Home » 2015 » January » 21

Daily Archives: January 21, 2015

வித்தியாசமான விபத்துக்கள்

ஆர்டிஓ அலுவலகத்துக்குள் புகுந்த கார் கடந்த 2010ம் ஆண்டு வாஷிங்டனி நகரின் ஸ்போக்கன் வாலி என்ற இடத்திலுள்ள ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்க வந்தவர் தனது காரை அந்த அலுவலகத்தில் பார்க்கிங் பகுதியில் நிறுத்த முயன்றார். அப்போது கால் தவறி பிரேக்குக்கு பதிலாக ஆக்சிலேட்டரை கொடுத்ததில் அந்த கார் ஓட்டுனர் உரிமம் வழங்கும் அலுவலகத்துக்கு சீறிப்பாய்ந்தது. மேலும், அந்த காரை ஓட்டிவந்தவர் காரிலிருந்து கீழே குதித்து உயிர் தப்பிவிட்டார். போலீசாரும், மீட்புப் படையினரும் விரைந்து வந்து அலுவலகத்தில் இருந்தவர்களை மீட்டனர். இதில் ... Read More »

நம் நாட்டுக்காக ஒரு இரண்டு நிமிடங்கள் செலவு செய்வீர்களா…?

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! தயவு செய்து அதிகம் ஷேர் (share ) செய்யவும் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! நீங்கள் செய்யும் ஒவ்வொரு SHARE-ம் நாம் நாட்டைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கை உள்ளது…… சமீப காலமாக விலைவாசி உயர்ந்து விட்டதே என்று அரசைக் குறைக்கூறுவது நாம் செய…்யும் தவறு… விலைவாசி உயர்வுக்கு நாம் தான் காரணம்… கேட்பதற்கு ஆச்சரியமாக உள்ளதா….?? கீழே படியுங்கள்…… ஒரு வருடத்திற்கு முன் 1 US $ = ரூ 45. இன்று 1 US $ = ரூ ... Read More »

கார் மெக்கானிசம் கற்று கொள்ளலாம் வாங்க – 1 (பரணிராஜன் )

(பரணிராஜன் ) ஒவ்வொரு வீட்டிலும் ஒரு டூ-வீலர் இருந்த காலம் போய், இப்போது ‘கார்’காலம் வந்தாச்சு. அம்பாஸடர், பத்மினி, ஸ்டாண்டர்ட் கார்கள் மட்டுமே இருந்தது ஒரு காலம். அதுவும் பளிச் என வெள்ளை கலரில்தான் பெரும்பாலும் கார்கள் இருக்கும். ஊரில், கிராமத்தில் பெரிய வீட்டில் மட்டும்தான் கார் இருக்கும். அந்த வீடுதான் அங்கே லேண்ட்மார்க். போகப் போக மாருதி கார்களின் வருகை, சாலைகளில் கார்களின் அடர்த்தியை அதிகமாக்கியது. கையைக் கடிக்காத பட்ஜெட்டில் கிடைக்கும் நானோவில் இருந்து, மூன்று ... Read More »

வைரல் ஃபீவர்

அடுத்த மாதம் நியூசிலாந்தில் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டி நடக்கவிருக்கிறது. இதற்கு 15 பேர் கொண்ட இந்திய அணியை பி.சி.சி.ஐ அறிவித்து இருக்கிறது. இதில் சேவாக், கம்பீர், யுவராஜுக்கு இடம் இல்லை. 50 போட்டிகள்கூட விளையாடாதவர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது திறமையான வீரர்களுக்கு இடம் இல்லையா என பி.சி.சி-யை இந்தியா முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தார்கள். இந்த நிலையில் ஐசிசி சேர்மன் மற்றும் இந்தியா சிமென்ட்ஸ் சேர்மன் என்.சீனிவாசனையும் தோனியையும் தாக்கி மீம்ஸ் ... Read More »

பாவம் டி.வி கன்ஃப்யூஸ் ஆகிடுச்சு

‘உன் தலையில இடி விழ…’ என யார் சொல்லியோ, டிஷ் ஆன்டனாவில் இடி விழுந்து சேனல்களும் அவற்றின் நிகழ்ச்சிகளும் தடம் மாறி இடம் மாறினால் எப்படி இருக்கும்? ஜாலியாய் ஒரு கற்பனை பாஸ்! ஜெயா டி.வி-யில் கலைஞர் செய்திகள். ‘பிகே’ படத்தில் நடித்துள்ள அன்புத் தம்பி அமீர்கான் அவர்களின் நடிப்பு குன்றின் மேல் இட்ட விளக்கு போல இருக்கிறதென்று மக்களின் கலைஞர் கருணாநிதி அவர்கள் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இன்று காலை ஜெயா பிளஸ்ஸில் ஒளிபரப்பான ‘கல்லக்குடிகொண்ட ... Read More »

2015-ன் முதல் சூரிய நடுக்கம்

நில நடுக்கம் நமக்குத் தெரியும். ஆனால் சூரிய நடுக்கம் நமக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஆனால் நமது விஞ்ஞானிகள் சூரியனில் நடைபெறும் ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். சூரியனின் மேல்பகுதி பூமியைப் போல் பாறைகளால் அமைந்த தரைப்பகுதி கிடையாது. நெருப்புக்குழம்பாக அது கொதித்துக்கொண்டு இருக்கிறது. அதன் மேல்பகுதியில் வெடிப்புகளும் நடுக்கங்களும் நடந்து கொண்டுள்ளன. அப்படிப்பட்ட ஒரு நடுத்தரமான வெடிப்பு இந்த மாதம் 12-ந்தேதி ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் வெடிப்பான, அதன் தாக்கம் பூமிவரை இருந்தது என அறிவிக்கப்பட்டுள்ளது. ... Read More »

Scroll To Top