10 மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள்!

10 மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள்!

10 மில்லி எண்ணெயில்… பறந்து போகும் நோய்கள்! –––––––––– நம் உடலில் ஏற்படக்கூடிய ரத்த அழுத்தம், இதய நோய், பார்க்கின்சன் நோய்கள், கல்லீரல், நுரையீரல் நோய், புற்று நோய், பக்கவாதம், நரம்பு சம்பந்தமான நோய், வெரிகோஸ் வெயின்ஸ், வலிப்பு, மாதவிடாய் தொல்லைகள், மார்பக நோய்கள், கருப்பை தொடர்பான நோய்கள், முகப்பருக்கள், படை போன்ற எண்ணிலடங்கா நோய்களுக்கும் தொல்லைகளுக்கும் மிக எளிமையான மருத்துவக் கோட்பாடு ஒன்றினை மனித குலத்துக்கு தந்துள்ளனர் நம் முன்னோர்கள். இதனை அப்போதய சோவியத் ஒன்றியத்தைச் ... Read More »

தேசிய சங்​க​நா​தமாக முழங்கியவர்

தேசிய சங்​க​நா​தமாக முழங்கியவர்

டாக்​டர் பி.வர​த​ரா​ஜுலு நாயு​டு (பிறப்பு: 1887, ஜூன் 4-  மறைவு: 1957 ஜூலை 23) தென்​னாட்​டுத் தில​க​ரா​கப் புகழ்​பூத்த வ.உ.சி,​​ 1934-இல்  ‘தேசிய சங்​க​நா​தம்’ எனும் தலைப்​பில் 32 பக்​கங்​க​ளில் டாக்​டர் பி.வர​த​ரா​ஜுலு நாயு​டு​வின் வாழ்க்கை வர​லாற்றை எழு​தி​னார்.​ இந்​தச் சிறு​வெ​ளி​யீட்​டில் டாக்​டர் நாயு​டு​வின் தேசி​யத் தொண்​டு​கள் 1933 வரை​யில் நிகழ்ந்​தவை மிகச் சுருக்​க​மா​கக் கூறப்​பட்​டுள்​ளன.​ ​ ‘டாக்​டர்’  எனும் பட்​டப் பெயர்,​​ அவர் சித்த வைத்​தி​யம்,​​ ஆயுர்​வேத வைத்​தி​யம் இரண்​டி​லும் தேர்ச்சி பெற்று மருத்​து​வத் தொழி​லில்  பெரும்​பு​கழ் ... Read More »

விஷக்கடிகளுக்கு மருந்தாகும் சிறியாநங்கை!

விஷக்கடிகளுக்கு மருந்தாகும் சிறியாநங்கை!

விஷக்கடிகளுக்கு மருந்தாகும்… சிறியாநங்கை, பெரியாநங்கை! ––––––––––––––––––––––– சிறியா நங்கை, பெரியா நங்கை என இரண்டு வகை உண்டு. இதனை நிலவேம்பு என்றும் அழைப்பார்கள். இதன் இலையை உண்டால், கடுமையான கசப்புத் தன்மை உள்ளதை உணரலாம். இம்மூலிகை, உடலுக்கு வலுவைத் தரும். அழகைக் கொடுக்கும். நீரிழிவுக்கு அருமையான மருந்து. பாம்புக்கும் கீரிக்கும் சண்டை ஏற்பட்டு பாம்பைக் கடித்துக் கொன்றபின், கீரிப்பிள்ளை இதன் செடியில் புரண்டு எழுந்து, தமது புண்களை ஆற்றிக்கொள்ளும் என்பர். ‘சிறியா நங்கையைக் கண்டவுடன் சீறிய நாகம் ... Read More »

நேதாஜிக்கு வழிகாட்டியவர்

நேதாஜிக்கு வழிகாட்டியவர்

ராஷ் பிஹாரி போஸ் (பிறப்பு: 1886, மே 25 – பலிதானம்:  1945,  ஜன. 21) நமது நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்ட உத்தமர்களில் நாம் என்றும் மறக்க முடியாதவர்கள் ராஷ் பிஹாரி போஸ், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இருவரும் ஆவர். இவர்களில் மூத்தவரான ராஷ் பிஹாரி போசின் வீரமயமான வாழ்க்கை பலரும் அறியாதது. உண்மையில் நேதாஜிக்கு ஆதர்ஷமாகத் திகழ்ந்த வாழ்க்கை ராஷ் பிஹாரி போஸின் அர்ப்பண மயமான  வாழ்க்கை. வங்கத்தின் பர்த்வான் மாவட்டத்தில், சுபல்தஹா கிராமத்தில், அரசு ஊழியர் வினோத் பிஹாரி போஸின் மகனாக ... Read More »

பித்தம் அகற்ற 10 மணிக்கு உறக்கவும்!

பித்தம் அகற்ற 10 மணிக்கு உறக்கவும்!

