Home » 2016 » January » 10

Daily Archives: January 10, 2016

கணிப்பொறி ஜோக்ஸ்

  இந்த உரையாடல் முழுக்க கற்பனையே! யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டதல்ல. சிரித்து விட்டு (ஒருவேளை வந்தால்!!) மறந்து விடுங்கள். ரொம்ப முக்கியமாக லாஜிக் பார்க்காதீர்கள். மின்மடலில் வந்த வேடிக்கையான உரையாடல்களை சற்று உல்டா செய்திருக்கிறோம். வாடிக்கையாளர் ஒருவர் கணிப்பொறி இயக்க சேவை மையத்தை தன் மொபைல் போனில் அழைக்கிறார். எதிர்முனையில் தேன் குரல் ஒன்று வழிகிறது. “வணக்கம், நான் திவ்யா பேசுகிறேன். நான் தங்களுக்கு எவ்வாறு உதவலாம்?” “கு..குட் மார்னிங்க் மேடம்.. ந..ந.ல்லாருக்கீங்களா?” “நான் ... Read More »

அமெரிக்க சிறுவன்

அமெரிக்க சிறுவன்

  அமெரிக்க சிறுவன் ஒருவனுக்கு பயங்கர பணகஷ்டம். அவனுக்கு ஒரு அம்பது டாலர் தேவைப்பட்டது. கடவுளிடம் வெகு நாளாக வேண்டி பார்த்தான். ஒண்ணும் வேலைக்குஆகவில்லை. கடைசியாக பணம் தர வேண்டி கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதினான். உறையின் மேல் கடவுள், அமெரிக்கா என்று எழுதி தபாலில் சேர்த்து விட்டான். பட்டுவாடா பண்ண வேண்டிய தபால் அதிகாரிகள் இந்த கடிதத்தை பார்த்து ஆச்சரியபட்டார்கள். ஒரு விளையாட்டாக அதை வெள்ளை மாளிகைக்கு அனுப்பி வைத்தார்கள். ஓபாமாவுக்கு ஒரே ஆச்சர்யம். “சரி.. ... Read More »

ஆரோக்கியமான வழியில் தொப்பை மற்றும் உடல் எடையை குறைக்க

உடல் எடை மற்றும் தொப்பையால் நிறைய பேர் அவஸ்தைப்படுகின்றனர். அதுமட்டுமின்றி, இத்தகைய அதிகப்படியான உடல் எடையால், உடலில் பல நோய்களும் எளிதில் தாக்குகின்றன. ஆகவே பலர் தொப்பை மற்றும் உடல் எடையை குறைப்பதற்கு ஜிம், டயட் போன்றவற்றை மேற்கொள்கின்றனர். பெரும்பாலானோர் தொப்பை விரைவில் குறைய வேண்டுமென்று கடுமையான உடற்பயிற்சியை மேற்கொள்வார்கள். அவ்வாறு மேற்கொள்வதால் எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை. அதற்கு பதிலாக உடலுக்கு கேடு தான் விளையும். எனவே தொப்பை மற்றும் உடல் எடையை குறைக்க நினைக்கும் ... Read More »

உங்கள் மனைவியை புரிந்து கொள்

உங்கள் மனைவியை புரிந்து கொள்

உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்! *********************************** மனைவி : நமக்கு வேணும் அர்த்தம் : எனக்கு வேணும் மனைவி ; உங்க முடிவு அர்த்தம் : நான் சொல்றதுதான் கரெக்ட் அதுக்கப்புறம் உங்க இஷ்டம் மனைவி : உங்களுக்கு என்ன இஷ்டமோ அதை செஞ்சிக்கங்க.. அர்த்தம் : பின்னாடி எப்படியும் என்கிட்டதான் வருவீங்க மனைவி : தாராளமா.. செய்யுங்க அர்த்தம் ; எனக்கு இஷ்டமில்லை மனைவி : எனக்கு ஏதும் வருத்தமில்லை அர்த்தம் ... Read More »

லேட்டஸ்ட்-”ரோஸ்ட்’ வேஸ்ட்!

