ஒரு துறையில் வெற்றியடைந்து சாதனையாளராக உலகால் அடையாளம் காணப்படுவது சிறப்பு என்றால் பலதரப்பட்ட துறைகளில் பல சாதனைகள் புரிந்து சரித்திரம் படைக்க முடிவது சிறப்பின் சிகரமே. அப்படிப்பட்ட சிகரங்கள் சரித்திரத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவு அபூர்வமே. ஏனென்றால் ஒரு துறையில் சாதனை புரியவே ஒரு வாழ்க்கை ஆயுள் போதாதென்று பலரும் எண்ணுகையில் அந்தக் குறுகிய வாழ்க்கையில் பல துறைகளில் சாதனைகள் புரிந்திட ஒருவரால் முடிகிறது என்றால் அது கவனிக்கப்பட வேண்டிய வாழ்க்கை அல்லவா? அது எப்படி ... Read More »
கருத்துகள் எல்லாம் தீர்ப்புகள் அல்ல
December 18, 2016
பெரும்பாலான மனிதர்கள் எதனுடைய மதிப்பையும் அடுத்தவர்களுடைய கருத்துகளை வைத்தே எடை போடுகிறார்கள். பலரும் ஒரு சாதாரண விஷயத்தை ஒஹோ என்று புகழ்ந்தால் அது உன்னதமாகத் தெரிகிறது. ஒரு உயர்ந்த விஷயத்தையும் பலரும் பரிகசித்தால் அது செல்லாக் காசாகி விடுகிறது. ஆனால் உண்மையான மதிப்பை பெரும்பாலானோரின் கருத்துகளை வைத்து எடை போடுவது சரியானதாக இருக்காது. ஏனென்றால் எல்லோரும் ஆழமாக அறிந்தே ஒன்றைப் பற்றிக் கருத்து கொள்ள வேண்டும் என்பது கட்டாயமில்லை. பெரும்பாலான மனிதர்கள் தங்கள் அறிவிற்கேற்பவே கருத்து கொள்கிறார்களே ... Read More »
இன்று: டிசம்பர் 18
December 18, 2016
நிகழ்வுகள் 1271 – குப்லாய் கான் தனது சீனப் பேரரசின் பெயரை “யுவான்” என மாற்றிக் கொண்டான். யுவான் வம்சம் ஆரம்பமானது. 1505 – பெல்ஜிய மன்னன் ஜோன் IX வான் ஹோர்ன் தூக்கிலிடப்பட்டான். 1642 – ஏபெல் டாஸ்மான் நியூசிலாந்தில் காலடி பதித்த முதலாவது ஐரோப்பியரானார். 1787 – நியூ ஜெர்சி ஐக்கிய அமெரிக்காவில் 3வது மாநிலமாக இணைந்தது. 1911 – சேர் பொன்னம்பலம் இராமநாதன் இலங்கையின் சட்டசபைக்கு தேசியப் பிரதிநிதியாகத் தெரிவானார். 1926 – ... Read More »
பித்தம் தெளிய மருந்து
December 18, 2016
பைத்தியங்களுக்கென்றே தனியாக ஒரு வைத்தியசாலை வைத்து நடத்தும் டாக்டர் குருநாதனைப் பற்றிப் பொதுமக்களுக்கு அவ்வளவாகத் தெரியாது. பைத்தியங்களுக்கும் அவர்களைச் சேர்ந்தவர்களுக்கும் அவரை நன்றாகத் தெரியும். டாக்டருக்கு ஐம்பது வயதுக்குமேல் ஆகிவிட்டது. என்றாலும் அவரிடம் இளமை, உற்சாகம், உழைப்புத்திறன், நேர்மை இவ்வளவும் இருந்தன. மேல்நாட்டு வைத்தியம், சித்தம், ஆயுர்வேதம், யுனானி, மனோதத்துவம் இப்படிப் பலதுறைகளிலும் உள்ளவர்கள் எப்படிப் பைத்தியங்களுக்குச் சிகிச்சை செய்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டு, நோயாளிகளுக்கு ஏற்ற முறையில் வைத்தியம் செய்து, வெற்றிமேல் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறார் அவர். ... Read More »
முல்லாவின் கதை
December 17, 2016
முல்லா நஸ்ருதீன் மன்னருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார், அது அரசுசவையில் இருந்த பலருக்கு பிடிக்கவில்லை. ஒருமுறை முல்லா ஒரு நண்பரின் திருமணத்திற்கு சென்ற போது பேச்சுவாக்கில் நாட்டில் உள்ள அறிஞர்கள் எல்லாம் குழப்பவாதிகள், எதையுமே உறுதியாக, தீர்மானமாகக் கூற இயலாதவர்கள் என்று சொன்னார். அதை அறிந்த முல்லாவின் எதிரிகள் மன்னரிடம் போய் “மன்னர் நீங்க அறிஞர்களை வைத்திருப்பதற்கு பதிலாக குழப்பவாதிகளை வைத்திருப்பதாகவும், சரியான முடிவு எடுக்கத் தெரியாமல் இருக்கும் அறிஞர்கள் பேச்சு கேட்பதாகவும் முல்லா சொல்லிக் கொண்டு ... Read More »
நீண்ட ஆயுளுடன் வாழ தேரையர் சித்தரின் அறிவுரை!!!
