Home » 2016 » December » 16

Daily Archives: December 16, 2016

கல்வி – ஒரே தீர்வு

கல்வி – ஒரே தீர்வு

கல்வி வாழ்வே, இன்றைய உலகின் தேவை! என்றார் சுவாமி விவேகானந்தர். நாம் கல்வியை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று சுவாமிஜி பல சொற்களில் பல இடங்களில் பல வார்த்தைகளில் எடுத்துச் சொல்லிவிட்டுச் சென்றுள்ளார். அதில் நாம் ஒன்றன் பின் ஒன்றாக பார்ப்போம். அறிவு – மனிதனிடம் ஏற்கனவே உள்ளது!       நியூட்டன் புவி ஈர்ப்பைக் கண்டுபிடித்தார் என்று கூறுகிறோம். அந்தக் கண்டுபிடிப்பு ஒரு மூலையில் உட்கார்ந்து அவருக்காகக் காத்துக் கொண்டா இருந்தது? அது அவரது மனதில் இருந்தது. ... Read More »

முல்லாவின் கதை

முல்லாவின் கதை

முல்லாவின் புகழ் நாளுக்கு நாள் பெருகி வந்த காலகட்டம் அது. இதன் காரணமாக அவருக்குப் பல சீடர்கள் சேர்ந்தனர். முல்லாவின் புகழ் மக்களிடையே அதிகரித்ததும் மன்னர் செவியிலும் முல்லாவின் புகழ் பற்றிய செய்தி விழுந்தது. உடனே மன்னர் முல்லாவை அழைத்து அவருக்கு உரிய பதவியைக் கொடுத்தார். ஒரு நாள் முல்லாவின் நண்பர் ஒருவர், “முல்லா! தங்களிடம் நீண்ட நாட்களாக ஒரு விஷயம் கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்,” என்றார். “அப்படியா! அது என்ன விஷயம்?” என்று கேட்டார் ... Read More »

நசிந்துபோன நாட்டுப்புற விளையாட்டுக்கள்!!!

நசிந்துபோன நாட்டுப்புற விளையாட்டுக்கள்!!!

நசிந்துபோன நாட்டுப்புற விளையாட்டுக்கள்!!! கிராமப்புற விளையாட்டுக்களை பல வகைப்படுத்தலாம். ஆடுபுலி ஆட்டம், கிட்டிப்புள், ஜோடிப்புறா, வண்டிப்பந்தயம், கோலிக்குண்டு,சிலம்பு, ச+ விளையாட்டு என பலவகையுண்டு. ச+ விளையாட்டு இவ்விளையாட்டில் மாணவர்கள் இரண்டு பிரிவுகளாக சமமாக பிரிந்து இரண்டு கட்சிகளாக அல்லது இரண்டு பிரிவுகளாக இருப்பார்கள். உட்கார்ந்திருப்பவர் ஒரு கட்சியும், ஓடுபவர்கள் மற்றொரு காட்சியாகவும் இருப்பார்கள். ஒரு பிரிவினர் கிழக்கு பக்கம் உட்கார்ந்திருந்தால் மற்றொரு பிரிவினர் மேற்குப்பக்கம் அமர்ந்திருப்பார். நிற்பவருள் ஒருவர் ஓட இன்னொருவர் தொடவேண்டும். தன்னால் தொடமுடியாது என்று ... Read More »

தொண்டு செய்வதே வாழ்வின் நோக்கம்

தொண்டு செய்வதே வாழ்வின் நோக்கம்

கிறிஸ்துவ மதத்தை உலகின் பெரிய மதமாக அறிவிக்க வேண்டும் என்ற ஆசையோடும் அனைத்து மதப் பிரிவுகளையும் சமத்துவமாக ஒருங்கிணைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடும் அமெரிக்காவில் உலக மதங்களின் பாராளுமன்றம் என்ற அமைப்பு ஒரு கூட்டத்தை 1893-ல் ஏற்பாடு செய்தது. அந்த நேரத்தில் விவேகானந்தர் சென்னையில் இருந்தார். பச்சையப்பன் பள்ளியில் ஆசிரியரான அவரது நண்பர் அளசிங்கர் அமெரிக்க மாநாட்டுக்கு விவேகானந்தர் போகவேண்டும் என்றார். விவேகானந்தர் சம்மதித்தார். ஏதேனும் ஒரு மதப் பிரிவின் பிரதிநிதி என்ற சான்று இருந்தால்தான் ... Read More »

இன்று: டிசம்பர் 16

இன்று: டிசம்பர் 16

நிகழ்வுகள் 1431 – இங்கிலாந்தின் ஆறாம் ஹென்றி பிரான்ஸ் மன்னனாக பாரிசில் முடிசூடினான். 1497 – வாஸ்கொடகாமா முன்னர் பர்தலோமியூ டயஸ் சென்றடைய முடியாத தென்னாபிரிக்காவின் அட்லாண்டிக் கரையோரத்தில் உள்ள நன்னம்பிக்கை முனையை சுற்றி வந்தார். 1598 – கொரிய, ஜப்பானியக் கடற்படைகளுக்கிடையே இடம்பெற்ற சமரில் கொரியா வெற்றி பெற்றது. 1653 – சேர் ஒலிவர் குரொம்வெல் இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, அயர்லாந்து நாடுகள் அடங்கிய பொதுநலவாயத்தின் தலைவரானார். 1707 – ஜப்பானின் ஃபூஜி மலை கடைசித் தடவையாக ... Read More »

Scroll To Top