Home » 2017 » January » 06

Daily Archives: January 6, 2017

வெங்காயம்!!!

வெங்காயம்!!!

நோய்களை குணப்படுத்தும் வெங்காயம் ஒரு நாளைக்கு ஓர் ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரை வீட்டுக்குள் அனுமதிக்கத் தேவையில்லை என்பார்கள். அதைப்போல வெங்காயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்தப் பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழலாம். வெங்காயத்தை பச்சையாக, சமைத்து, சூப் அல்லது சாலாடாக்கிச் சாப்பிடலாம். வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்று சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பில்லாமல் ஓடவைக்க ... Read More »

பாசத்திற்கு ஒரு கதை!!!

பாசத்திற்கு ஒரு கதை!!!

ஒரு ஊரில் ஒரு தம்பதியினர் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது. அவள் பெயர் அனிதா. அவள் தாய் மீண்டும் கருவுற்றிருந்தாள். அவர்களுக்கு தெரியும் வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையாகத்தான் இருக்கும் என்று. பெற்றோர்கள் இருவரும் அனிதாவிடம் உனக்காக ஒரு தம்பி பாப்பா வரப் போகிறான், நீயும் அவனும் சேர்ந்து ஜாலியா விளையாடப்போறீங்க என்று சொல்லியே வளர்த்தார்கள். அனிதா அவள் அம்மா வயிற்றில் தினமும் கைகளால் தடவிக்கொண்டே டேய் தம்பி சீக்கிரம் வெளியே ... Read More »

ஏ. ஆர். ரஹ்மான்!!!

ஏ. ஆர். ரஹ்மான்!!!

இந்தியத் திரையிசை மேதைகளில் இந்திய இசையை எல்லைகளைக் கடந்து உலகப் புகழ்பெறச் செய்த மேதை “சென்னையின் மொஸாட்” என செல்லமாக அழைக்கப்படும் ஏ. ஆர். ரஹ்மான் ஆவார். அவரது வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாக நான் என் தளத்தில் வழங்குகிறேன். இதனை வழங்குவதில் நான் உலகில் மாபெரும் பேறுகளில் ஒன்றைப் பெற்றுவிட்டதாகவே கருதுகின்றேன். இந்தியத் திரையிசை மேதை ஏ. ஆர். ரஹ்மான்(அல்லா ராகா ரஹ்மான்) 1966 ஜனவரி 06ம் திகதி சென்னையில் ஒரு இசைக் குடும்பத்தில் பிறந்தார். இம்மேதை ... Read More »

கபில் தேவ்!!!

கபில் தேவ்!!!

இந்தியா – கபில் தேவ் முழுப்பெயர்                கபில் தேவ் (Kapil Dev) பிறந்தநாள்                  06 ஜனவரி 1959 முக்கிய அணிகள்     இன்தியா, ஹரியானா, நொர்தம்ப்டொன்ஷயர், வொர்ஸ்டர்ஷயர் பேட்டிங் விதம்            ரைட் ஹேன்ட் பேட் பந்துவீச்சு விதம்         ரைட் ஆர்ம் ஃபாஸ்ட்-மீடியம் டெஸ்ட் அறிமுகம் ... Read More »

Scroll To Top