Home » 2017 » May » 17

Daily Archives: May 17, 2017

களைப்பைப் போக்கும் வெங்காயம்!

களைப்பைப் போக்கும் வெங்காயம்!

தொற்று, கவலை, மன இறுக்கம், களைப்பை போக்கும் வெங்காயம்! –––––––––––––––––––––––– * குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் பயப்பட வேண்டாம். அவை கடித்த இடத்தில் வெங்காயத்தை எடுத்துத் தேய்த்தாலே போதும். வெங்காயத்தில் உள்ள ஒரு வகை என்சைம், கொட்டியதால் ஏற்படும் உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண்டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது. * சிறுநீர் அடக்கி வைக்கும் பழக்கம், ஆண்களை விட பெண்களிடம் அதிகம் உண்டு. அவ்வாறு சிறுநீரை அடக்குவதால், அதில் ... Read More »

அறிவியல் தமிழின் புதல்வர்

அறிவியல் தமிழின் புதல்வர்

பெ.நா.அப்புசுவாமி (பிறப்பு: 1891, டிச. 31-மறைவு: 1986, மே 16) தலைப்பாகையும்  பஞ்சகச்சமும் கருப்புக் கோட்டுமாக, சாரட் வண்டி ஏறிக் கோர்ட் கச்சேரி போய்த் துரைகள் முன்னால் ஆஜராகி வாதி- பிரதிவாதி சார்பில் வலுவான வாதங்களை வைத்து மயிலாப்பூர் வக்கீல்கள் கலக்கிக் கொண்டிருந்த 1920 களில்,  லா பாயின்ட் தேடாமல் அறிவியலைத் தேடிப் படித்து அதைத் தமிழில் தந்தவர், சட்டம் படித்த  பெ.நா.அப்புசுவாமி.1917ல் எழுதத் தொடங்கி 1986 வரை அவர் எழுதி வெளிவந்த கட்டுரைகளின் எண்ணிக்கை சில நூறுகளை ... Read More »

Scroll To Top