Home » பொது (page 21)

Category Archives: பொது

இன்று: டிசம்பர் 9

இன்று: டிசம்பர் 9

1425 – Leuven கத்தோலிக்க பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. 1594 – ஸ்வீடன் கஸ்டவஸ் இரண்டாம் பிறந்தார். 1608 – ஆங்கில கவிஞர் ஜான் மில்டன் லண்டனில் பிறந்தார் . 1793 – ” அமெரிக்க மினர்வா ” முதல் முறையாக வெளியிடப்பட்டது. இது நியூயார்க் நகரம் முதல் தினசரி செய்தித்தாள் மற்றும் நோவா வெப்ஸ்டர் நிறுவப்பட்டது. 1835 – Texian இராணுவ சான் அன்டோனியோ கைப்பற்றுகிறது. 1848 – அமெரிக்க ஆசிரியர் மற்றும் உருவாக்கியவர் ” மாமா ... Read More »

இன்று: டிசம்பர் 8

இன்று: டிசம்பர் 8

நிகழ்வுகள் 1609 – இத்தாலியின் மிலான் நகரில் அம்புரோரியானோ நூலகம் திறக்கப்பட்டது. இதுவே ஐரோப்பாவின் இரண்டாவது பொது நூலகம் ஆகும். 1864 – இங்கிலாந்தில் கிளிஃப்டன் தொங்கு பாலம் திறக்கப்பட்டது. 1881 – ஆஸ்திரியாவில் வியென்னா நகரில் றிங் தியேட்டரில் இடம்பெற்ற தீயினால் 620 பேர் கொல்லப்பட்டனர். 1912 – அல்பேனியாவின் “கோர்சே” நகரை ஓட்டோமான் படையிடம் இருந்து கிரேக்கர்கள் கைப்பற்றினர். 1941 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியர்கள் ஹொங்கொங், மலாயா ஆகியவற்றைத் தாக்கினர். 1941 ... Read More »

இன்று: டிசம்பர் 7

இன்று: டிசம்பர் 7

நிகழ்வுகள் கிமு 43 – ரோம அரசியல்வாதி மார்க்கஸ் டலியாஸ் சிசேரோ படுகொலை செய்யப்பட்டான். 1724 – போலந்தின் டொரூன் என்ற இடத்தில் ஒன்பது புரட்டஸ்தாந்து மதத்தினருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை அடுத்து அங்கு கலவரம் மூண்டது. 1787 – டெலவெயர் 1வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவில் இணைந்தது. 1815 – நெப்போலியனுக்கு ஆதரவாக இருந்த பிரெஞ்சுத் தளபதி மிக்கேல் நேய் என்பவனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 1900 – மாக்ஸ் பிளாங்க் தனது பேர்லின் இல்லத்தில் ... Read More »

குழந்தை வளர்ப்பு 10 கட்டளைகள்

குழந்தை வளர்ப்பு 10 கட்டளைகள்

குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை. பொதுவாக எல்லோருமே குழந்தைகள் தாங்கள் நினைப்பது போலச் செயல்பட வேண்டும் என்றும், தாங்கள் விரும்புவது போல வளரவேண்டும் என்றும் நினைக்கின்றனர். குழந்தைகள் நமது கையில் இருக்கும் களிமண் போல. அதை நம்முடைய விருப்பத்துக்கு ஏற்ப வளைக்க முடியும். அதற்கு முக்கியமான கீழ்க்கண்ட பத்து விஷயங்களைக் உற்று நோக்கவேண்டும். 1) பெற்றோர் குழந்தைகளுக்கு நல்ல ஒரு முன் மாதிரி யாக விளங்க வேண்டும். பெற்றோரின் செயல்களை உள் வாங்கியே குழந்தை வளரும். ... Read More »

இன்று: டிசம்பர் 6

இன்று: டிசம்பர் 6

1060 – முதலாம் பேலா ஹங்கேரியின் மன்னனாக முடிசூடினான். 1240 – உக்ரைனின் கீவ் நகரம் மங்கோலியரிடம் வீழ்ந்தது. 1768 – பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தின் முதற் பதிப்பு வெளியிடப்பட்டது. 1790 – ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் நியூயோர்க் நகரில் இருந்து பிலடெல்பியாவுக்கு இடம்பெயர்ந்தது. 1865 – ஐக்கிய அமெரிக்காவில் அடிமை முறை தடை செய்யப்பட்டது. 1877 – வாஷிங்டன் போஸ்ட் செய்திப்பத்திரிகை முதற்தடவையாக வெளியிடப்பட்டது. 1884 – வாஷிங்டன் டிசியில் வாஷிங்டன் நினவுச்சின்ன அமைப்பு வேலைகள் முடிவடைந்தது. ... Read More »

