Home » பொது » வாஷிங் மெஷினுக்குள் ஒளிந்த சிறுமியின் 90 நிமிடங்கள்

வாஷிங் மெஷினுக்குள் ஒளிந்த சிறுமியின் 90 நிமிடங்கள்

வாஷிங் மெஷினுக்குள் ஒளிந்த சிறுமியின் 90 நிமிடங்கள்

நியூயார்க்கில் கண்ணாம் பூச்சி விளையாடியபோது வாஷிங் மெஷினுக்குள் ஒளிந்த சிறுமி 90 நிமிடங்கள் அதற்குள் சிக்கி கொண்டார்.

சால்ட் லேக் சிட்டியில் 11 வயது சிறுமி தனது சகோதரிகளுடன் கண்ணாம் பூச்சி விளையாட்டு விளையாடியுள்ளார். அப்போது அந்த சிறுமிக்கு வாஷிங் மெஷின் ஒளிவதற்கு சிறந்த இடமாக தெரிந்துள்ளது. இதில் ஒளிந்தால் யாருக்கும் தெரியாது என்று எண்ணிய சிறுமி அதற்குள் ஒழிந்து கொண்டார். அப்போது சிறுமி வெளியே வரமுடியாத வண்ணம் உள்ளே சிக்கி கொண்டார். அவளது பெற்றோர்கள் மீட்டு பார்த்தும் சிறுமியை மீட்க முடியவில்லை.

பின்னர் தீயணைப்பு துறைக்கு அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக அங்கு சென்ற மீட்பு படையினர் 90 நிமிடங்கள் வாஷிங் மெஷினுக்குள் சிக்கிய சிறுமியை வெளியே எடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top