Home » அதிசயம் ஆனால் உண்மை » அறிவியல் » உடலை கட்டு கோப்பாக வைக்க உதவும் புதிய தொழில்நுட்ப கருவிகள்

உடலை கட்டு கோப்பாக வைக்க உதவும் புதிய தொழில்நுட்ப கருவிகள்

இன்று ஸ்மார்ட்போனில் கிடைக்கும் பல செயலிகளை பயன்படுத்தி பலரும் தங்களது உடலை கட்டு கோப்பாக வைத்து கொள்ள ஆரம்பித்துவிட்டனர் எனலாம். அந்தளவு ஸ்மார்ட்போன்களின் வளர்ச்சி பயனுள்ளதாக இருக்கின்றது.

இங்கு உங்களை உடலை கட்டு கோப்பாக வைக்க உதவும் புதிய தொழில்நுட்ப கருவிகளின் பட்டியலை தான் பார்க்க இருக்கின்றீர்கள். அடுத்து வரும் ஸ்லைடர்களில் புதிதாக வெளியாகியிருக்கும் மற்றும் வெளியாக இருக்கும் தொழில்நுட்ப கருவிகளை பாருங்கள்…

அலிமா

s-img-2015-02-26-1424957663-10

இந்த கருவி வீட்டினுள் இருக்கும் காற்றின் அளவை ட்ராக் செய்து அதற்கேற்ற தகவல்களை அளிக்கும்.

பிரிஸ்

s-img-2015-02-26-1424957661-9

இந்த கருவி இறைச்சிகளின் சுத்தமாக இருக்கின்றதா என்பதை காட்டுவதோடு உணவு சார்ந்த உடல் நல கூறுகளையும் தெரிவிக்கும்.

க்ளூகோ-மானிட்டரிங் சிஸ்டம்

s-img-2015-02-26-1424957660-8

ஐபோனுடன் இணைந்து கொள்ளும் இந்த டாங்கிள் உங்களது ரத்த துளிகளை கொண்டு க்ளூகோஸ் அளவுகளை அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

க்யூப் சென்சார்

s-img-2015-02-26-1424957659-7

க்யூப் சென்சார்கள் காற்றில் இருக்கும் மாசு, வெளிச்சம், சத்தம் ஆகியவற்ரை கண்டறியு

க்ளூகோஸ் மீட்டர்

s-img-2015-02-26-1424957656-5

ஐபோன் அல்லது ஐபாட் டச்களில் இந்த கருவியை கொண்டு பல பரிசோதனைகளை அறிந்து கொள்ளலாம்.

SoundHawk சவுண்ட்ஹாக்

s-img-2015-02-26-1424957658-6

இந்த கருவி உலகின் முதல் ஸ்மார்ட் லிஸ்டனிங் சிஸ்டம் கொண்டுள்ளது.

தி காக்டஸ்

s-img-2015-02-26-1424957655-4

இந்த கருவி இன்னும் முழுமையாக தயாரிக்கப்படவில்லை என்றாலும் இந்த கருவி உடலில் இருக்கும் சர்க்கரை அளவினை கண்டறிந்து அதற்கேற்ற இன்சுலினை உடலில் செலுத்தும்.

க்யூ

s-img-2015-02-26-1424957653-2

உடலில் ஆண்மையியக்குநீர், வீக்கம், வைட்டமின் டி ஆகியவற்றை சிறு துளி ரத்தத்தை வைத்து கண்டறியும்.

டௌ

s-img-2015-02-26-1424957654-3

இது ஒரு உடற்பயிற்சி கருயாகும், இதன் நீங்கள் உட்கொண்ட உணவு வகைகளையும் ட்ராக் செய்யும்.

வெசல் கப்

s-img-2015-02-26-1424957652-1

இது வெறும் கோப்பை என்பதோடு இந்த ஸ்மார்ட் கருவியானது, கோப்பையில் இருக்கும் நீர் ஆகாரங்களில் நிறைந்திருக்கும் சர்க்கரை, ப்ரோடீன், கலோரி, கொழுப்பு என அனைத்து சத்துக்களையும் உங்களது ஸ்மார்ட்போனில் அறிந்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top