Home » 2016 » January » 16

Daily Archives: January 16, 2016

வெயிலில் தலைகாட்டாமல் “ஏசி”யிலேயே இருப்பவரா?

வெயிலில் தலைகாட்டாமல் “ஏசி”யிலேயே இருப்பவரா? எப்போதும் “ஏசி’ அறையில் அமர்ந்திருப் பது, வெயிலில் தலைகாட்டாமல் இருப்பது போன் றவை வைட்டமின் – டி சத்துக்குறைவில் கொண்டுபோய் விட்டு விடும். வைட்டமின் – டி குறைபாட்டால், எலும்பு பாதிப்பு அதிகமாக ஏற்படும். ஏன் வருது? * எப்போதும் அறைக்குள் முடங்கியிருப்பது. * அடிக்கடி சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது. * கால்சியம் சத்து குறைவாக எடுத்துக்கொள்வது. * வைட்டமின் சத்தில்லா காய்கறி உணவு அதிகம் சாப்பிடுவது. * அதிக பனி ... Read More »

குற்றாலம் போலாமா ?

குற்றாலம் போலாமா ?

திருநெல்வேலில இருந்து பைக் எடுத்துட்டு கிளம்பனும். ஒரு மணி நேரம்.. நேரா குற்றாலம்.. மெயின் அருவி எப்படியும் கூட்டமா இருக்கும். நேரா மேல செண்பகாதேவி அருவிக்கு மேல நடக்க ஆரமிச்சிரன்னும்.. வழில நெல்லிக்கா, மாங்கா , பலாப்பழம் எல்லாம் வாங்கிட்டு அத தின்னுகிட்டே நடக்கணும். குரங்கு வரும்.. அதுக்கு ரெண்டு கடலைய குடுத்துட்டு ஒருத்தருக்கொருத்தர் கலாய்ச்சிக்கிட்டே மல மேல ஏறணும். அருவி கிட்ட நெருங்கும்போது ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் னு அருவி சத்தம் தூரமா கேக்க ஆரமிக்கும்.. நடையின் வேகம் ... Read More »

மனைவி

மனைவி

“மனைவி என்பவள் கணவனுக்கு கண்ணாடியை போன்றவள் ஆவாள். . ! கணவனாகிய நீங்கள் சிரித்தால் அவளும் சிரிப்பாள். . ! நீங்கள் அழுதால் அவளும் அழுவாள். . ! ஆனால் நீங்கள் முறைத்தாலோ அல்லது ஏசினாலோ அவள் உடைந்துவிடுவாள். . ! தயவு செய்து உங்களின் கவலைகளை கண்ணாடியிடம் பரிமாறுங்கள். . ! கோபத்தை காட்டி அதனை உடைத்து விடாதீர்கள்! Read More »

Scroll To Top