Home » 2015 » March (page 30)

Monthly Archives: March 2015

அண்டவெளிப் பயணங்கள் – 2

அண்டவெளிப் பயணங்கள் – 2

அணுவின்  அமைப்பைக் கண்டோம் அணுவுக்குள் கருவான நுணுக்கக் குவார்க்குகள் அறிந்தோம் ! ஆனால் கோடி மைல் விரிந்த சனிக்கோளின் சுற்றும் வளையத்தை, வானத்தில் ஒளிந்த பூத வளையத்தை காணாமல் போனோம் ! அண்டவெளிக் கப்பல்களும் விண்நோக்கி விழிகளும் கண்மூடிப் போயின ! சனிக்கோளுக்குச் சாத்தி விட்ட பனித்த வெளி மங்கொளி மாலை அல்லது ஒளித்தலை வட்டம் கண்டார். பரிதி சனிக்கோள் வளையம் போல் பெரிய வளையம் வெளிப்புறக் கோளில் கண்டார் இன்று ! சுழலும் இப்பெரு ஒப்பனை ... Read More »

அண்டவெளிப் பயணங்கள் -1

செவ்வாய்க் கோளில் பரந்த வடபுறத்துச் சமவெளிகளில் தென்படும் பெரும் பாறைகள் அவ்விடங்களில் தள்ளப்பட்டு இருப்பதற்குக் காரணம் பயங்கர நீரோட்டச் சரிவுகள் என்பது என் கருத்து.  அதாவது அவ்விடங்களில் பூர்வீகக் கடல் சூழ்ந்து இருந்ததற்கு அவை ஆதாரமாய் நிற்கின்றன என்று நான் கூறுகிறேன்.. கடலடி நிலச்சரிவுகள் ஒரு வீட்டைப் போல் பேரளவுப் பெரும்பாறைகளைக் கூடப் பல நூறு கி.மீடர் தூரத்துக்கு, ஆழத்திலே கடத்தி நகர்த்தும் என்பது எங்களுக்குத் தெரியும். விண்கற்கள் விழுந்து ஒருவேளை குழி பறித்திருந்தாலும், இத்தனை பரந்த ... Read More »

வினோத பிறவிகள் : விலங்கு |Videos + Images வினோதமாக பிறந்த சில மிருகங்களை பற்றி இன்று பார்ப்போம்… Octogoat : எட்டுக்கால் ஆடு Croatia வில் Zoran Poparic எனும் விவசாயின் பண்ணையில் உள்ள ஆடு ஒன்றிற்கு பிறந்த குட்டி விதிகளுக்கு மாறான தோற்றத்துடன் காணப்பட்டது. 8 கால்களுடன் பிறந்த அந்த குட்டி ஆட்டிற்கு ஆண், மற்றும் பெண் உறுப்புக்கள் ஒருங்கே அமைந்திருந்தன. இரு வெவ்வேறு கருக்கலாக உருவாகி இடையில் தடைப்பட்டதால் அக் குட்டி அவ்வாறு ... Read More »

தியரி ஒஃப் ரிலேட்டிவிட்டியும் ஏலியன்ஸ் நோட்டமும்! : Aliens 08 (Tamil Article)

தியரி ஒஃப் ரிலேட்டிவிட்டியும் ஏலியன்ஸ் நோட்டமும்! : Aliens 08 (Tamil Article)

தியரி ஒஃப் ரிலேட்டிவிடி படி… நாம் ஒளியின் வேகத்தை அண்மிக்கும் போது… அதாவது… 3*10^8 ( 299 792 458 ) ஐ அண்மிக்கையில் நாம் எதிர்காலத்துக்கே போவோம்… உதாரணத்துக்கு… கால இயந்திரத்தில் (?) ஒரு லட்சம் மீற்றர்/செக்கன் வேகத்தில் நாம் பயணிக்கிறோம் என்று வைத்துக்கொண்டால்… எமக்கு காலம் மெதுவாக நடை பெறும்… அதாவது… வெளியே இருப்பவர்களுக்கு 10 ஆண்டுகள் கடக்கின்றன என்றால், இயந்திரத்தினுள் இருக்கும் எமக்கு அது 1 ஆண்டாகவோ அல்லது 2 ஆண்டாகவோ இருக்கும். ... Read More »

பேர்முடா முக்கோண பின்னனி – விமானங்கள் மறைவா? கடத்தலா? – 02-

போன பதிவில் பேர்முடா மர்ம வலையத்தைப்பற்றி பேசத்தொடங்கும் போதே “ஃப்லைட் 19″ பற்றி பார்த்திருந்தோம். போன பதிவில் விட்டுச்சென்ற சில கேள்விகளுக்கு தெளிவான- தெளிவற்ற பதிலை தருவதுடன் இந்தப்பதிவு தொடர்கிறது. பிற்பகல் 3.30 இற்கு கிடைத்த தகவலின் பின்னர், சுமார் மூன்றரை மணி நேரங்கள் கழித்து மீண்டும் “FT… FT” என ஃப்லைட் 19 விமானத்தில் இருந்து சமிக்ஞைகள் கிடைத்திருந்ததை போன பதிவில் பார்த்திருந்தோம். இந்த நேர வித்தியாசத்தை ஆராயும் போது சில முடிவுகளை தர்க்க ரீதியாக ... Read More »

