சந்நியாசி கீதம் உருவான கதை!!!

சந்நியாசி கீதம் உருவான கதை!!!

அமெரிக்காவில் தன் ரம்மியமான சிறகுகளை பிரித்துப் பாய்ந்து செல்லும் செயிண்ட் லாரன்ஸ் நதிக்கரையில் அமைந்துள்ளது ஆயிரம் தீவுப் பூங்கா. அங்கு சுவாமி விவேகானந்தர் மிஸ் எலிசபெத் டச்சர் என்பவரின் குடிலில் 1895 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 19 ஆம் நாள்( புதன் கிழமை) முதல் ஆகஸ்டு 6ஆம் தேதி செவ்வாய்கிழமை வரை தங்கி யிருந்தார். மிஸ் டச்சர் அடங்கிய மாணவக் குழுவிற்கு தினசரி ஆன்மிக வகுப்புகள் எடுத்து வந்தார் சுவாமிஜி. அங்கிருந்த மாணவியரில் சகோதரி கிறிஸ்டைன் ... Read More »

ஹோமி பாபா!!!

ஹோமி பாபா!!!

ஹோமி பாபாவின் ஆரம்ப வாழ்க்கை வரலாறு ஹோமி பாபா ஓர் பார்ஸி குடும்பத்தில் 1909 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி மொம்பையில் [Bombay] பிறந்தார்.  அங்கே பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டு, யந்திரப் பொறியியல் [Mechanical Engineering] பட்டம் பெற, 1927 இல் இங்கிலாந்து சென்று கேம்பிரிட்ஜ் கான்வில் கையஸ் கல்லூரியில் [Gonville & Caius College, Cambridge] சேர்ந்தார்.  அங்கே அவரது கணித ஆசிரியர், பால் டிராக் [Paul Dirac (1902-1984)].  பால் ... Read More »

சி.பி.முத்தம்மா!!!

சி.பி.முத்தம்மா!!!

அரசு விதிகளின் ஆணாதிக்கத்தை உடைத்தவர் இன்று சிவில் சர்வீஸ் தேர்வுகள் எழுதும் பல பெண்கள் இந்தப் பெயரை அறிந்திருக்க மாட்டார்கள்; கேள்விப்பட்டிருக்கக் கூட மாட்டார்கள். ஆனால் மூடத்தனத்தினால் எழுப்பப்பட்ட ஒரு மதில் சுவரை தனி ஒருவராக உடைத்து அடுத்து வரும் தலைமுறைக்கு வழி சமைத்தவர் அவர். சென்னை பெண்கள் கிறிஸ்துவக் கல்லூரியிலும், மாநிலக் கல்லூரியிலும் படித்த சி. பி. முத்தம்மா (கொனெரி பெல்லியப்பா முத்தம்மா), கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு மாவட்டத்தில் பிறந்தவர். இந்திய சிவில் சர்வீஸ் ... Read More »

பாஞ்சாலி ஏன் சிரித்தாள்???

பாஞ்சாலி ஏன் சிரித்தாள்???

பிதாமகர் பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்தவாறே, உத்திரியான புண்ய காலத்தை எதிர்நோக்கிக், காத்திருந்தார். அவர் மரணமடைவதற்கு முன்பு, அவரிடமிருந்து நீதி, நேர்மை, அரசியல் தர்மம் முதலியவற்றைக் கேட்டு தெரிந்து கொள்ள தர்மர் விரும்பினார். தனது சகோதரர்கள் நால்வரையும் அழைத்துக் கொண்டு பாஞ்சாலியுடன் பிதாமகரிடம் சென்றார். பாண்டவர்கள் அனைவரும் பீஷ்மரை வணங்கி “தாங்கள் எங்களுக்கு நீதி, நேர்மை, அரசியல் தர்மம் பற்றி உபதேசிக்க வேண்டும்” என்று கேட்க, பாஞ்சாலி மட்டும் பலமாகச் சிரித்தாள். அதில் கேலி கலந்திருப்பதை உணர்ந்த ... Read More »

நீயே அது!!!

நீயே அது!!!

ஒரு தேவன் மற்றும் ஒரு அசுரனும் ஆன்மாவைப் பற்றி அறிவதற்காக் முனிவர் ஒருவரிடம் பல வருடங்கள் கல்வி பயின்றனர். இறுதியில் ஒரு நாள் அம்முனிவர் அவர்களிடம், நீங்கள் தேடும் ஆன்மா நீங்களே எனக் கூறி அவர்களை அனுப்பி வைத்தார். அசுரனின் இயல்பே அறிவீனமும், மடத்தனமும்தானே. எனவே அவன் மேற்கொண்டு சிந்திக்கவில்லை. உடலே ஆன்மா என்று பூரண திருப்தி அடைந்துவிட்டான். தேவனும் முதலில் இந்த உடலே ஆன்மா என நினைத்தான். அவன் தூய இயல்பு படைத்தவன், ஆதலால் சிறிது ... Read More »

இளஞ்சூடான எலுமிச்சை!!!

