Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் (page 31)

Category Archives: அமானுஷ்யம்

வினோத பிறவிகள் : விலங்கு |Videos + Images வினோதமாக பிறந்த சில மிருகங்களை பற்றி இன்று பார்ப்போம்… Octogoat : எட்டுக்கால் ஆடு Croatia வில் Zoran Poparic எனும் விவசாயின் பண்ணையில் உள்ள ஆடு ஒன்றிற்கு பிறந்த குட்டி விதிகளுக்கு மாறான தோற்றத்துடன் காணப்பட்டது. 8 கால்களுடன் பிறந்த அந்த குட்டி ஆட்டிற்கு ஆண், மற்றும் பெண் உறுப்புக்கள் ஒருங்கே அமைந்திருந்தன. இரு வெவ்வேறு கருக்கலாக உருவாகி இடையில் தடைப்பட்டதால் அக் குட்டி அவ்வாறு ... Read More »

தியரி ஒஃப் ரிலேட்டிவிட்டியும் ஏலியன்ஸ் நோட்டமும்! : Aliens 08 (Tamil Article)

தியரி ஒஃப் ரிலேட்டிவிட்டியும் ஏலியன்ஸ் நோட்டமும்! : Aliens 08 (Tamil Article)

தியரி ஒஃப் ரிலேட்டிவிடி படி… நாம் ஒளியின் வேகத்தை அண்மிக்கும் போது… அதாவது… 3*10^8 ( 299 792 458 ) ஐ அண்மிக்கையில் நாம் எதிர்காலத்துக்கே போவோம்… உதாரணத்துக்கு… கால இயந்திரத்தில் (?) ஒரு லட்சம் மீற்றர்/செக்கன் வேகத்தில் நாம் பயணிக்கிறோம் என்று வைத்துக்கொண்டால்… எமக்கு காலம் மெதுவாக நடை பெறும்… அதாவது… வெளியே இருப்பவர்களுக்கு 10 ஆண்டுகள் கடக்கின்றன என்றால், இயந்திரத்தினுள் இருக்கும் எமக்கு அது 1 ஆண்டாகவோ அல்லது 2 ஆண்டாகவோ இருக்கும். ... Read More »

பேர்முடா முக்கோண பின்னனி – விமானங்கள் மறைவா? கடத்தலா? – 02-

போன பதிவில் பேர்முடா மர்ம வலையத்தைப்பற்றி பேசத்தொடங்கும் போதே “ஃப்லைட் 19″ பற்றி பார்த்திருந்தோம். போன பதிவில் விட்டுச்சென்ற சில கேள்விகளுக்கு தெளிவான- தெளிவற்ற பதிலை தருவதுடன் இந்தப்பதிவு தொடர்கிறது. பிற்பகல் 3.30 இற்கு கிடைத்த தகவலின் பின்னர், சுமார் மூன்றரை மணி நேரங்கள் கழித்து மீண்டும் “FT… FT” என ஃப்லைட் 19 விமானத்தில் இருந்து சமிக்ஞைகள் கிடைத்திருந்ததை போன பதிவில் பார்த்திருந்தோம். இந்த நேர வித்தியாசத்தை ஆராயும் போது சில முடிவுகளை தர்க்க ரீதியாக ... Read More »

டாவின்சி ஓவியத்தின் மூன்று வாயில்களின் இரகசியம்

டாவின்சி ஓவியத்தின் மூன்று வாயில்களின் இரகசியம் 15 ம் நூற்றாண்டின் சிறப்பு தன்மை வாய்ந்த ஓவியமாக டாவின்சி வரைந்த சுவர் ஓவியம் “தி லாஸ்ட் சப்பர் (கடைசி இரவு விருந்து)” திகழ்கிறது. 1495 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக இல்லாமல் வெவ்வேறு கால கட்டத்தில் வரைந்திருக்கிறார், 1498 ல் இது முற்றுப் பெற்றிருக்கிறது. இத்தாலிய மறுமலர்ச்சிக் காலத்தின் சிறப்பான படைப்பாகவும், இயேசு அருந்திய இறுதி விருந்தைச் சித்தரிக்கும் ஓவியங்களுள் முதன்மையானதாகவும் கருதப்படுகிறது. கட்டிடக்கலை “ப்ரஸ்பெக்டிவ் ” என்று சொல்ல ... Read More »

இந்தியா – 3ஆம் உலக யுத்தத்தின் பின்னர்!! – நொஸ்ராடாமஸ் 04

  இப் படத்தில் ஒரு சக்கரம் சுலற்றப்படுவது போல் காட்டப்பட்டுள்ளது… இது 3ம் உலக யுத்தத்தின் பின்னர், நாடுகளின் நிலையில் ஏற்படப்போகும் பாரிய மாற்றங்களாக கருதப்படுகின்றது. இப்படத்தில்… கீழ் புறத்தில்… ஒரு கிரீடம் கை நழுவி விழுவது போல் காட்டப்பட்டுள்ளது. அதனருகிலேயே… கழுகு ஒன்றின் உருவமும் வரையப்பட்டுள்ளது. இப்படமானது… அமெரிக்காவின் வீழ்ச்சியை குறிப்பதாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. ட்ராகன் போன்ற உரு மேல் நோக்கி போவது சீனாவின் நிலையை காட்டுகிறது என கருதப்படுகிறது. மேலும்… சக்கரத்தின் மேலுள்ள ... Read More »

