Home » பொது (page 20)

Category Archives: பொது

தமிழர்களின் தற்காப்பு கலைகளில் சிலம்பம் ஒரு பார்வை!!!

தமிழர்களின் தற்காப்பு கலைகளில் சிலம்பம் ஒரு பார்வை!!!

தமிழர்களின் தற்காப்பு கலை சிலம்பம்: மனிதனின் உணர்வுகளில் வீரம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. வரலாற்றின் பக்கங்களைப் புரட்டினால், ஒரு வம்சத்தின் வெற்றியையோ புகழையோ நிர்ணயிக்கும் அளவுகோலாக வீரம் விளங்கியிருப்பது தெரியவரும். உலகின் புகழ்வாய்ந்த இனங்கள் அனைத்தும் வீர சாகசங்களால் மட்டுமே அறியப்பட்டன. ஆதி மனிதன் கொடுரமான மிருகங்களிடமிருந்து தன்னை பாதுகாத்து கொள்ள அவற்றின் செயல்பாடுகளை ஒத்தே தனது பாதுகாப்பு முறைகளை உருவாக்கினான் . பிறகு கற்காலத்திலும் ( stone age ) உலோக காலத்திலும் ( iron age ) ... Read More »

இன்று: டிசம்பர் 17

இன்று: டிசம்பர் 17

1187 – திருத்தந்தை எட்டாம் கிரகரி இறந்தார். 1538 – திருத்தந்தை மூன்றாம் பவுல், இங்கிலாந்து அரசன் எட்டாம் ஹென்றியைத் திருச்சபையை விட்டு விலக்கினார் 1961 – இந்தியா, கோவாவை போர்த்துக்கலிடமிருந்து கைப்பற்றியது. 1989 – 25 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரேசிலில் முதலாவது பொதுத்தேர்தல் இடம்பெற்றது. டிசம்பர் 17 சிறப்பு நாள்கள் பூட்டான் – தேசிய நாள் அமெரிக்க ஐக்கிய நாடு – ரைட் சகோதரர்கள் நாள் பாலியல் தொழிலாளர்களுக்கெதிரான வன்முறையை நிறுத்தும் அனைத்துலக நாள் Read More »

இன்று: டிசம்பர் 16

இன்று: டிசம்பர் 16

நிகழ்வுகள் 1431 – இங்கிலாந்தின் ஆறாம் ஹென்றி பிரான்ஸ் மன்னனாக பாரிசில் முடிசூடினான். 1497 – வாஸ்கொடகாமா முன்னர் பர்தலோமியூ டயஸ் சென்றடைய முடியாத தென்னாபிரிக்காவின் அட்லாண்டிக் கரையோரத்தில் உள்ள நன்னம்பிக்கை முனையை சுற்றி வந்தார். 1598 – கொரிய, ஜப்பானியக் கடற்படைகளுக்கிடையே இடம்பெற்ற சமரில் கொரியா வெற்றி பெற்றது. 1653 – சேர் ஒலிவர் குரொம்வெல் இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, அயர்லாந்து நாடுகள் அடங்கிய பொதுநலவாயத்தின் தலைவரானார். 1707 – ஜப்பானின் ஃபூஜி மலை கடைசித் தடவையாக ... Read More »

எந்த பக்கம் தலை வைத்து படுக்க வேண்டும்?

எந்த பக்கம் தலை வைத்து படுக்க வேண்டும்?

தன்னுடைய சொந்த வீட்டில் கிழக்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும். மாமனார் வீட்டில் தெற்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும், வெளியூரில் தங்கும்போது மேற்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும், ஆனால் எக்காரணம் கொண்டும் எப்போதும் வடக்கு திசையில் தலை வைத்து படுக்கக் கூடாது என்று கூறுகின்றனர் சான்றோர்கள். வடக்கே தலை வச்சா…: இந்த காலத்துப் பிள்ளைகளில் ஒரு பகுதியினர் பெரியவர்கள் பேச்சைக் கேட்பதில்லை. வடக்கே பார்த்து தலை வைத்து படுப்பவர்களை, பெரியவர்கள் ... Read More »

இன்று: டிசம்பர் 15

இன்று: டிசம்பர் 15

நிகழ்வுகள் 1256 – மொங்கோலியப் பேரரசன் குலாகு கான் அலாமுட் (இன்றைய ஈரானில்) என்ற இடத்தைக் கைப்பற்றி அழித்தான். 1799 – முற்றிலும் உள்ளூர் மக்களைக்கொண்ட முதலாவது ஆங்கில செமினறி கொழும்பில் அமைக்கப்பட்டது. 1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் கூட்டமைப்புப் படைகளை டென்னசியில் முற்றாகத் தோற்கடித்தனர். 1891 – ஜேம்ஸ் நெய்ஸ்மித் கூடைப்பந்தாட்டத்தை முதன் முதலாக அறிமுகப்படுத்தினார். 1905 – அலெக்சாண்டர் புஷ்கினின் கலாசாரப் பழமைகளைப் பேணும் பொருட்டு சென் பீட்டர்ஸ்பேர்க்கில் புஷ்கின் ... Read More »