இளஞ்சூடான எலுமிச்சை!!!

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் இளஞ்சூடான எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கக் கூடிய நன்மைகள்! ! ! ! 1. நமது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது… எலுமிச்சையில் நிறைய விட்டமின் சீ அடங்கியுள்ளதால் , தடிமன் முதலிய சிறு நோய்களில் இருந்து பாதுகாக்கிறது… பொட்டாசியம் மூளை, நரம்பு கடத்துகையை சீராக்கிறது. குருதிச் சுற்றோட்டத்தை கட்டுப்படுத்துகிறது… 2. உடலின் pH ஐ சீராக்குகிறது… எலுமிச்சைச் சாறில் சிட்ரிக் அமிலம் இருக்கிறது. ஆயினும், சமிபாட்டு செயன்முறையால், ... Read More »

அனுபவம் – 2

அனுபவம் – 2

ஒரு தீவிர பக்தனுக்கு அவன் வேண்டுகோளின்படி இறைவன் கருணை புரிந்து காட்சி அளித்தான்….. இருவருக்கும் கீழ்கண்டவாறு உரையாடல் நடந்தது …………. பக்தன்: பிறப்பின் வருவது யாதென கேட்டான் இறைவன் : பிறந்து பாரேன இறைவன் பணித்தான் ப : படிப்பெனச் சொல்வது யாதென கேட்டான் இ : படித்துப் பாரேன இறைவன் பணித்தான் அறிவெனச் சொல்வது யாதென கேட்டான் அறிந்து பாரேன இறைவன் பணித்தான் அன்பெனப் படுவது என்ன என்று கேட்டான் பிறருக்கு அளித்துப் பாரேன இறைவன் ... Read More »

புரட்சி நாயகன் நேதாஜி!!!

புரட்சி நாயகன் நேதாஜி!!!

இந்திய புரட்சி நாயகன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ” எனக்கு இரத்தம் கொடுங்கள். உங்களுக்கு சுதந்திரம் தருகிறேன் ” – இந்திய புரட்சி நாயகன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எம்மில் பலரும் , ஏனைய இந்திய ,உலக மக்களாலும்   நம்பபட்டு கொண்டு இருபது இந்திய சுதந்திரம் அடைந்தது காந்தியின் சத்திய கிரக அகிம்சை போராட்டத்தில் மட்டும்   தான் என்று. அந்த பொய் தன்மையை மிகவும் ஆதரமாக உலக்குக்கு எடுத்துக் காட்டி  இருக்கிறது நேதாஜி சுபாஷ் ... Read More »

எது மாயை?

எது மாயை?

புராணக் கதை ஒன்று இருக்கிறது. ஒருமுறை நாரதர், ஸ்ரீகிருஷ்ணரைப் பார்த்து, பகவானே, மாயையை எனக்குக் காட்டுங்கள் என்றார். சில நாட்களுக்குப் பின்னர், கிருஷ்ணர் நாரதரைத் தன்னோடு ஒரு பாலைவனத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு வெகு தூரம் பயணித்ததால் தாகம் ஏற்படவே, அவர் நாரதரை எங்கிருந்தாவது சிறிது தண்ணீர் கொண்டு வர சொன்னார். நாரதர் ஒரு வீட்டிற்குச் சென்று கதவைத் தட்டினார். அழகான இளமங்கை ஒருத்தி கதவைத் திறந்தாள். அவளது அழகில் மயங்கிய அவர் தண்ணீரை மறந்தார், பகவானை ... Read More »

பூவரசு!!!

பூவரசு!!!

பூவரசு பூவுக்கெல்லாம் அரசன் போல் நோய் தீர்க்கும் மாமருந்தாக இருப்பதால்தான் இதனை பூவரசு என்று அழைக்கின்றனர். நூற்றாண்டுகளுக்கு மேல் வாழக்கூடிய மரங்களுள் பூவரசும் ஒன்று. காயகல்ப மரமான பூவரசு பூமிக்கு அரசன் என்று அழைக்கப்படும் பெருமையுடையது. இதய வடிவ இலைகளைக் கொண்ட இந்த மரம் இந்தியா முழுவதும் காணப்படும். குறிப்பாக தென்னிந்தியாவில் அதிகமாகக் காணப்படுகிறது. இதில் கொட்டைப் பூவரசு சாதாரணப் பூவரசு என இருவகைப் படும். விதைகள் இல்லாமல் சப்பையான காய்கள் இருப்பது சாதாரணப் பூவரசு. கொட்டைப் ... Read More »

Scroll To Top