Home » 2016 » December » 28

Daily Archives: December 28, 2016

திருபாய் அம்பானி!!!

திருபாய் அம்பானி!!!

‘திருபாய் அம்பானி’ என்று அழைக்கப்படும் ‘தீரஜ்லால் ஹீராசந்த் அம்பானி’ இந்தியாவின் நவீனத் தொழில்துறை முன்னோடிகளில் குறிப்பிடத்தக்க ஒருவர் ஆவார். மும்பையில் ஒரு துணி வியாபாரியாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்னும் மாபெரும் தனியார் நிறுவனத்தை உருவாக்கி, ‘இந்திய வர்த்தக உலக ஜாம்பவான்’ எனப் புகழ் பெற்றவர். 1982 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவில் மாபெரும் தொழிலதிபராக விளங்கிய இவர், 1996, 1998 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில், ஆசியா வீக் இதழ் வெளியிட்ட ‘பவர் ... Read More »

தமிழர் வரலாறு – கி.மு.775 முதல் – கி.மு.1!!!

தமிழர் வரலாறு – கி.மு.775 முதல் – கி.மு.1!!!

கி. மு. 750 பிராகிருத மொழி மக்கள் மொழியாக ஆரம்பித்தது. கி. மு. 700 சொரோஸ்டிரேணியிசம் பெர்சியாவில் சொரோஸ்டரால் துவக்கப்பட்டது, இவருடைய மதப்புத்தகம் செண்டு அவெசுடா. கி. மு. 623- 543 கெளதம புத்தர் காலம், தற்போதைய உத்திரப்பிரதேசத்தில் பிறந்தார். கி. மு. 600 லாவோ – துசு காலம். துவோசிசம் சைனாவில் புழக்கம், எளிமை, தன்னலமின்மை சீனர்கள் வாழ்வானது. கி. மு. 600 கோதடிபுத்தர் அறிந்த மொழிகளில் தமிழும் ஒன்று, கி.மு. நான்கு, ஐந்து, ஆறாம், ... Read More »

ரத்தன் டாடா!!!

ரத்தன் டாடா!!!

இந்தியாவில் பம்பாயில், 1937 ஆம் ஆண்டு டிசம்பர் 28 அன்று பிறந்தவர், ஜாம்சேத்ஜி டாட்டா நிறுவிய, அவரது குடும்பத்தினரின் பிற்கால சந்ததியினரின் தொகுதியாக விரிவாக்கிய தொழில் திரளாக விளங்கும், இந்தியாவின் மிகப்பெரிய தொழிற்திரளான டாடா குழுமத்தின் தற்போதைய தலைவராக உள்ளார். வளமான பின்புலம். வசதிக்கும் வாய்ப்புக்கும் சற்றும் குறைவில்லை. அமெரிக்காவில் படித்து முடித்த ரத்தன் டாடா, ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா ஸ்டீல் இரும்பாலையில் இணைந்தார். ஆறு ஆண்டு காலப் பயிற்சி. பெரிய பதவி எதுவும் அவருக்குக் கொடுக்கப்படவில்லை. தொழிலாளர்கள், ... Read More »

முல்லாவின் அறிவாற்றல்!!!

முல்லாவின் அறிவாற்றல்!!!

முல்லா நல்ல அறிவாளி என்றும் எவ்வளவு பெரிய ஆபத்து ஏற்பட்டாலும் தமது அறிவாற்றலினாலேயே அந்த ஆபத்திலிருந்து தப்பி விடுவார் என்றும் ஊரில் உள்ளவர்களில் பலர் கூறுவது மன்னரின் காதில் விழுந்தது. அவரது அறிவாற்றலைப் பரிசோதிப்பதற்காக மன்னர் ஒரு நாள் முல்லாவை தமது சபைக்கு வரவழைத்தார். முல்லா வந்து வணங்கி நின்றார். ” முல்லா உனது அறிவைப் பரிசோதனை செய்ய நினைக்கிறேன், நீங்கள் ஏதேனும் ஒன்றைக் கூறும், நீர் சொல்வது உண்மையாக இருந்தால் உமது தலை வெட்டப்படும், நீர் ... Read More »

இன்று: டிசம்பர் 28

இன்று: டிசம்பர் 28

நிகழ்வுகள் 1065 – லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலாயம் (Westminster Abbey) திறந்துவைக்கப்பட்டது. 1612 – கலிலியோ கலிலி நெப்டியூன் கோளைக் கண்டுபிடித்தார். 1836 – தெற்கு அவுஸ்திரேலியா, அடிலெய்ட் ஆகியன அமைக்கப்பட்டன. 1836 – மெக்சிகோவின் விடுதலையை ஸ்பெயின் அங்கீகரித்தது. 1846 – அயோவா ஐக்கிய அமெரிக்காவின் 29வது மாநிலமாக இணைந்தது. 1867 – ஐக்கிய அமெரிக்கா மிட்வே தீவுக்கு உரிமை கோரியது. 1879 – ஸ்கொட்லாந்தில் டண்டீ என்ற இடத்தில் தொடருந்து மேம்பாலம் ஒன்று உடைந்து ... Read More »

Scroll To Top