உலக முடிவும் 13 ஆம் இராசியும்! – நொஸ்ராடாமஸ் 06 (End)

நொஸ்ராடாமஸ்… தனது அனைத்து கணிப்புகளையும் வான சாஸ்திரத்தை அடிப்படையாக வைத்தே கணித்தார். (அவருக்கு விசேடமாக உணர்ந்து கொள்ளும் தன்மையும் இருந்தது… ) வழமையாக வான சாஸ்திர நூல்களோ… வான சாஸிதிரிகளோ.. 12 ராசிகளைக்கொண்டே கணித்தார்கள். ஆனால்; நொஸ்ராடாமஸ் இவற்றிலிருந்து விதி விலக்காக 13 ராசி வட்டத்தையும் உருவாக்கி (?) அதைக்கொண்டே தனது கணிப்புக்களை கணித்திருந்தார். அந்த 13 ஆவது ராசியில் இருக்கும் ஒரு நட்சத்திரமே ஃப்பீக்கஸ் நட்சத்திரமாகும். அது இதுவரை வானில் தோன்றியதில்லை. அது வானில் முதல் ... Read More »

அதிசய கை அல்ஹாசரும் திருஞான‌சம்பந்தரும் – ESP 7

இறுதியாக இந்த ESP பகுதியில் “பொதுமனம்” என்றால் என்ன என்பதை பார்த்திருந்தோம். அடுத்து ESP சக்தியை வெளிப்படுத்திய நவீன கால மனிதர்கள் பற்றியும், அவர்களுடன் தொடர்புடைய புராண, மத ரீதியான சம்பவங்களையும் பார்க்கலாம். (எந்த மதத்தையும் இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை. வெறும் அறிவியல் ரீதியான பார்வை மட்டுமே.) ESP இல் இருக்கும் சில பிரிவுகள் பற்றி முதலாம் பதிவில் பார்த்திருந்தோம். இப்போது அப் பகுதிகளில் “பெளதீக விதிகளை மீறும் சக்திகள்” எனும் பிரிவில் உள்ள சில மனிதர்களை ... Read More »

வற்றிப்போன கடல்

1960 களில் அந்த கடலில் ஆண்டுக்கு 40 ஆயிரம் டன்கள் மீன்களை அள்ளி எடுத்தார்கள். அப்படிப்பட்ட நீர் பரப்பு வற்றிப் போனது ஏன்? உலக வெப்பமயமாதலினால் அது வற்றி போனதற்கு காரணமா ? என்றால் அதுவும் இல்லை பின் என்னதான் காரணமாக இருக்க முடியும் ? கடல் வற்றி விட்டதா ? தொடர்ந்து வாசியுங்கள்… <<<<<image in 1989 சுமார் 50 வருடங்களுக்கு முன்னால் மிச்சிகன் ஏரியை விடவும் நீர்பரப்பில் பெரிதாக இருந்தது அது. அது உலகத்தின் ... Read More »

நாம் சிவனாகலாமா? : மூளையும் மர்மங்களும் – Tamil ESP 6

இறுதியாக ESP பற்றி சுமார் 6 மாதங்களுக்கு முன்னர் பதிவிட்டிருந்தேன், இப்போது மேலும் பல தகவல்களை அறிந்துகொண்டு தொடரும் நோக்கத்தில் இந்தப்பதிவு… இறுதியாக சிவனின் ESP சக்தி பற்றி பேசும் போது, அந்த சக்தியை அதிகரிக்க தியானம், தவம் உதவுமா என்ற எனது சந்தேகத்தை வெளிப்படுத்தியிருந்தேன். இப்போது தேடியதில் அந்த சந்தேகத்திற்கு ஓரளவிற்கு விடை கிடைத்துள்ளது, அதை பார்க்கலாம்… நமது புராணக்கதைகளில் தவம் செய்பவர்கள் “ஓம்” என்று தொடர்ச்சியாக உச்சரித்துக்கொண்டிருப்பவர்களாக காட்டப்படுகிறார்கள். ( புராணங்களை தொலைக்காட்சி தொடராக ... Read More »

ஹனுமாருக்கு நிகரான நவீன மனிதர்! (ESP 04)

ஹனுமாருக்கு நிகரான நவீன மனிதர்! (ESP 04)

போன பதிவில் குறிப்பிட்ட படி ஹனுமார் ஒரு ESP மனிதர் பெரிய மலையை தூக்கினார் என்றால் அவரால் எப்படி அவ்வள‌வு பெரிய உருவத்தை எப்படி எடுக்க முடிந்தது? என்ற அறிவு பூர்வமான கேள்வி எழும். இந்த கேள்வியிற்கு விடை கொடுப்பதற்கு முன்னர்… விஞ்ஞான உலகினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு அமானுட ESP மனிதரை பற்றி பார்ப்பது பொருத்தமானது… முன்னைய பதிவுகளை பார்வையிட… or  Part 03 டானியல் டொங்லஸ் ஹியூம் (daniel douglas hume) 1833 ஆம் ஆண்டில் பிறந்த ... Read More »

Scroll To Top