Home » 2017 » January » 29

Daily Archives: January 29, 2017

சுவாமிஜியின் அறை!!!

சுவாமிஜியின் அறை!!!

மாமரத்தின் கீழிருந்து கங்கையை நோக்கி நடந்தால், நமக்கு இடது பக்கமாக, சுவாமிஜியின் அறைக்குச் செல்வதற்கான படிக்கட்டினைக் காணலாம். மாடியிலுள்ள சுவாமிஜியின் அறையைத் தரிசிப்பதற்காக பின்னாளில் கட்டப்பட்ட படிக்கட்டு இது. தியான சித்தன் என்று ஸ்ரீராமகிருஷ்ணரால் அடையாளம் காட்டப்பட்டவரும், உலகின் சிந்தனைப் போக்கிற்கே ஒரு திருப்பத்தைக் கொண்டுவந்தவருமான அந்த மாமுனிவர் வாழ்ந்த அறையைப் பார்ப்போம். கட்டில், நாற்காலி, அலமாரி என்று சுவாமிஜியின் அறை, பொருட்மயமாகக் காட்சியளிக்கிறது. இத்தனை பொருட்களுக்கிடையே அவர் எப்படி வாழ்ந்தார் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. உண்மை ... Read More »

வயிற்றுப் புண் நீங்க!!!

வயிற்றுப் புண் நீங்க!!!

வயிற்றுப் புண், வயிற்றுப் புழுக்கள் நீங்க பாட்டி வைத்தியம்:- வயிற்றுப் புண்:- ஒரு கைப்பிடி மணத்தக்காளிக் கீரையுடன் ஒரு மாசிக்காயை சேர்த்துக் கஷாயமாகச் செய்து சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண், தொண்டைப்புண், வயிற்றுப்புண் குணமாகும். முள்ளங்கிக் கீரையை வெந்தயம் ஊற வைத்த நீரில் அரைத்துச் சாப்பிட்டால் வயிற்றுவலி குணமாகும். சாணாக்கிக் கீரையை பருப்பு சேர்ந்து கடைந்து சாப்பிட்டால் வயிற்றுப் புண்கள் குணமாகும். வயிற்றுப் புழுக்கள்:- பிரண்டை இலையுடன், வேப்பிலை (சிறிது), மிளகு (3) மூன்றையும் சேர்த்து அரைத்து காலையில் ... Read More »

மனித வரலாற்றில் திருப்புமுனைகள்!!!

மனித வரலாற்றில் திருப்புமுனைகள்!!!

மனித இன வரலாற்றில் முக்கிய திருப்புமுனைகள் சில நம்மை மற்ற மிருகங்களில் இருந்து வேறுபடுத்தி உயர்த்தியது. சக்கரத்தை கண்டுபிடித்ததை விட முக்கியமான திருப்புனைகள் அவை. அவற்றில் மிக முக்கியமானது மரத்தில் இருந்து இறங்கி ஆபிரிக்க சவானாவில் நடமாட துவங்கியது. இது நடக்கவில்லையெனில் மனித இனமே இன்று கிடையாது. எதாவது மரத்தில் தாவி குதித்துகொண்டிருப்போம். அடுத்த முக்கிய திருப்புமுனை உணவை சமைத்து உண்ண துவங்கியது. சமைத்த மாமிசம் விரைவில் ஜீரணமாக உதவியது. இது ஏராளமான ஆற்றலை மனித மூளைக்கு ... Read More »

சர்க்கரைவள்ளிக் கிழங்கு!!!

சர்க்கரைவள்ளிக் கிழங்கு!!!

சர்க்கரைவள்ளிக் கிழங்கின் மருத்துவப் பயன்கள் :- சர்க்கரை வள்ளிக்கிழங்கு, ருசிக்க மட்டும் சுவையானதல்ல, இதயத்தின் செயல்பாட்டிற்கும் நன்மை பயக்கும். இதில் நிறைய ஸ்டார்ச்சத்தும், நோய் எதிர்பொருட்களும் உள்ளன. மாவுச் சத்து நிறைந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு, சராசரியான ஊட்டம் தரக்கூடியது. 100 கிராம் கிழங்கில் 70 முதல் 90 கலோரி ஆற்றல் கிடைக்கும். மிகமிக குறைந்த அளவே கொழுப்பு உள்ளது. சர்க்கரை வள்ளிக் கிழங்கில் நிறைய அளவு நார்ச்சத்து உள்ளது. ஆன்டி-ஆக்சிடென்டுகளும், வைட்டமின்கள் மற்றும் தாதுஉப்புக்களும் அதிகம் ... Read More »

Scroll To Top