Home » 2015 » February » 25

Daily Archives: February 25, 2015

எபோலா நோயை 10 நிமிடங்களில் கண்டறியும் பேப்பர் ஸ்ட்ரிப்

மாசசூசெட்ஸ் பல்கலைகழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கும் பேப்பர் ஸ்ட்ரிப் எபோலா மற்றும் காய்சலை 10 நிமிடங்களில் கண்டறிந்து விடும். கருத்தரிப்பு சோதனைகளில் பயன்படுத்தப்படும் கருவிகளில் இருக்கும் லேட்ரல் ஃப்ளோ எனப்படும் தொழில்நுட்பத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்ற பேப்பர் டயாக்னாஸ்டிக்ஸ் சோதனைகளை விட புதிய எம்ஐடி ஸ்ட்ரிப்ஸ் பல வண்ணங்களை கொண்டு பல வியாதிகளை கண்டறிய முடியும். இதை அடைய ஆராய்சியாளர்கள் சில்வர் மூலம் வடிவமைக்கப்பட்ட முக்கோன படிவங்களை பயன்படுத்தியுள்ளனர், இது வடிவங்களுக்கு ஏற்ற வண்ணங்களை பிரதிபலிக்கும். மேலும் ஆராய்சியாளர்கள் ... Read More »

இந்தியாவின் தீராத மர்மங்கள் – 3

என்னை ஆச்சர்யப்பட வைத்த விஷயங்களில் ஒன்று… இந்தியாவின் தீரா மர்மங்களைப்பற்றி ஆராயும்போது பெரும்பாலும் மரணங்களே அதில் வியாபித்திருப்பதுதான்… சஞ்சய் காந்தி… இந்திரா காந்தியின் இளைய மகன். அரசியலில் எவ்வித பதவியும் வகிக்காமலேயே அசுர வளர்ச்சியடைந்தவர். இவரது அண்ணன் ராஜீவ் காந்தி எந்தளவுக்கு அமைதியானவரோ அதற்கு நேரெதிர் சஞ்சய் காந்தி! தடாலடிப்பார்ட்டி என்றும் அடாவடிப்பார்ட்டி என்றும் பலவிதமான தகவல்கள் நிலவுகின்றன. நமது இன்றைய மாருதி-சுசூகி கம்பெனி இவரால்தான் நிறுவப்பட்டது என்பது நம்மில் பலர் அறிந்திருக்காத ஆச்சர்யச்செய்தி!. இந்திராகாந்தி 1975ல் எமெர்ஜென்சி பிரகடனம் ... Read More »

Scroll To Top