Home » 2017 » July » 10

Daily Archives: July 10, 2017

முளைதானிய உணவு!!!

முளைதானிய உணவு!!!

ஒரு நாளைக்கு மூன்று வேளையும் முடியாவிட்டாலும் ஒரு வேளையாவது இயற்கை உணவே இனிய உணவு இந்த இயற்கை உணவை உட்கொண்டு வாருங்கள். அதன் பிறகு பாருங்கள் உங்கள் ஆரோக்கியத்தை. பச்சைப்பயறு, கொண்டக்கடலை, வெந்தயம், எள்ளு, வேர்க்கடலை, சூரியகாந்தி விதை, வெள்ளரி விதை, கொள்ளு மற்றும் கறுப்பு உளுந்து போன்ற தானியங்களை வீட்டிலேயே முளைக்கச் செய்து சாப்பிடுவதுதான் முளைதானிய உணவு எனப்படும் இயற்கை உணவாகும். இந்த தானியங்களை நன்றாக கழுவி 8 மணி நேரம் ஊற வைத்து பின் ... Read More »

சுனில் கவாஸ்கர்!!!

சுனில் கவாஸ்கர்!!!

சுனில் கவாஸ்கர் கிரிக்கெட் உலகத்தால் “தி லிட்டில் மாஸ்டர்” என்று செல்லமாக புகழப்பட்டவர் சுனில் கவாஸ்கர் (கவாஸ்கரின் உயரம் 5 அடி. 5 அங்குலத்திற்கு அங்குலம் குறைவு). அதனாலேயே அப்படி அவரை கருதியோர் உண்டு. ஆனால் “பேட்டிங்”கில் அவர் உயர்ந்து நின்றார். அவர் (கவாஸ்கர்) ஆடிய காலத்தில் உலகின் தலைசிறந்த “பேட்ஸ் மென்” என்று கருதப்பட்டார். “டெஸ்ட்” கிரிக்கெட்டில் பல உலக சாதனைகளை படைத்து இந்திய அணிக்கு பெருமை சேர்த்தார். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பல்வேறு சாதனைகள் ... Read More »

ஓர் அற்புத சிற்பி!!!

ஓர் அற்புத சிற்பி!!!

ஓர் அற்புதமான சிற்பி, ஒருநாள் தெருவில் போய் கொண்டிருந்தவர் ஒரு கடையருகே கனத்த பாறாங்கல் ஒன்றைப் பார்த்தார்.ஏதோ பெரிய புதையலைப் பார்த்த மகிழ்ச்சி, அதன் பின் அந்தக் கடைக்காரரிடம், ‘ஐயா, இந்தப் பாறாங்கல் தங்களுக்குத் தேவையா அல்லது இதை நான் எடுத்துச் செல்லலாமா?’ என்று கேட்டார். ‘தாராளமாய் எடுத்துச் செல்லுங்கள். இது இந்த இடத்தில் பெரிய இடையூறாய்க் கிடக்கிறது. போவோர் வருவோரெல்லாம் இடறி விழுகின்றனர்! என்றார் கடைக்காரர். பாறாங்கல்லை உருட்டிச் சென்ற அந்த சிற்பி, அதை நுட்பமாகச் ... Read More »

Scroll To Top