Home » 2017 » July » 16

Daily Archives: July 16, 2017

குரு பக்தி!!!

குரு பக்தி!!!

துரோணர்  என்ற  முனிவர்  ஒருவர்  இருந்தார். அவர்  அரசகுமாரர்களான   பஞ்ச பாண்டவர்களுக்கும்   கௌரவர்களான   துரியோதனன்  முதலான  நூற்றுவருக்கும் குருவாக    இருந்தார். அவர்களுக்கு   வில்   வித்தையை   சிறப்பாகக்   கற்பித்து   வந்தார். வில்   வித்தையில்  அர்ஜுனனை    விடச்  சிறந்தவர்  எவருமில்லை   எனக்கூறும்படி   செய்வதாகச்   சபதம்   செய்திருந்தார்.   இதனால்   துரியோதனனுக்குக்   கோபமும்   பொறாமையும்   அர்ஜுனன் மீது  ஏற்பட்டிருந்தது.  ... Read More »

குறைந்த லாபம்!!!

குறைந்த லாபம்!!!

திருக்குறள் கதைகள்: தர்மலிங்கம் திருநின்றவூரில் பல ஆண்டுகளாக ஒரு ஜவுளிக் கடை நடத்தி வந்தார். கடைத்தெருவில் அவருடைய ஜவுளிக்கடை மட்டுமே இருந்ததால், நகரத்து மக்கள் அவரது கடையிலிருந்தே துணிமணிகள் வாங்கி வந்தனர். தர்மலிங்கம் வியாபாரத்தை சிறப்பாக செய்து ஏராளமாக செல்வம் சேர்த்தார். ஒருநாள் அதே கடைத்தெருவில் அவருக்குப் போட்டியாக மாணிக்கம் என்ற வெளியூர் இளைஞன் ஜவுளிக்கடையைத் திறந்தான். இளைஞர்களையும், பெண்களையும் கவரும் படி புதிய வகை துணிகளை அவன் விற்பனை செய்ததால், மக்கள் அங்கு குவிந்தனர். தர்மலிங்கத்தின் ... Read More »

Scroll To Top