Home » 2017 » January » 08

Daily Archives: January 8, 2017

புத்துணர்ச்சி தரும் உலர் திராட்சை!!!

புத்துணர்ச்சி தரும் உலர் திராட்சை!!!

புத்துணர்ச்சி தரும் உலர் திராட்சை திராட்சையில் நிறைய வகைகள் உள்ளது. அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய திராட்சை உலர் திராட்சை தான். இந்த பழங்கள் உலர வைத்து எடுப்பதால் உலர் திராட்சை பழம் என்கிறோம். உலர் திராட்சையில் வைட்டமின் மற்றும் சுண்ணாம்பு சத்து அதிகம் நிறைந்துள்ளது. மேலும் சுக்ரோஸ், பரக்டோஸ், வைட்டமின் ஏ, பி1, பி2, பி3, பி6, பி12 அமினோ அமிலம் இரும்புச்சத்து பொட்டாசியம், கால்சியம் போன்ற அனைத்து சத்துகளும் இதில் உள்ளது. வளரும் குழந்தைகளுக்கு உலர் ... Read More »

மெய்ப்பொருள் காண்ப தறிவு!!!

மெய்ப்பொருள் காண்ப தறிவு!!!

திருக்குறள் கதை இரண்டு நாளாகவே அந்த வெள்ளைப் பசு சரியாகச் சாப்பிடாமல் சுணங்கிப் போய் இருந்தது. மனைவி சொன்னாள் ” என்னங்க ! பக்கத்து தெருவுல உங்க நண்பர் மாணிக்கம் வீட்டிலயும் இப்படித்தான் இருந்ததாம். அவருகிட்ட போய் கேட்டுட்டு வாங்க ! என்றார். மாணிக்கத்திடம் போய் கேட்டேன். ” சார் ! உங்க பசு இரண்டு நாளா சரியாகச் சாப்பிடாமல் சுணங்கிப் போய் இருந்ததா ? ஆமாம் ! நீங்க என்ன செஞ்சீங்க ? அரை லிட்டர் ... Read More »

ஸ்டீபன் ஹாக்கிங்!!!

ஸ்டீபன் ஹாக்கிங்!!!

இன்று – ஜனவரி 8: ஸ்டீபன் ஹாக்கிங் பிறந்த நாள். ‘எதை இழந்தீர்கள் என்பதல்ல; என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!’ அது 2005-ம் ஆண்டு. வீல் சேரில் அமர்ந்தபடி தொலைக்காட்சி நிலையத்துக்கு செவிலியர்கள் துணையுடன் வந்தார் 63 வயதான ஸ்டீபன் ஹாக்கிங். கை, கால், வயிறு, தலை என உடலின் எந்தப்பாகமுமே செயல்படாத நிலை. அவரது வீல் சேரில், வலது கண் அசைவின் மூலமாக இயங்கும் கம்ப்யூட்டரும், வாய்ஸ் ஸின்தைசரும் இருந்தது. பிரிட்டிஷ் டே டைம் ... Read More »

ராபர்ட் பேடன் பவல் பிரபு!!!

ராபர்ட் பேடன் பவல் பிரபு!!!

ராபர்ட் பேடன் பவல் பிரபு  (பெப்ரவரி 22 1857, ஜனவரி 8 1941) ஸ்கவுட் எனப்படும் சாரணர் இயக்கத்தை உருவாக்கியவர் ஆவார். இவர் இங்கிலாந்தில் பிறந்த ஆங்கிலத் தளபதி. 1906 ஆம் ஆண்டு சாரணர் இயக்கத்தை தோறுவித்தார். 1910 இல் சிறுமிகள் சாரணர் இயக்கத்தையும் தொடங்கினார். சிறுவர்களுக்கான சாரணீயம் ( Scouting for boys) என்ற நூலை 1908 ஆம் ஆண்டு பதிப்பித்தார். ஆபிரிக்காவிற்குத் திரும்பிய பேடல் பவுல் தனது புத்தகமான எய்ட்ஸ் டு ஸ்கவுட்டிங் (Aids ... Read More »

Scroll To Top