இன்று: டிசம்பர் 14

இன்று: டிசம்பர் 14

இந்தியா – எரிபொருள் சேமிப்பு நாள் உலகக் குழந்தைகள் தொடர்பு நாள் 1287 – நெதர்லாந்தில் இடம்பெற்ற பெரும் வெள்ளத்தினால் சூடர் சே கடல் தடுப்பு சுவர் இடிந்ததில் 50,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர். 1542 – இளவரசி மேரி ஸ்டுவேர்ட் முதலாம் மேரி என்ற பெயரில் ஸ்கொட்லாந்தின் அரசியானாள். 1819 – அலபாமா ஐக்கிய அமெரிக்காவின் 22வது மாநிலமானது. 1899 – யாழ்ப்பாணம் பொது மருத்துவமனையை தனியாரிடம் இருந்து இலங்கை அரசாங்கம் பொறுப்பெடுத்துக் கொண்டது. 1900 ... Read More »

இன்று: டிசம்பர் 13

இன்று: டிசம்பர் 13

நிகழ்வுகள் 1577 – சேர் பிரான்சிஸ் டிரேக் இங்கிலாந்தின் பிளைமவுத்தில் இருந்து தனது உலகத்தைச் சுற்றிவரும் பயணத்தை ஆரம்பித்தார். 1642 – ஏபெல் டாஸ்மான் நியூசிலாந்தை அடைந்தார். 1888 – யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சூறாவளியில் பலத்த சேதம் ஏற்பட்டது. 1937 – சீனாவின் நான்ஜிங் நகரம் ஜப்பானியரிடம் வீழ்ந்ததை அடுத்து அங்கு பல பொதுமக்கள் கொல்லப்பட்டும் பாலியல் வதைக்கும் உள்ளாக்கப்பட்டனர். 1941 – இரண்டாம் உலகப் போர்: ஹங்கேரி, ருமேனியா ஆகியன ஐக்கிய அமெரிக்கா மீது போரை ... Read More »

இன்று: டிசம்பர் 12

இன்று: டிசம்பர் 12

நிகழ்வுகள் 627 – பைசண்டைன் பேரரசு இராணுவம் ஹெராகிளியஸ் தலைமையில் பாரசீகப் படைகளைத் தோற்கடித்தன. 1098 – சிரியாவின் மாரட்-அல்-நூமன் நகரை திருத்தந்தை இரண்டாம் ஏர்பனின் படைகள் தாக்கி 20,000 பொதுமக்களைக் கொன்றனர். 1787 – பென்சில்வேனியா ஐக்கிய அமெரிக்காவின் இரண்டாவது மாநிலமானது. 1812 – ரஷ்யாவின் மீதான பிரெஞ்சுப் படையெடுப்பு முடிவடைந்தது. 1817 – நியூ சவுத் வேல்ஸ் ஆளுநர் லக்லான் மக்குவாரி ஆஸ்திரேலியா என்ற பெயரை காலனித்துவ அரசுக்கு பரிந்துரைத்தார். 1862 – யாசூ ... Read More »

இன்று: டிசம்பர் 11

இன்று: டிசம்பர் 11

நிகழ்வுகள் 1282 – வேல்சின் கடைசி பழங்குடி இளவரசர் கடைசி லெவெலின் கொல்லப்பட்டான். 1789 – ஐக்கிய அமெரிக்காவின் மிகப் பழமையான பொதுப் பல்கலைக்கழகம் வட கரொலைனா பல்கலைக்கழகம் (சாப்பல் ஹில்) அமைக்கப்படட்து. 1792 – பிரெஞ்சுப் புரட்சி: பிரான்சின் பதினாறாம் லூயி மன்னன் நாட்டுத்துரோகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டான். 1816 – இந்தியானா ஐக்கிய அமெரிக்காவின் 19வது மாநிலமானது. 1907 – நியூசிலாந்தின் நாடாளுமன்றக் கட்டடம் தீயில் எரிந்து சாம்பரானது. 1917 – பிரித்தானியப் படைகள் ... Read More »

இன்று: டிசம்பர் 10

இன்று: டிசம்பர் 10

நிகழ்வுகள் 1041 – பைசண்டைன் பேரரசி சோயி தனது வளர்ப்பு மகனை ஐந்தாம் மைக்கல் என்ற பெயரில் பேரரசனாக்கினாள். 1541 – இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் மனைவியும் அரசியுமான கத்தரீனுடன் தகாத உறவு வைத்திருந்தமைக்காக தொமஸ் கல்பெப்பர்ம் பிரான்சிஸ் டெரெகம் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். 1655 – யாழ்ப்பாண ஆளுநர் “அன்டோனியோ டி மெனேசா” மன்னாரில் இருந்து கொழும்பு செல்லும் வழியில் முகத்துவாரம் என்னும் இடத்தில் சிறை பிடிக்கப்பட்டார். 1684 – ஐசாக் நியூட்டன் தனது புவியீர்ப்பு விதிகளின் ... Read More »

Scroll To Top