லேட்டஸ்ட்-”ரோஸ்ட்’ வேஸ்ட்!

லேட்டஸ்ட் “ரோஸ்ட்’ வேஸ்ட்! “ப்ரை’ செய்யப்படும் உணவுகளில் உள்ள சர்க்கரை சத்தின் நுண்துகள்கள், தோலின் உள்ளே இழைகளாக பரவி இருக்கும் இந்த புரோட்டின்களில் கலந்து அதன் தன்மையை மங்கச்செய்துவிடும். இதனால், தோல் பகுதி வறண்டு போகிறது. வயதான தோற்றத்தை தருகிறது. சிரித்தால் கூட, தோல் பகுதி, கண்டபடி சுருங்கி, அசிங்கமாக தோற்றமளிக்கும். இப்படி இனிப்பு பண்டங்கள் மட்டுமல்ல, அதிக நேரம் “ரோஸ்ட்’ செய்யப்பட்ட கோழிக்கறி, வாணலியில் கரி ஏறும் அளவுக்கு, முறு கல் என்ற பெயரில் கருக ... Read More »

Joke

Joke

ஒரு மளிகைக்கடைக்காரர், தம் கடையில் ஒரு கிளி வளர்த்து வந்தார். அந்தக் கிளிக்கு நிறையப் பேச கற்றுக் கொடுத்துள்ளார். அந்தப் பக்கம் போக வர இருப்பவர்களை நிறைய கிண்டல் செய்யும் கிளி. அந்தக் கடைக்கு நேர் எதிரே உள்ள வீட்டில் ஒரு இளம் பெண் வசித்து வந்தாள். அவள் அந்த கடையைத் தாண்டும் போதெல்லாம், கிளி அவளை’ ஹாய் ‘ என்று கூப்பிடும். அவள் திரும்பிப் பார்த்ததும் ‘நீயேன் இவ்வளவு அசிங்கமாக இருக்கிறாய்” என்று கேட்கும். ஒவ்வொரு ... Read More »

பாப்கார்ன் உருவான வரலாறு

பாப்கார்ன் உருவான வரலாறு

பாப்கார்ன் உருவான வரலாறு !!! …………………………………………….. இன்று நாம் திரைப்படம் பார்க்கும்போது சுவாரஸ்யமாக கொறித்துத் தின்னும் பாப்கார்ன் எப்போது பிறந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்? சொன்னால் நம்புவதற்கு ஆச்சர்யமாக இருக்கும். ஆம், பாப்கார்னின் வயது சுமார் 6 ஆயிரம் ஆண்டுகள். மெக்சிகோ மக்கள்தான் இந்த சூப்பர் நொறுக்கித் தீனியை கண்டுபிடித்தவர்கள். நியூ மெக்சிகோவில் உள்ள வவ்வால் குகையில் இருந்து 5600 ஆண்டுகள் பழமையான பாப்கார்னை 1948ஆம் ஆண்டு ஆய்வாளர்கள் கண்டெடுத்தனர். மெக்சிகோவில் கி.பி 300ஆம் ஆண்டைச் சேர்ந்த ஈமக்கலன் ... Read More »

Joke

பேசிக்கொண்டிருந்த போது என் மனைவி என்னிடம் சொன்னாள், “நீங்க நடக்கும்போது ஒரு கம்பீரம் தெரிகிறது! சாப்பிடும்போது அழகு தெரிகிறது! நிற்கும்போது அமைதி தெரிகிறது! நீங்க ஓடும்போது வேகம் தெரிகிறது!” எனக்கு அப்படியே புல்லரிச்சிப் போச்சி…. “அப்புறம்….?” என நான் கேட்க, அவள் சொன்னாள், “உங்களையெல்லாம் படம் பிடிச்சி ஏன் டிஸ்கவரி சேனல்ல போட மாட்டேங்குறாங்க? Read More »

Scroll To Top