Home » 2016 » July » 28

Daily Archives: July 28, 2016

தர்மத்தின் கொள்கைகள்!!!

தர்மத்தின் கொள்கைகள்!!!

ரதத்தின் சக்கரம் பூமிக்குள் புதைந்தது சக்கரத்தை வெளியில் எடுக்க முயற்சி செய்து கொண்டிருந்த கர்ணனைக் கொல்லும்படி கிருஷ்ணர் அர்ஜுனனுக்குக் கட்டளையிட்டார். அர்ஜுனா, என்னைத் தாக்க வேண்டாம் ரதத்தில் இல்லாத என்னைத் தாக்குவது தர்மம் அல்ல . சில நிமிடங்கள் பொறுத்துக்கொள், போரைத் தொடங்கலாம். போரின் விதிமுறைகளையும் தர்மத்தையும் நினைத்துப் பார்,” என்று அர்ஜுனனை நோக்கி கர்ணன் குரல் எழுப்பினான். அப்போது கர்ணனிடம் ஸ்ரீ கிருஷ்ணர் கர்ணா, உனக்குக்கூட தர்மத்தின் கொள்கைகள் நினைவிற்கு வருகின்றதோ! துன்பத்தில் இருப்பவன் எப்போதும் ... Read More »

அன்னாசிப் பழம்!!!

அன்னாசிப் பழம்!!!

செதில் செதிலான தோலும் முரட்டு இலைகளுமாக கரடு – முரடாக காட்சியளிக்கும் அன்னாசிப் பழத்தில் அள்ள அள்ளக் குறையாத நல்ல பலன்கள் கொட்டிக் கிடக்கின்றன. `வைட்டமின் – சி’ நிறைந்த இந்தப் பழம் சருமத்துக்கு பளபளப்பைக் கொடுக்கிறது. பார்ப்பவர் வியக்கும் வனப்பைத் தரும் அன்னாசிப் பழத்தின் அழகு பலன்களை பார்க்கலாம். அன்னாசிப்பழம் ‘பூந்தாழப் பழம்’ என்ற தமிழ்ப்பெயரால் அழைக்கப்படுகிறது. அன்னாசி பழவகைகளில் வாழைப் பழத்திற்கு அடுத்த இடத்தை வகிக்கிறது. அனானஸ், பினா எனவும் அழைக்கப்படும். இதன் தாவரவியல் பெயர் ... Read More »

குதிரைவாலி நெல், குதிரைவாலி புல்லரிசி!!!

குதிரைவாலி நெல், குதிரைவாலி புல்லரிசி!!!

குதிரைவாலி நெல், குதிரைவாலி புல்லரிசி: குதிரைவாலி என்பதை நெல் என்று இதுவரை அறிந்திருந்தேன். அண்மையில் இணையத்தில் வெளிவந்த ஒரு படத்தைத் தாவரத் தகவல் தொகுப்பாளர் இரா.பஞ்சவர்ணம் ஐயாவிடம் காட்டிய பொழுது இது புல்லரிசி என்றார். மேலும் உரையாடும்பொழுது குதிரைவாலி நெல்லும் உண்டு. புல்லரிசியும் உண்டு என்றார். குதிரைவாலி தண்ணீர் வறட்சியைத் தாங்கி விளையும் நெல்லாகும் என்றார். அதுபோல் புல்லரிசியும் வறட்சியைத் தாங்கி விளையும் என்றார். இரண்டும் உடலுக்கு நல்லது என்றும் குறிப்பிட்டார். நான் சிற்றூரில் வாழ்ந்த காலங்களில் ... Read More »

பீச் பழம்!!!

பீச் பழம்!!!

கோடைக்கு சிறந்ததுங்க பீச் பழம் பொதுப் பெயர் : பீச் அறிவியல் பெயர் : புரூனஸ் பெர்சிகா குடும்பம் : ரோசேசியே பீச் பழங்களின் பூர்வீகம் சீனா என்றாலும் குளிர் காலத்தில் பெரும்பாலான நாடுகளில் பயிரிடப்படுகிறது. பீச் பழத்தில் உள்ள ஆரோக்கிய நலன்களை ஆராய்ச்சியாளர்கள் பல ஆராய்ச்சிக்கு பின்பு தெரியபடுத்தி இருக்கின்றனர். இது கோடைக்கால பழங்களில் ஒன்று. பீச் பழங்களை ஸ்டோன் பழங்கள் என அழைக்கின்றனர். மேலும் பிளம்ஸ், செர்ரி பழங்கள், நெக்ட்ரைன் போன்றவையும் ஸ்டோன் ப்ரூட் பழங்களை சார்ந்தவையே. பீச் ... Read More »

Scroll To Top