Home » 2016 » February » 02

Daily Archives: February 2, 2016

கணினிச் சொற்கள் (Computer Acronyms)

இன்றைய கணினி உலகில் புழங்கும் கணினி துறைச்சார் சொற்றொடர்களில் அதிகமானவை, சுருக்கச் சொற்களாகவே அறிமுகமாகின்றன அல்லது பிரபலமாகின்றன. அதனால் அச்சுருக்கச் சொற்களின் முழுச்சொற்றொடர் பலருக்கு தெரியாமலேயே போய்விடுகின்றன. இச்சுருக்கங்களின் முழுச் சொற்றொடர்களையும் அறிந்து வைத்துக்கொள்ளல், அவற்றின் பொருளை எளிதாக விளங்கிகொள்ள வழிவகுக்கும். அதேவேளை ஆங்கில சொல்வளத்தை பெருக்கிக்கொள்ள உதவுவதுடன், ஆங்கில சொல் ஆளுமையை வளர்த்துக்கொள்ளவும் உதவும். நாம் தினமும் பயன்படுத்தும் மின்னஞ்சல் சேவையில் “Cc” யை அழுத்தி ஒரே நேரத்தில் ஒரே மின்னஞ்சலை பலருக்கு அனுப்புவோம். அதேவேளை ... Read More »

கோபால கிருஷ்ண கோகலே!!!

கோபால கிருஷ்ண கோகலே!!!

கோபால கிருஷ்ண கோகலே, ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக சுதந்திரப் போராட்டத்தின்போது உருவான சமூக மற்றும் அரசியல் தலைவர்களில் ஒருவர். கோகலே இந்திய தேசிய காங்கிரசின் மூத்த தலைவரும் இந்திய சேவகர்கள் அமைப்பின் நிறுவனரும் ஆவார். கோகலே தன்னுடைய குறிக்கோள்களை அடைவதற்காக, வன்முறையைத் தவிர்த்தல், இருக்கும் அரசு நிறுவனங்களுக்குள்ளேயே மாற்றத்தைக் கொண்டு வருதல் ஆகிய இரு முக்கிய கொள்கைகளைப் பின்பற்றினார். அடிப்படையில் மிதவாதியான இவரை, பாலகங்காதர திலகரின் தீவிரவாத குழுவுக்கு நேரேதிரானவராக சரித்திரம் பதிவு செய்துள்ளது. மகாத்மா காந்தியின் ... Read More »

இதயத்தை வலிமையாக்கும் வாழை!!!

இதயத்தை வலிமையாக்கும் வாழை!!!

இயற்கை குளுக்கோஸ் என்று கொண்டாடப்படும் வாழைப்பழம், நமக்கு வைட்டமின் ஏ, இ போன்றச் சத்துகளைத் தருகிறது. * இயல்பிலேயே சிலருக்கு உஷ்ண உடம்பாக இருக்கும். இவர்கள் தினமும் இரவு உணவுக்குப் பிறகு ஒரு பச்சை வாழைப் பழத்தை சாப்பிட்டு வர, உடல் குளிர்ச்சி பெறும். சூட்டினால் ஏற்படும் கட்டிகளும் நீங்கும். மூட்டு வலி, வாதநோய் இருப்பவர்கள் பச்சை வாழைப்பழத்தைத் தவிர்ப்பது நல்லது. * தினமும் பூவன் பழம் சாப்பிட்டு வந்தால், நல்ல ஜீரண சக்தி உண்டாகும். உடல் ... Read More »

உன் வாயை மூடிக் கொண்டிரு!!!

உன் வாயை மூடிக் கொண்டிரு!!!

குளிர்ப் பிரதேசம் ஒன்றில் புரட்சி எண்ணங் கொண்ட ஒரு சிட்டுக் குருவி வாழ்ந்து வந்தது. இலை யுதிர் கால இறுதிக் கட்டம் நெருங்கியபோது மற்ற குருவிகள் அனைத்தும் தென்திசை யை நோக்கிப்பறக்க ஆயுத்தமாயின. ஆனால் இந்த சிட்டுக்க்குருவி மட்டும் அவைகளோடு செல்லக்கூடாதெனத் தீர்மானித்துவிட் டது. குளிர்காலம் வந்தது . குளிரின் ஆக்ரோஷத்தில் அந்த சிட்டுக் குருவி கலங்கிவிட்டது. கடைசியில் அதுவும் தெற்கு நோக்கி பறக்க தீர்மானித்த போது, அந்த குளிரின் கடுமையில் பறந்தால் மரணம் நிச்சயம் என்பதை அறிந்து இருந்த ... Read More »

ஆரோக்கியமாக வாழ!!!

ஆரோக்கியமாக வாழ!!!

* தூங்கப் போவதற்கு முன், தினமும் கை, கால்கள், முகத்தை கழுவுங்கள்; பற்களையும் சுத்தம் செய்யுங்கள். சிறிது நேரம் வாய்க்குள் தண்ணீரை வைத்து, நன்றாக வாயை கொப்பளியுங்கள். * தினமும் நன்றாக தூங்குங்கள். மாதத்தில் ஒரு முறையாவது கண்ணாடி முன் நின்று, உங்கள் உடலை பாருங்கள். அப்படி பார்த்தால், உடலில் ஏற்படும் சுருக்கங்கள், படைகள் போன்றவைகளை கண்டறியலாம். * உணவில் பச்சை காய்கறிகளையும், பழ வகைகளையும் தேவையான அளவு சேருங்கள். * முடிந்த அளவு வாகன பயணங்களை ... Read More »

Scroll To Top