Home » 2016 » January » 27

Daily Archives: January 27, 2016

இரத்த‍ தானம்

இரத்த‍ தானம்

 இரத்த தானம் குறித்த சில முக்கிய  தகவல்கள் :-  இரத்த‍ தானம் செய்வது எப்ப‍டி? யார் யார் கொடுக்க‍லாம்? யார் யார் கொடுக்கக் கூடாது? யாருக்கு எந்தவகை இரத்தம் கொடுக்கலாம்? « A குரூப்: இவர்களுக்கு A குரூப் அல்லது O குரூப் இரத்தத்தைத் தான் கொடுக்க வேண்டும். « B குரூப்: இவர்களுக்கு B குரூப் அல்லது B குரூப் இரத்தம்தான் கொடுக்க வேண்டும். « AB குரூப்: இவர்களுக்கு A AB O, B குரூப் இரத்தம் கொடுக்கலாம். « O குரூப்:  இவர்களுக்கு O குரூப் இரத்தம் ... Read More »

(PAN Card) என்றால் என்ன?

(PAN Card) என்றால் என்ன?

நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு  நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (Permanent Account Number-PAN)நம்மில் பலரிடமும் உள்ளது ஆனால், பலருக்கும் இதன் முக்கியத்துவம் பற்றி தெரிவதில்லை. பான்கார்டு பற்றிய விரிவான தகவல்களும் அதனுடைய விளக்கங்களும் பற்றி பார்போம். 1. PAN CARD என்றால் என்ன? Permanent Account Number என்பதின் சுருக்கமே. 2. அதன் முக்கியதுவம் என்ன? வங்கி கணக்கு தொடங்குவதற்கும்,மியூச்சுவல் ஃபண்டுகள், பங்குச்சந்தையில் முதிலீடு செய்வதற்க்கும் அடிப்படைத் தேவை ஆகிவிட்டது பான் எண். நிரந்தர கணக்கு அட்டை ... Read More »

எப்போதும் மகிழ்ச்சியாய் இருப்பது எப்படி?

எப்போதும் மகிழ்ச்சியாய் இருப்பது எப்படி?

காலையில் கண் விழிக்கும்போது மலர்ந்த புன்னகையுடன், “இறைவனே உன்னை வணங்குகிறேன்! இன்று முழுவதும் நான் செய்யும் செயல்கள் யாவும் உனக்கே அர்ப்பணம்” என மனதாரச் சொல்லுங்கள்! உங்கள் முகத்தில் எப்போதும் புன்னகையை அணிந்து கொள்ளுங்கள்! மகாத்மா காந்தி சொன்னார், “உங்கள் முகத்தில் புன்னகை இல்லையென்றால் நீங்கள் முழுவதும் ஆடை அணிந்ததாக ஆகாது, ஆகவே புன்னகை புரியுங்கள்!” என்று. புன்னகையால் நண்பர்களை வெல்லுங்கள்! புன்னகையற்ற முகத்தில் விரைவில் சுருக்கங்கள் விழுகின்றன. உங்கள் புன்னகை இனிமையாக ஒளிரட்டும்! ஒரு நாளைக்கு ... Read More »

சிலையும் நீயே! சிற்பியும் நீயே!!

சிலையும் நீயே! சிற்பியும் நீயே!!

ஒரு சிறிய விதை, தனக்குள் பெரிய விருட்சத்தை மறைத்துக் கொண்டிருக்கிறது. விதைபோல் மனத்தையும், அறிவையும், விருட்சம் போல் திறமையும் அனைவரிடத்திலும் உள்ளது. மறைத்து வைப்பவை, மறைந்திருப்பவை அனைத்தும் இரகசியமே! இரத்தினமே! இரத்தினத்தின் திறமையை, இலட்சிய நோக்கோடு, வெளியிட்டால் சிகரத்தை உன் சிறு பையில் அடக்கி விடலாம். உன் முன்னேற்றத்திற்கு அக்கறை செலுத்தும் முதல் நபர், நிச்சயம் நீயாகாத்தான் இருக்க முடியும். உன்னை உனக்குள் தேடு. நீ யார்? எனக் கேட்டுக் கொள். மனம் சொல்லும் கேட்டுச் சொல். ... Read More »

தந்தையே உன்னை போற்றுகிறோம்…!

தந்தையே உன் வயிற்றில் சுமக்காவிட்டாலும் காலமெல்லாம் சுமந்தாய் உன் நெஞ்சினில்.. கருவறை மட்டும்தான் உனக்கில்லை தாயென்று சொல்ல உன்னை.. உன்னை மறந்தாய் உறக்கம் தொலைத்தாய் உழைத்தாய் கலைத்தாய் வேர்வையில் குளித்தாய் நாங்கள் வாழவே நலமாய்… வலிகள் எம்மைத்தாக்கினால் வலிப்பதென்னவோ உனக்கல்லவா.. துயரங்களால் எம் விழி நனைந்தால் துடைப்பது உன் விரல்களல்லவா.. சோதனையானாலும் வேதனையானாலும் தோல் கொடுக்கும் தோழன் நீயல்லவா… உன்னைப்போற்ற ஓர் நாள் மட்டும் போதுமா… அனுதினமும் போற்றப்படவேண்டும் உன் புகழ் பூவுலகம் வாழும் காலம் வரை…! Read More »

மனசு தான் காரணம்

கபீர்தாசர் ஒருநாள் தன் மகனுடன் வழியில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு வீட்டு வாசலில் ஒரு பெண் கல் இயந்திரமான “திருகை’யில் கோதுமை அரைத்துக் கொண்டிருந்தாள். அதை ஆர்வத்துடன் கண்டான் மகன். அவனிடம் கபீர்,”” இதன் பெயர் திருகை. மேலும் கீழுமாக இரு வட்டக்கற்கள் இருக்கும். மேல் கல்லில் இருக்கும் ஓட்டை வழியே கோதுமையைப் போட்டால் அது கீழ் கல்லில் விழுந்து விடும். நீட்டியிருக்கும் முளைக்குச்சியைச் சுற்றினால் தானியம் அரைபடும்,” என்று விளக்கம் தந்தார் கபீர். அவர்கள் ... Read More »

Scroll To Top