Home » 2015 » December » 27

Daily Archives: December 27, 2015

நிற்காத கடிகாரமாயிருப்போமா

நிற்காத கடிகாரமாயிருப்போமா

நிம்மதியான வாழ்வுக்கு துறவறமே உயர்ந்தது என நினைத்தான் ஒரு மனிதன். காட்டுக்கு தவமிருக்க போய்விட்டான். அவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. “”இது என்ன வாழ்க்கை! காலை முதல் மாலை வரை கண்மூடிக்கொண்டே இருப்பது! இரவானாலும் தூங்குவது! அதிகாலையில் கொட்டும் பனியில் குளத்திற்குப் போய் நீராடுவது! பூ பறிப்பது! சுவாமியை வணங்குவது! போதாக்குறைக்கு தனிமை வேறு! பேச்சுத்துணைக்கு ஆளில்லையே! ஏன் இங்கு வந்தோம்! இது வேண்டாமென்று ஊருக்குத் திரும்பிப் போனால் “இவ்வளவுதானா உன் வைராக்கியம்?’ என ஊரே கேலி ... Read More »

சும்மா ஒரு வெட்டி வேலை

சும்மா ஒரு வெட்டி வேலை

சும்மா ஒரு வெட்டி வேலை: நான் விஜயகாந்த் அல்ல புள்ளிவிபரங்களை சரியாகச் சொல்ல…. தமிழகத்தில் இருக்கும் பள்ளிகளின் எண்ணிக்கை தோரயமாக 53722 இதில் பாதி பள்ளிகள் 25000 தனியாருடையது என எடுத்துக் கொண்டால் 25000 பள்ளிகள். அதில் 50 பிள்ளைகள் வருடத்துக்கு புதிதாக சேருவதாக வைத்துக் கொள்வோம் டொனேசன் மினிமம் 20000 வைத்துக் கொள்வோம் மொத்த டொனேசன் : 25000 * 50 * 20000 = 2500,00,00,000 ரூபாய் தமிழகத்தில் மட்டும் ஒருவடத்திற்கு. இது அனைத்தும் ... Read More »

மனதை தூய்மைப்படுத்துவதே மனிதனின் முதல் கடமை

மனதை தூய்மைப்படுத்துவதே மனிதனின் முதல் கடமை

மனதை தூய்மைப்படுத்த மலைக்குகைகளிலும், வனங்களிலும், புண்ணிய தலங்களிலும் அலைந்து திரிந்து பயனில்லை.   மனம் என்னும் கண்ணாடியை மனிதன் தூய்மையாக்கிய பிறகு, அவன் எங்கு வசிக்கிறான் என்ற பேச்சுக்கே இடமில்லை. தூய்மையான உள்ளத்தில் கடவுளாகிய மெய்ப்பொருள் உள்ளபடி ஒளிர்கிறார். மனிதன் தன் மனதை தூய்மையாக்குவதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டும். ஒருவன் எந்த இடத்தில் இருக்கிறானோ அங்கிருந்தே இதனைச் செய்ய முடியும். வேண்டியது மன வைராக்கியம் மட்டுமே. இதயத்தில் எப்போது வீணான ஆசைகள் அனைத்தும் அழிக்கப்படுகின்றதோ, அப்போதே மனிதன் ... Read More »

Scroll To Top