உடல் பித்தத்தைக் கட்டுப்படுத்த… 10 மணிக்குள் உறங்க வேண்டும்! ––––––––––––––––––––––––––– ஓய்வு என்பது தூக்கத்தை குறிக்கிறது. இது ஐம்பூதங்களான  நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் (வானம்) ஆகியவற்றில், ஆகாயத்திற்கு  கட்ப்பட்டது என்று கூறுவார்கள். தூக்கம் அல்லது ஓய்வானது, கல்லீரல், பித்தப்பை ஆகிய உறுப்புக்கள் ஒழுங்காக இயங்க துணை செய்கிறது. அதற்கு, கீழே கொடுக்கபட்டுள்ளவற்றை பின்பற்றவும். முடிந்தவரை இரவு 10 மணிக்கு தூங்க முயற்சிக்கவும். இரவு 11 மணி – 3 மணி வரை ஆழ்ந்த உறக்கத்தில் ... Read More »

ஈசன் ஆணையைக் காக்க இன்பம் துறந்தவர்

ஈசன் ஆணையைக் காக்க இன்பம் துறந்தவர்

திருநீலகண்ட நாயனார் திருநீலகண்டர் என்பது சிவனின் ஒரு பெயர். சிதம்பரத்தில்  மண்பாண்டத் தொழில் செய்த சிவபக்தர் ஒருவர், எப்போதும் இந்த பெயரை உச்சரித்து சிவனை வணங்கிக் கொண்டிருப்பார். இதனால், அவருக்கு இப்பெயரே அமைந்துவிட்டது. இவரும், மனைவி ரத்னாசலையும் சிவனடியார்களுக்கு திருவோடு செய்து தருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஒருசமயம் நீலகண்டர் வேறொரு பெண் வீட்டிற்கு சென்று வரவே, அவரது மனைவி “என்னை இனி தொடக் கூடாது. இது திருநீலகண்டத்தின் (சிவன்) மீது ஆணை!’ என்றாள். சிவன் மீது கொண்ட ... Read More »

மது, புகை, மாமிச உணவுகளை… கோடையில் தவிர்க்க வேண்டும்!

மது, புகை, மாமிச உணவுகளை… கோடையில் தவிர்க்க வேண்டும்!

பொதுவாக  வெயிலின் நோய் தாக்கம் ஏற்படாமல் இருக்க, வயது முதிர்ந்தோர், கர்ப்பிணி  பெண்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தோர் போன்றவர்கள், நண்பகல் 12 முதல்  மாலை 3 மணி வரை வெளியில் வராமல் இருப்பது நல்லது. மேலும் தங்கள் பணி  காரணமாக வெளியே செல்வோர், அவசியம் குடிநீர் பாட்டில் கொண்டு செல்வதும்,  தினசரி 3 முதல் 5 லிட்டர் வரை காய்ச்சி ஆற வைத்த தண்ணீர் பருகுதலும்  அவசியம். கோடைக்கேற்ற காற்றோட்டமுள்ள இடங்களில் வசித்தல்,  தளர்வான பருத்தி ... Read More »

பாரதத்தின் அணுவியல் துறை மேதை

பாரதத்தின் அணுவியல் துறை மேதை

டாக்டர் ஹோமி ஜகாங்கீர் பாபா (பிறப்பு: 1909, அக். 30- மறைவு: 1966, ஜன. 24 ) இந்திய விஞ்ஞானத் தொழிற்துறையின் பொற்காலச் சிற்பிகள் இந்தியா சுதந்திரம் அடைந்த பின், மேலை நாடுகள் போல் முன்னேறத் தொழிற் சாலைகள், மின்சக்தி நிலையங்கள், அணுசக்தி ஆராய்ச்சி, அண்டவெளித் தேர்வு போன்ற துறைகள் தோன்ற அடிகோலியவர் நேரு. 1945 ஆம் ஆண்டில் ஜப்பானில் அணுகுண்டுகள் விழுந்த பிறகு அமெரிக்கா, கனடா, ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் சில ஈரோப்பிய நாடுகளிலும் அணுவியல் ... Read More »

குளிர்கால உடல் பராமரிப்புக்கு… செய்ய வேண்டியது என்ன?

குளிர்கால உடல் பராமரிப்புக்கு… செய்ய வேண்டியது என்ன?

1) குளிர் காலத்தில் சருமத்தின் மென்மை, நெகிழ்வுத் தன்மையைப் பராமரிக்க, சோப்புக்குப் பதிலாக, கடலை மாவைப் பயன்படுத்தலாம். 2) குளிர் காலத்தில் கூந்தல் அதிகமாக வறண்டு விடுவதுடன், ஓரங்களில்  வெடித்துப் போய் அதிக முடி இழப்பை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க, இளஞ்சூடான  ஆலிவ் எண்ணெயை தலையில் தடவி, மசாஜ் செய்து ஊறிய பிறகு குளிக்கலாம். 3) சிலருக்குக் குளிர் தாங்காமல், தசைப்பிடிப்பு ஏற்பட்டு வலி உண்டாக  வாய்ப்புகள் உண்டு. வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு கலந்து, அதைத்  ... Read More »

‘தமிழ்நாட்டிற்காக’ உயிர் துறந்தவர்

‘தமிழ்நாட்டிற்காக’ உயிர் துறந்தவர்

தியாகி சங்கரலிங்கனார் (பிறப்பு: ஜன. 26- பலிதானம்: 1956, அக். 10) விருதுநகரில் உள்ள தேசபந்து மைதானத்தில் நம் மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்காக உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்தவர் தியாகி சங்கரலிங்கனார். ஆந்திர மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் பொட்டி ஸ்ரீராமலு 1952 டிசம்பர் 15 அன்று உயிர் துறந்தார். இதையடுத்து ஆந்திர மாநிலம் உருவெடுத்தது. சங்கரலிங்கத்துக்கு இது ஒரு தூண்டுதலை ஏற்படுத்தியது. விருதுநகரைச் சேர்ந்த சங்கரலிங்கம் காந்தியுடன் தண்டி யாத்திரையிலும் கலந்து கொண்டார். தன்னுடைய சொத்துக்களை அருகிலுள்ள பள்ளிக்கு ... Read More »

Scroll To Top