Home » 2017 » May » 05

Daily Archives: May 5, 2017

பித்தம் அகற்ற 10 மணிக்கு உறக்கவும்!

பித்தம் அகற்ற 10 மணிக்கு உறக்கவும்!

உடல் பித்தத்தைக் கட்டுப்படுத்த… 10 மணிக்குள் உறங்க வேண்டும்! ––––––––––––––––––––––––––– ஓய்வு என்பது தூக்கத்தை குறிக்கிறது. இது ஐம்பூதங்களான  நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் (வானம்) ஆகியவற்றில், ஆகாயத்திற்கு  கட்ப்பட்டது என்று கூறுவார்கள். தூக்கம் அல்லது ஓய்வானது, கல்லீரல், பித்தப்பை ஆகிய உறுப்புக்கள் ஒழுங்காக இயங்க துணை செய்கிறது. அதற்கு, கீழே கொடுக்கபட்டுள்ளவற்றை பின்பற்றவும். முடிந்தவரை இரவு 10 மணிக்கு தூங்க முயற்சிக்கவும். இரவு 11 மணி – 3 மணி வரை ஆழ்ந்த உறக்கத்தில் ... Read More »

ஈசன் ஆணையைக் காக்க இன்பம் துறந்தவர்

ஈசன் ஆணையைக் காக்க இன்பம் துறந்தவர்

திருநீலகண்ட நாயனார் திருநீலகண்டர் என்பது சிவனின் ஒரு பெயர். சிதம்பரத்தில்  மண்பாண்டத் தொழில் செய்த சிவபக்தர் ஒருவர், எப்போதும் இந்த பெயரை உச்சரித்து சிவனை வணங்கிக் கொண்டிருப்பார். இதனால், அவருக்கு இப்பெயரே அமைந்துவிட்டது. இவரும், மனைவி ரத்னாசலையும் சிவனடியார்களுக்கு திருவோடு செய்து தருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஒருசமயம் நீலகண்டர் வேறொரு பெண் வீட்டிற்கு சென்று வரவே, அவரது மனைவி “என்னை இனி தொடக் கூடாது. இது திருநீலகண்டத்தின் (சிவன்) மீது ஆணை!’ என்றாள். சிவன் மீது கொண்ட ... Read More »

Scroll To Top