December 17, 2016
காடு, மலைகளில் வாழ்ந்த சித்தர்கள் நூற்றாண்டுகளை கடந்தும் வாழ்தார்கள். நோய்கள் அவர்கள் அருகே வர அஞ்சியது. தங்கள் ஆயுள் ரகசியத்தை அவர்கள் சொல்லி இருந்தாலும், நாம் தான் அதன்படி வாழ மறுக்கிறோம். 18 சித்தர்களில் ஒருவரான தேரையார் எப்படி வாழ வேண்டும் என்பதை ஒரு பட்டியலே இடுகிறார். மனிதன் எதை மட்டும் செய்ய வேண்டும் என்பதற்கு அவர் இப்படி சொல்கிறார் : பால் உணவு உட்கொள்ளுங்கள். எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது வெந்நீரில் குளியுங்கள். படுக்கும்போது எப்போதும் இடது ... Read More »
9/11-க்கு முன்பே 9/11 இருந்தது!
December 17, 2016
செப்டம்பர் 11 அன்று அமெரிக்காவின் இரட்டைக் கட்டிடங்கள் தகர்க்கப்பட்ட பிறகு அந்தத் தேதியை அமெரிக்கப் பாணியில் 9/11 என்று குறிக்கும் எண் மிகவும் பிரபலம். பயங்கரவாதத்தின் குறியீடாகவே மாற்றப்பட்டு அமெரிக்காவைத் தாக்கியவர்களை உலகப் பொது எதிரிகளாகக் கட்டமைக்கும் பிரச்சாரம் ஊடக வலுவுடன் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதே நாளில், சரியாக 108 ஆண்டுகளுக்கு முன் வேறொரு தகர்ப்பும் அதே அமெரிக்காவில் நிகழ்த்தப்பட்டது. வேறொரு குறியீடும் உருவாக்கப்பட்டது. அது நடந்து இன்றோடு சரியாக 121 ஆண்டுகள் ஆகின்றன. நிகழ்த்தியவர் விவேகானந்தர். ... Read More »
தமிழர்களின் தற்காப்பு கலைகளில் சிலம்பம் ஒரு பார்வை!!!
December 17, 2016
தமிழர்களின் தற்காப்பு கலை சிலம்பம்: மனிதனின் உணர்வுகளில் வீரம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. வரலாற்றின் பக்கங்களைப் புரட்டினால், ஒரு வம்சத்தின் வெற்றியையோ புகழையோ நிர்ணயிக்கும் அளவுகோலாக வீரம் விளங்கியிருப்பது தெரியவரும். உலகின் புகழ்வாய்ந்த இனங்கள் அனைத்தும் வீர சாகசங்களால் மட்டுமே அறியப்பட்டன. ஆதி மனிதன் கொடுரமான மிருகங்களிடமிருந்து தன்னை பாதுகாத்து கொள்ள அவற்றின் செயல்பாடுகளை ஒத்தே தனது பாதுகாப்பு முறைகளை உருவாக்கினான் . பிறகு கற்காலத்திலும் ( stone age ) உலோக காலத்திலும் ( iron age ) ... Read More »
இன்று: டிசம்பர் 17
December 17, 2016
1187 – திருத்தந்தை எட்டாம் கிரகரி இறந்தார். 1538 – திருத்தந்தை மூன்றாம் பவுல், இங்கிலாந்து அரசன் எட்டாம் ஹென்றியைத் திருச்சபையை விட்டு விலக்கினார் 1961 – இந்தியா, கோவாவை போர்த்துக்கலிடமிருந்து கைப்பற்றியது. 1989 – 25 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரேசிலில் முதலாவது பொதுத்தேர்தல் இடம்பெற்றது. டிசம்பர் 17 சிறப்பு நாள்கள் பூட்டான் – தேசிய நாள் அமெரிக்க ஐக்கிய நாடு – ரைட் சகோதரர்கள் நாள் பாலியல் தொழிலாளர்களுக்கெதிரான வன்முறையை நிறுத்தும் அனைத்துலக நாள் Read More »
கல்வி – ஒரே தீர்வு
December 16, 2016
கல்வி வாழ்வே, இன்றைய உலகின் தேவை! என்றார் சுவாமி விவேகானந்தர். நாம் கல்வியை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று சுவாமிஜி பல சொற்களில் பல இடங்களில் பல வார்த்தைகளில் எடுத்துச் சொல்லிவிட்டுச் சென்றுள்ளார். அதில் நாம் ஒன்றன் பின் ஒன்றாக பார்ப்போம். அறிவு – மனிதனிடம் ஏற்கனவே உள்ளது! நியூட்டன் புவி ஈர்ப்பைக் கண்டுபிடித்தார் என்று கூறுகிறோம். அந்தக் கண்டுபிடிப்பு ஒரு மூலையில் உட்கார்ந்து அவருக்காகக் காத்துக் கொண்டா இருந்தது? அது அவரது மனதில் இருந்தது. ... Read More »