபர் 21
 
இயற்பியல் – மூல் நாள் – அக்டோபர் 23
 
ஐக்கிய நாடுகள் நாள் (1945) – அக்டோபர் 24
 
பொதுநலவாய நாடுகள் – நினைவுறுத்தும் நாள்- நவம்பர் 11
 
உலக நீரிழிவு நோய் நாள் – நவம்பர் 14
 
உலக சகிப்புத் தன்மை நாள் – நவம்பர் 16
 
அனைத்துலக மாணவர் நாள் – நவம்பர் 17
 
உலகத் தொலைக்காட்சி நாள் – நவம்பர் 21
 
படிவளர்ச்சி நாள் – நவம்பர் 24
 
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அடக்கும் அனைத்துலக நாள் – நவம்பர் 25
 
உலக எய்ட்ஸ் நாள் – டிசம்பர் 1
 
ஐக்கிய நாடுகள் – அடிமைத்தனத்தை அழிக்கும் சர்வதேச நாள் – டிசம்பர் 2
 
அனைத்துலக ஊனமுற்றோர் நாள் – டிசம்பர் 3
 
மனித உரிமைகள் நாள் – டிசம்பர் 10
 
நோபல் பரிசு அளிக்கும் வைபவம் – டிசம்பர் 10
 
பாலியல் பெண் தொழிலாளர்களுக்கெதிரான வன்முறையை நிறுத்தும் அனைத்துலக நாள் – டிசம்பர் 17
 
சர்வதேச பல்லுயிர் பெருக்க நாள் – டிசம்பர் 29

 

நாடுகளும் நாணயங்களும்!

 இந்தியா – ரூபாய்.

இங்கிலாந்து – பவுண்ட்.

ரஷ்யா – பிராங்.

அமெரிக்கா – டாலர்.

சீனா – யுவன்.

ஜெர்மனி – ரிஷ்மார்க்.

பாகிஸ்தான் – ரூபாய்.

ஸ்ரீலங்கா – ரூபாய்.

பர்மா – கியாடா.

மலேசியா – ரிங்கிட்.

இத்தாலி – லிரா.

ஜப்பான் – யென்.

துருக்கி – லிரா.

ஆஸ்திரியா – ஷில்லிங்.

பெல்ஜியம் – பெல்கா.

டென்மார்க் – கிரவுன்.

கிரீஸ் – டிரிக்மா.

ஹங்கேரி – பெஸ்கோ.

மெக்சிகோ – பெலோ.

ஸ்வீடன் – குரோனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top