டாக்டர் பீமராவ் அம்பேத்கர்

டாக்டர் பீமராவ் அம்பேத்கர்

(பிறப்பு: ஏப். 1891, 14 – மறைவு: 1956, டிச. 6 ) ஆயிரம் ஆண்டுகாலம் அடிமைப்பட்டுக் கிடந்த தாழ்த்தப்பட்ட மக்களின் நெஞ்சில் தன்னம்பிக்கையும், துணிவும் தந்த மகத்தான தலைவர், அண்ணல் அம்பேத்கர் என்று அனைவராலும் புகழப்படும் டாக்டர் பீமாராவ் அம்பேத்கர். சுதந்திர பாரதத்தின் வடிவமைப்பில் பேரிடம் வகிக்கும் சிந்தனைகளில் அம்பேத்கரின் தத்துவங்களுக்கு தலையாய இடமுண்டு. . பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர், மகாராஷ்டிர மாநிலம், ரத்னகிரி மாவட்டத்தில் அம்பாவாதே என்னும் கிராமத்தில் 1891, ஏப். 14 அன்று ... Read More »

விதியா? மதியா?

விதியா? மதியா?

ஒருவன் ஒரு ஞானியிடம் சென்று கேட்டான். “மனித வாழ்க்கையில் எல்லாவற்றையும் தீர்மானிப்பது அவன் விதியா, இல்லை அவன் மதியா?”. ஞானி சொன்னார். “ஒரு காலை உயர்த்தி மறு காலால் நில்” கேள்வி கேட்டவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஆனாலும் இடது காலை உயர்த்தி வலது காலால் நின்றான். ஞானி சொன்னார். “சரி அந்த இன்னொரு காலையும் உயர்த்து” அவனுக்குக் கோபம் வந்து விட்டது. நம் நடிகர் வடிவேலு மாதிரி “என்ன சின்ன பிள்ளைத்தனமாக இருக்கு” என்று சீறினான். “இரண்டு ... Read More »

மாற்றங்கள் உருவாக்கும் வாய்ப்புகள்!!!

மாற்றங்கள் உருவாக்கும் வாய்ப்புகள்!!!

வெற்றியாளர்களுக்கும் தோல்வியாளர்களுக்கும் இடையே எத்தனையோ வேறுபாடுகள் இருக்கின்றன என்றாலும் ஒரு வேறுபாடு மிகவும் பிரதானமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அது என்னவென்றால் வெற்றியாளர்கள் மாற்றங்கள் நிகழும் போது அதற்குத் தகுந்தாற் போல் உடனடியாக மாறி அந்த மாற்றங்களுடன் வரும் வாய்ப்புகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தோல்வியாளர்களோ நிகழும் மாற்றங்களைக் கண்டு முகம் சுளிக்கிறார்கள். மனம் வருந்துகிறார்கள். புலம்புகிறார்கள். எனவே அந்த மாற்றங்களை ஏற்றுக் கொள்ளவும், மாற்றங்களுடன் வரும் வாய்ப்புகளைக் கண்டு கொள்ளவும், பயன்படுத்தவும் தவறி விடுகிறார்கள். ... Read More »

இன்று: டிசம்பர் 5

இன்று: டிசம்பர் 5

நிகழ்வுகள் 1082 – பார்சிலோனா மன்னன் இரண்டாம் ரமோன் பெரெங்கெர் கொல்லப்பட்டான். 1360 – பிரெஞ்சு நாணயம் பிராங்க் அறிமுகப்படுத்தப்பட்டது. 1492 – கொலம்பஸ் ஹிஸ்பனியோலா தீவை அடைந்தார். இத்தீவை அடைந்த முதலாவது ஐரோப்பியர் இவரே. 1497 – போர்த்துக்கல்லின் மன்னன் முதலாம் மனுவேல் யூதர்கள் அனைவரும் கிறிஸ்தவத்துக்கு மதம் மாறுமாறும் அல்லது நாட்டை விட்டு வெளியேறுமாறும் பணித்தான். 1746 – ஸ்பானிய ஆட்சிக்கெதிராக ஜெனோவாவில் கிளர்ச்சி ஆரம்பமானது. 1848 – கலிபோர்னியாவில் பெருமளவு தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக ... Read More »

இன்று: டிசம்பர் 4

இன்று: டிசம்பர் 4

1563 – ட்ரெண்ட் சபை இறுதி அமர்வு ( டிசம்பர் 13 , 1545 அன்று திறக்கப்பட்டது ) நடைபெறும். 1639 – ஜெரிமையா ஹொரொக்ஸ் முதன் முதலாக வெள்ளிக் கோள் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் செல்வதை அவதானித்தார் . 1791 – பிரிட்டனின் ஒப்சேர்வர் பத்திரிகையில் முதல் வெளியிடப்பட்டது. 1812 – பீட்டர் கெல்லார்ட் மேற்படி அதிகார பொறி காப்புரிமை . 1829 – கடுமையான உள்ளூர் எதிர்ப்பை , பிரிட்டிஷ் கவர்னர் லார்ட் வில்லியம் ... Read More »

Scroll To Top