Home » 2017 » January » 09

Daily Archives: January 9, 2017

கனியிருக்க காய் ஏன் விரும்புகிறாய்?

கனியிருக்க காய் ஏன் விரும்புகிறாய்?

திருக்குறள் கதை அமிர்தம் இருக்க விஷத்தை ஏன் விரும்புகிறாய்? அதோ.. அந்தப் பெரியவர் வீட்டு வாசலில் சிறுவர் பட்டாளம் விளையாடிக் கொண்டிருக்கிறது. திடீரென்று குய்யோ,முய்யோ என்று ஒரே கூச்சல். ஒரு கட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கொஞ்சம் உயரமாக தோற்றமளித்த ஒரு சிறுவன் அடுத்தவனை வாயில் வந்தபடி திட்டித் தீர்த்தான். அவன் வீசிய சுடு சொற்கள் பாவம் அந்தச் சிறுவனை வாட்டி வதைக்க அழுது கொண்டே வீட்டுக்கு ஓடினான். அவனை ... Read More »

மருதனும்…பாறாங்கல்லும்!!!

மருதனும்…பாறாங்கல்லும்!!!

ஒரு ஊரை ஒரு அரசன் ஆண்டு வந்தான். அந்த ஊர் மக்கள் அனைவரும் சுயநலவாதிகளாகவே இருந்தனர். யாருக்கும் எந்த உதவியும் செய்யாமல் … தங்கள் நலத்தையே எண்ணி,, அதனால் பிறர் துன்பம் அடைந்தாலும் கவலைப்படாமல் வாழ்ந்து வந்தனர். அவர்களை திருத்த என்ன செய்யலாம் என மன்னன் நீண்ட நேரம் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தான். அந்த ஊருக்குள் வரும் முக்கியமான சாலை ஒன்றிற்கு குறுக்கே ஒரு பெரிய பாறாங்கல்லை போட்டு வைத்தான். மறுநாள் மக்கள் …அவ்வழியில் நடக்கையில் ... Read More »

ஜபம் செய்யும் திசையும் பலனும்!!!

ஜபம் செய்யும் திசையும் பலனும்!!!

ஜபம் செய்யும் திசையும் பலனும்: கிழக்கு நோக்கு ஜபம் செய்தால் வசியம் கிடைக்கும். தென்கிழக்கு நோக்கி ஜபம் செய்தால் நோய் தீரும். தெற்கு நோக்கி ஜபம் செய்தால் பெரும் தீமை விளையும் தென்மேற்கு நோக்கு ஜபம் செய்தால் வறுமை வரும். மேற்கு நோக்கு ஜபம் செய்தால் பொருட்செலவு ஏற்படும். வடமேற்கு நோக்கி ஜபம் செய்தால் தீயசக்திகளை ஓட்டுதல். வடக்கு நோக்கி ஜபம் செய்தால் தங்கம், கல்வி கிடைக்கும். வடகிழ்க்கு நோக்கி ஜபம் செய்தால் முக்தி கிடைக்கும். ஜபம் ... Read More »

நிலவேம்பு பொடி!!!

நிலவேம்பு பொடி!!!

வைரஸ் காய்ச்சலுக்கு — நிலவேம்பு பொடி * மழை நேர வைரஸ் காய்ச்சலுக்கு, உடனடியாக கொடுக்க, நிலவேம்பு கஷாயம் பெஸ்ட். நம் வீட்டிலேயே நிலவேம்பு பொடியை வாங்கி வைத்துக் கொண்டால் நல்லது. இந்த நிலவேம்பு பொடியுடன் தண்ணீர் சேர்த்து காய்ச்சி, பனங்கற்கண்டு சேர்த்து, கொதிக்க வைத்து, வடிகட்டி, வைரஸ் காய்ச்சல் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம். உடனடியாக காய்ச்சல் பறந்தோடி விடும். * மழைக் காலத்தில் நாம் சாப்பிடும் உணவில், இனிப்பு அதிகம் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. * ... Read More »

Scroll To Top