Home » அதிசயம் ஆனால் உண்மை » பொது அறிவு » கலர் பார்த்து டூத் பேஸ்ட் வாங்குங்க!!

கலர் பார்த்து டூத் பேஸ்ட் வாங்குங்க!!

கலர் பார்த்து டூத் பேஸ்ட் வாங்குங்க!!
(அதிகம் பகிரவும்)

நாம வாங்கற டூத் பேஸ்ட்ல, கீழ பட்டையா கலர் கோடு ஒன்னு இருக்கும் . பச்சை, ப்ளூ, சிவப்பு, கருப்பு போன்ற கலர்களில் இருக்கும் ..

அந்த கலர்களின் அர்த்தம்…

பச்சை – இயற்கை…
நீலம்  – இயற்கை + மருத்துவ குணம்…
சிவப்பு – இயற்கை + ரசாயன கலவை…
கருப்பு – சுத்தமான ரசாயன கலவை.

இனி டூத் பேஸ்ட் வாங்கும் போது உங்களுக்கு தேவையானதை பார்த்து வாங்குங்கள்.

* நீலமும் – பச்சையும் தான் சரியான தேர்வாக இருக்க முடியும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top