டாவின்சி ஓவியத்தின் மூன்று வாயில்களின் இரகசியம்

டாவின்சி ஓவியத்தின் மூன்று வாயில்களின் இரகசியம் 15 ம் நூற்றாண்டின் சிறப்பு தன்மை வாய்ந்த ஓவியமாக டாவின்சி வரைந்த சுவர் ஓவியம் “தி லாஸ்ட் சப்பர் (கடைசி இரவு விருந்து)” திகழ்கிறது. 1495 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக இல்லாமல் வெவ்வேறு கால கட்டத்தில் வரைந்திருக்கிறார், 1498 ல் இது முற்றுப் பெற்றிருக்கிறது. இத்தாலிய மறுமலர்ச்சிக் காலத்தின் சிறப்பான படைப்பாகவும், இயேசு அருந்திய இறுதி விருந்தைச் சித்தரிக்கும் ஓவியங்களுள் முதன்மையானதாகவும் கருதப்படுகிறது. கட்டிடக்கலை “ப்ரஸ்பெக்டிவ் ” என்று சொல்ல ... Read More »

திபெத்திய மர்ம குகைகள் (இறுதிப் பகுதி) – 3

உயர்ந்த மலை முகட்டில் இறந்த உடல்கள் : சாம்ட்ஜோங் குகையில் (tomp 5) இறந்த உடல் ஒரு சவப் பெட்டியில் (3 x 3 அடி) இருந்தது. உடைந்த நிலையில் இருந்த சவப்பெட்டியை ஏதென்ஸ் மற்றும் சிங்லாமா ஒழுங்கு செய்தனர். இறந்த உடல் வெறும் எலும்புக்கூடாக இருந்தது. பெட்டி வலுவான உயர்தர மரப்பலகைகளால் செய்யப்பட்டிருந்தது.   பெட்டி மூடியின் மேல் ஒரு குதிரையின் மீது விரன் ஒருவன் அமர்ந்திருப்பது போன்ற ஒரு நிழல் சித்திரம். இளஞ்சிகப்பு மையால் ... Read More »

திபெத்திய மர்ம குகைகள் – 2

ஒரு காலத்தில் வடக்கு மத்திய நேபாலத்தின் ராஜ்ஜிய பகுதியாக இருந்த முஸ்டங் இன்று அகழ்வாராய்சியாளர்களுக்கு பல மர்மங்களை உள்ளடக்கிய பகுதியாக காட்சி அளிக்கிறது. காளி கந்தகி ஆற்று பள்ளத்தாக்கின் ஊடாக அவர்களின் பயணம் தொடர்கிறது. மலைப்பகுதியை நெருங்க நெருங்க ஏராளமான வான் குகைகள் (Sky Gaves) தென்படுகின்றன இந்த பகுதியில், பசியால் வறுந்தி செல்பவனுக்கு பலகாரங்கள் கிடைத்தது போல இது அவர்களுக்களின் அறிவு பசிக்கு (அகழ்வாராய்சி மூளைக்கு) பல தீனிகளை தரப் போகிற ஆவலில் அந்த மணற் ... Read More »

ஜோசப் ஸ்டாலின்!!!

ஜோசப் ஸ்டாலின் உலக வரலாற்றில் முக்கிய தலைவரும், ரஷ்யாவை வல்லரசாக உருவாக்கியவருமான ஜோசப் ஸ்டாலின் டிசம்பர் 18 1878 ஆம் ஆண்டு பிறந்தார். ஜோசப் ஸ்டாலின் என்று அனைவராலும் அறியப்படுகிற இவரின் ரஷ்ய மொழி உச்சரிப்பின் முழுப்பெயர் ஜோசிப் விசாரியோனவிச் ஸ்தாலின் (18 டிசம்பர், 1878 – மார்ச் 5, 1953) லெனின் மறைவுக்குப் பின், சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடைமைக் கட்சியின் மத்தியக்குழு பொதுச் செயலாளராக 1922 முதல் அவர் மறைந்த 1953 வரை, தலைவராக விளங்கினார். இவருடைய ... Read More »

கங்குபாய் ஹங்கல்!!!

கங்குபாய் ஹங்கல்(இசைக்கலைஞர்கள்)(1913 – 2009) ‘கங்குபாய் ஹங்கல்’ என்பவர் இந்துஸ்தானி இசை உலகின் மிக பிரபலமானவர்களுள் ஒருவராவார். கர்நாடக இசை வல்லுனரான ஒரு தாய்க்கு பிறந்த கங்குபாய் ஹங்கல் அவர்களின் பாடும் திறன், அவரது மரபணுக்களில் ஏற்கனவே இருந்தது எனலாம். ஆத்மார்த்தமான, சக்தி வாய்ந்த பண்புகளைக் கொண்டு, கங்குபாய் ஹங்கல் அவர்களின் குரலை அடையாளம் காணலாம். அவர் ‘கிரானா காரனா’ என்னும் கரானாவை சேர்ந்தவர் மற்றும் 1930 களின் ஆரம்பத்தில், சிறந்த படைப்பாற்றல் மிக்க இந்துஸ்தானி காயல் ... Read More »

Scroll To Top